
“பாலன்”திரைப்பட விமர்சனம்… மலையாளம் (தமிழ் தழுவல்)
நடித்தவர்கள்:-
ஃபர்சானா, ஆதிசேஷன்,ஜினன்,ஜீன் பவுல் லால்,டோவினோ
தாமஸ்,ஏ.டி கிரிஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதை:-
ஹிந்து மாதவன்.
டைரக்டர்:-
சிதம்பரம்.
மியூசிக்:-
சுஷின் ஷாம்.
ஒளிப்பதிவு:-
ஷைஜுகாலித்
படத்தொகுப்பு:-
விவேக் தர்ஷன்.
சிறை தண்டனையை அனுபவித்திருக்கும் கர்ப்பிணியான
ஃபர்சானா பல நாட்கள் சிறையில் அந்த சிறைச்சாலையிலே ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுக்கிறார்
சில வருடங்களுக்குப் பிறகு விடுதலையாகிறார்.
அப்போது அவர், தனது வாழ்க்கையில் எதிர்கொண்ட பெரும் வலியின்
காரணமாக, யார் மீதும் அவர் நம்பிக்கை வைக்காமல் தனது
மகனுடன் பல்வேறு அடையாளங்களில், பல இடங்களில் தான் பயணிக்கிறார்.
அப்போது தனியாக வசிக்கும் மூதாட்டி ஒருவரை பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு
கிடைக்கின்றது. அந்த பணியில் சேரும் போது அவர், அந்த
இருப்பிடத்திலேயே நிரந்தரமாக வாழ்வது என முடிவு
செய்கிறார், அப்போது தனது மகனை பள்ளியில் சேர்க்கவும் முடிவு செய்கிறார்.
இப்ப வாழ்வதற்கு பாதுகாப்பான இடம் கிடைத்தாலும், எப்போதும் ஒரு விதமான ஒரு
பயத்தில் வாழும் அவர், பள்ளியில் இருந்து வரும் தன்
மகனை தினமும் அழைத்துச் செல்லுகிற போது,
குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவனை காத்திருக்க சொல்கிறார்.
எவ்வளவு நேரம் ஆனாலும், அந்த இடத்திலேயே காத்திருக்க
வேண்டும், சொல்ல அம்மா எப்படியும் நிச்சயமாக வருவேன், என்று சொல்கிறார்.
ஒரு நாள் பள்ளியில் இருந்து வந்த மகன் அந்த இடத்தில்
அம்மாவுக்காக காத்திருக்கிறான்.
ஆனால் அவர் அம்மா வரவில்லை. நீண்ட
நேரமானதால் சிறுவனை பார்த்து எல்லா பொதுமக்கள் கேட்க அவன்
ஒருவார்த்தை கூட வாய் திறந்து பேசவில்லை போலீஸ் சார்
கேட்டும் பதில் சொல்லாமல் நிக்கிறான்.பொது
மக்கள்
காவல்துறையிடம் ஒப்படைக்கிறார்கள். பிரிந்த அம்மா- மகன்
மீண்டும் சேர்ந்தார்களா ? இல்லையா ? அம்மா ஃபர்சானா பல திங்களுக்கு
என்ன ஆனது ?
என்பதை அம்மா, மகனின் பந்த உறவு உணர்வுப்பூர்வமான
பயணமாக சொல்வது தான் “பாலன்”. திரைப்பட கதைக்களம்.
கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஃபர்சானா பல நாட்கள் சிறைச்சாலையில்
வஞ்சிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மனதில் உள்ள போராட்டத்தை,
பயத்தையும் அச்சத்தையும் தனது கண்களின் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்
கிறார். எப்போ பார்த்தாலும் ஒருவித குற்ற உணர்வில் உணர்ச்சியிலும், அச்சத்தாலும் கண்ணீர் மல்க
பயணிக்கிறார் அவரது எதார்த்தமான நடிப்பில் மற்றும் திரை இருப்பில்
படத்திற்கு பெரும் பலம் சேர்த்திருக்கிறார்.
சிறுவன் பாலனாக நடித்திருக்கிறார் .
ஆதிசேஷன் கே.ஆர், அம்மாவுக்கு இணையாக தன் உணர்வுகளை
கண்கள் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.எந்த ஒரு
இடத்திலும் தனனை பற்றிய யார் ? என்பதை வெளிக்காட்டிக் கொள்ளாமல்
மவுனமாக இருப்பது, தன் அம்மாவின் தேடலையும்,
ஏமாற்றத்தையும் சிறப்பாக வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்கிறார்.
வளர்ந்த பாலனாக நடித்திருக்கிறார் ஜினன், பிரிந்த
அம்மாவை தேடும் பயணத்தில் உணர்ச்சிகரமான
நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காவலராக நடித்திருக்கிறார்.
ஜீன் பவுல் லால், பழிவாங்கும் தன் உணர்ச்சியை கச்சிதமாக
வெளிப்படுத்தி பாராட்டு பெறுகிறார்.
சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். டோவினோ தாமஸின், திரை
இருப்பில் மற்றும் வித்தியாசமான
கதாபாத்திரத்தில் நடித்து படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறார்.
சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார். கிரிஷ் ஏ.டி உள்ளிட்ட
அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களு
க்கு பொறுத்தமான தேர்வு. செய்து இருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் ஷைஜு காலித், முதன்மை
கதாபாத்திரத்தின் வடிவமைப்புகளில், அமைதியான
சூழல்களில் காட்சிகளை படமாக்கி,
லொக்கேஷன்களை
ஒரு கதாபாத்திரங்களாக காட்சி படுத்தி பயணிக்க வைத்திருக்கிறார்.
சுஷின் ஷாம் இசையில் பின்னணி இசை காட்சிகளில் இருக்கிற
அழுந்தங்களில் மற்றும் பரபரப்பை அதிகரிக்கச் செய்கின்றன.
எளிமையான கதை, சாதாரணமான கதாபாத்திரவமைப்பு
களில்
இருப்பினும், படத்தின் ஆரம்பத்தில் பார்வையாளர்களை கதைக்குள் இழுக்க செய்துவிடுகிற வித்தைகளை
படத்தொகுப்பாளர் விவேக் ஹர்ஷன் சிறப்பாக செய்திருக்கிறார்.
போகும் இடம் தெரியாத ஒரு பயணம், அதுல
அம்மா மகனின்
நிகழும் பிரிவுகளை மிக எளிதாக எளிமையாக கதையை உணர்வுப்பூர்வமாக
சொல்லியிருக்கிறார்கதையாசிரியர் ஜித்து மாதவன், பரபரப்பான திகிலுடன்
திரைக்கதை மூலம் பார்வையாளர்களின் முழு கவனத்தையும் ஈர்க்கும் வகையில் கவர்ந்து விடுகிறார்.
’மஞ்சுமல் பாய்ஸ்’ வெற்றியை பின்
தொடர்ந்து சிதம்பரம் இயக்கியிருக்கிறார் இந்த படத்தின் துவக்கத்தில்
முதல் இறுதி வரை இறுக்கமான அம்மா மகன் பாச ப் பினிப்பை இரண்டு கதாபாத்திரங்களில் மற்றும் இவரளது உறவின் கட்டமைப்பை அமைதியான
சூழல்களில் பயணிப்பது யூகிக்க முடியாத திருப்பத்தோடு சுவாரஸ்யமான படமாக நகர்வதுடன்,
சிறந்த திரை உணர்வை கொடுத்து அம்மா மகனின் படைப்பாக உணர்வுடன் பயணிக்கின்றது.
படம் பார்த்தத்தில், “பாலன்”என்ற பேர் தான் நிறந்தரமானது.
படத்தில்மட்டும உண்மையானது.
பாராட்டுக்கு சொந்தங்காரர்கள் ஒரு
.இன்னும் பல பேருக்கு சொந்தமான
பேரு இப்ப என்ன பேரு.சொல்லும்
அளவில் சொல்வது
பாலன் திரைப்பட கதைக்களம்.