எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்…

Share the post

எங்கள் தங்கம் திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
சமந்தா, திகந்த் மஞ்சாலே, கெளதமி,ஆனந்த்,
ஸ்ரீலக்ஷ்மி, மனஜூஷா,
சைதன்யகிருஷ்ணா,
குல்ஷன் தேவய்யா, ஸ்ரீ முகி, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

திரைக்கதை வசனம் :-
ராஜ் நிடிமொரு, வசந்த் மரிம்கண்டி

டைரக்டர்:-
பி.வி.நந்தினி ரெட் டி

மியூசிக்:-
சந்தோஷ் நாராயணன்.

ஒளிப்பதிவு
ஒம் பிரகாஷ்.

படத்தொகுப்பு:-
தர்மேந்திரா காகேரளா

தயாரிப்பாளர்கள்:-
ராஜ் நிடிமொரு சமந்தா.ஹிமான்க் ரெட்டி .துவ்வூரு.

இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, தன்னால் பிரிந்த

தனது கணவர் மீது குடும்பத்தை

சமாதானப்படுத்துவதற்காகவே அவருடன் ஊருக்கு வருகிறார்.

கட்டுப்பாடு மிக்க அந்த குடும்ப நபர்களை கவர்வதற்காக

தனக்கு தெரியாத பல்வேறு விஷயங்களை

செய்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று பெரிய முயற்சி செய்
கிறார்.

மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து

வருகிறார். கொலை குற்றவாளியான குல்ஷன் தேவய்யா, சிறைச்சாலையில் தப்பித்து வந்து,

சமந்தாவை தேடி வருகிறார்.
சமந்தாவை தன்னுடன்

வேண்டும் என்று அவருடன் அழைத்துச் செல்ல

முயற்சிக்கிறார். ஆனால் சமந்தா, அதற்கு சம்மதிக்கவில்லை

என்றால், மொத்தமாக அவரது‌‌ குடும்பத்தை அழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். தனது

கணவர் குடும்பத்தை ஆபத்தில் இருந்து பாதுகாக்கும்

பணியில் ஈடுபடுகிறார் சமந்தா,

அதுல வெற்றி பெற்றாரா? இல்லையா? அவரது

உண்மையான கதை பின்னணி என்ன ? என்பதை விபரமாக

பெரிய அமர்க்களமாக த்ரில்லிங் ஆக்‌ஷனுடன் சொல்வது தான்

“எங்கள் தங்கம்” திரைப்படத்தின் கதைக்களம்.

பூ போல் அமைதியாக அறிமுகமாகிறார். சமந்தா, தன்னையும், தன் கணவர்

குடும்பத்தையும் தாக்க வருபவர்களை எதிர்த்து நிற்கிற காட்சிகளில் புயலாக

மாதிரி
மாறி மாறி ஆக்‌ஷனில் அசத்துகிறார்.

தனது அழகான சிரிப்பு மூலம் மற்றும் அவரது குறும்புத்தனமான

நடிப்பில் ஆகியவைகளை கடந்து சென்று

ஆண்மைத்தனம் கொண்ட படையுடன் மற்றும் உடல்மொழி
மூலம் மிரட்டுகிறார்.

குறிப்பாக, ஆக்‌ஷன் மற்றும் துப்பாக்கி சூடு காட்சிகளை பார்வையாளர்கள்

வியக்கும்படி வகையில் நடிப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்

சமந்தா, புடவை கட்டிய பூலான்தேவியாக சொல்ல வேண்டும்

அப்படி ஒரு வலம் வந்து படத்திற்கு பெரிய பலம் தந்திருக்கிறார்.

சமந்தாவின் கணவராக

நடித்திருக்கிறார் திகந்த் மஞ்சாலே, மாமியாராக

நடித்திருக்கிறார். கெளதமி, மாமனராக நடித்திருக்கிறார். ஆனந்த், பாட்டியாக

நடித்திருக்கிறார் .
ஸ்ரீ லக்‌ஷ்மி, தோழியாக

நடித்திருக்கிறார். மன்ஜூஷா, கொழுந்தனாக நடித்திருக்கிறார். சைதன்ய

கிருஷ்ணா, கணவரின் தம்பி மனைவியாக நடித்திருக்கிறார்

ஸ்ரீமுகி, கணவரின் தங்கையாக நடித்திருக்கிறார். என அனைத்து

நடிகர், நடிகைகளும் தங்களது பணியை சரியான தேர்வு செய்திருக்கிறார்கள்.

வில்லனாக நடித்திருக்கிறார். குல்ஷன் தேவய்யா, பெரிய அளவில் மிரட்டி இருக்கிறார். சமந்தா யார் ? என்ற உண்மையை

வெளிக்கொண்டு வரும் போது கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக

நடித்து திரைக்கதை பயணத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்

ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் ரசிக்கும்படி இருக்கின்றன.

சமந்தாவின் கோபமான முகத்தையும், மாஸாக

நடிப்பை சரியான அளவில் பார்வையாளர்
களிடம் கடத்தி சென்று ரசிக்க வைத்திருக்கிறார்
கள்.

சந்தோஷ் நாராயணனின் சையில் பாடல்கள் கொண்டாட்ட மனநிலையை

கொடுக்கின்றன. பின்னணி இசை ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் மாஸ்

காட்சிகளுக்கு மிக பெரிய கூடுதல் பலத்தை சேர்க்கிற

வகையில் பயணித்திருக்
கின்றன.

தமிழ் சினிமாவில் மட்டும் இன்றி இந்திய சினிமாவில்

பல ஆண்டுகளாக, பல்வேறு வடிவங்களில் வெளியான

சாதாரண ஆக்‌ஷன் கமர்ஷியல் மாஸ் கதை தான் இருந்தாலும், அதை குடும்பத்துடன்

பார்க்கும்படியான மற்றும் பெண்களுக்கு பிடிக்கும்

வகையிலான ஒரு கதையாக கதையாசிரியர்கள் ராஜ் நிடிமொரு,

வசந்த் மரிம்கண்டி கொடுத்திருக்கிறார்கள். இவர்களது கதைக்கு

திரைக்கதை அமைத்திருக்கிறார்
கள் ராஜ் நிடிமொரு, பரபரப்பான காட்சிகள் மூலம்

படத்திற்கு கூடுதல் பலத்தை சேர்த்திருக்கிறார்கள்

சமந்தா ஏற்கனவே பலவிதமான படங்களில் ஆக்‌ஷனில் மிரட்டினாலும், இதில் அவரை வேறு ஒரு பரிணாம் காட்சி யாகவும்

ஆக்‌ஷன் நாயகியாகவும் கொண்டாடும் படி வைத்திருக்கிறார் இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி.

சிறந்த மருமகளாக வர வேண்டும் என்று என்பதற்காக சமந்தா செய்யும் குறும்புத்தனமான மோசடிகள் மற்றும் மருமகள்களுக்கு

இடையே நிலவிய போட்டிகள் ஆகியவற்றின் மூலம் படத்தின்

முதல் பாதியை கலகலப்பாக நகர்த்தி செல்லுகிறார்

இயக்குநர் பி.வி.நந்தினி ரெட்டி, இரண்டாம் பாதியில் கலகலப்பை கலரவமாக

மாற்றி இருந்தாலும் அங்கே இங்கே குடும்பத்தாரை இணைத்து ஒரு

முழுமையான குடும்ப ஆக்‌ஷன் பொழுதுபோக்கு திரைப்பட படமாக கொடுத்து

பார்வையாளர்களை திருப்திப்படுத்தி விடுகிறார்.
இயக்குனர்.

படம் பார்த்ததில், “எங்கள் தங்கம்” பொழுபோக்குக்கு திரைப்படம். இருந்தாலும்

கொஞ்சம் த்ரில்லர், கில்லர், கொஞ்சம் குடும்பத்தில் பக்தி

பிரவேசம்.‌கொடுத்து‌ படத்திற்கு விறுவிறுப்பை கொடுத்து பெண்ணாக

அடிதடி‌ காட்சியில் சமந்தா கலக்கி‌ இருக்கிறார்.
படத்திற்கு பலத்தை நேர்த்தியாக கொண்டு முடித்திருக்கிறார்.

இது ஒரு வுமன் சென்ட்டிமென்ட் படம் அனைவரும் இந்த

திரைப்படத்தை குடும்பத்தோடு

திரையரங்குகளில் பார்த்து கண்டு களியலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *