மருதமலை பிலிம்ஸ் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பெருமையுடன் வழங்கும் அக்னி அரக்கன்.
மருதமலை பிலிம்ஸ் ரேஸ்கோர்ஸ் ரகுநாத் பெருமையுடன் வழங்கும் Fire Twister pictures என்ற ஆங்கிலம் திரைப்படத்தை தமிழில் அக்னி அரக்கன் என்று வெளியிடுகிறார் . மருதமலை பிலிம்ஸ் தமிழில் ஏற்கனவே படங்களை வெளியிட்டுள்ளது. ஆங்கில படத்தை தமிழில் அக்னி அரக்கன் என்ற பெயரில் வெளியிடுகிறார்கள். படத்தின் தயாரிப்பாளரே இப்படத்தின் தமிழ் பதிப்புக்கான வசனங்களை எழுதியுள்ளார்.ரேஸ் கோர்ஸ் ரகுநாத் பெருமையுடன் வழங்கும் திரைப்படம் பஞ்ச பூதங்களின் படைப்பு நெருப்பு ஆபத்தை சொல்லும் படம் இதை தமிழில் டயலாக் ரேஸ் கோர்ஸ் ரகுநாத் எழுதியும் உள்ளார் என்பது குறிப்படத்தக்கது. ரெகுலரான ஆங்கில பட டப்பிங் மாதிரி இல்லாமல் புதுவிதமான டப்பிங் செய்யப்பட்டு இப்படம் வெளியாக உள்ளது விரைவில் திரைக்கு வரவுள்ளது. பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் மற்றும் ஏற்கனவே சில படங்கள் எடுத்துள்ளார் தயாரிப்பாளர் ரேஸ் கோர்ஸ் ரகுநாத். இதே தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.