வயிற்றுப்பகுதியில்பரவும்தீவிரபுற்றுநோய்க்கானஅரிதானஹைபெக்கீமோதெரபிசிகிச்சை: 200-க்கும்அதிகமாகசெய்துகாவேரிமருத்துவமனைசாதனை !

Share the post

வயிற்றுப்பகுதியில்பரவும்தீவிரபுற்றுநோய்க்கானஅரிதானஹைபெக்கீமோதெரபிசிகிச்சை: 200-க்கும்அதிகமாகசெய்துகாவேரிமருத்துவமனைசாதனை

சென்னை, நவம்பர்18, 2026:காவேரிமருத்துவமனை 200-க்கும்மேற்பட்டஹைபெக் (HIPEC) எனும் ‘ஹைப்பர்தெர்மிக்இன்ட்ராபெரிட்டோனியல்கீமோதெரபி’ சிகிச்சைகளைவெற்றிகரமாகசெய்துள்ளது. இந்தசிகிச்சைபெரிட்டோனியம்எனும்வயிற்றுப்பகுதியின்உட்சவ்விற்குபரவியுள்ளபுற்றுநோய்களுக்குஅளிக்கப்படும்ஒருஅரிதானகீமோதெரபிசிகிச்சையாகும். இதில்வெப்பமூட்டப்பட்டகீமோதெரபிமருந்துபயன்படுத்தப்படுகிறது.

தமிழகத்தில்ஹைபெக்சிகிச்சைஒருசிலமருத்துவமனைகளில்மட்டுமேஅதிகஎண்ணிக்கையில்செய்யப்படுகிறது. இந்ததுறையில்தனதுநிபுணத்துவத்தைமேலும்வலுப்படுத்தகாவேரிமருத்துவமனை, ஹைபெக்மற்றும் ‘சைட்டோரிடக்டிவ்’ என்னும்புற்றுநோய்கட்டியைக்குறைக்கும்அறுவைசிகிச்சைக்களுக்கென்றுஒருபிரத்யேகமையத்தையும்தொடங்கியுள்ளது. இம்மையம்முற்றியநிலையிலுள்ளவயிற்றுப்புற்றுநோய்களுக்குச்சிகிச்சையளிப்பதில்கவனம்செலுத்தும்.

சைட்டோரிடக்டிவ்அறுவைசிகிச்சையில்கண்ணுக்குதெரிந்தபுற்றுநோய்கட்டிகள்அகற்றப்படுகின்றன. அதனைத்தொடர்ந்து, ஹைபெக்சிகிச்சைஅளிக்கப்படுகிறது. இச்சிகிச்சையின்போதுவெப்பமூட்டப்பட்டகீமோதெரபிமருந்துநேரடியாகவயிற்றுக்குழிக்குள்செலுத்தப்பட்டுஎஞ்சியிருக்கும்கண்களுக்குத்தெரியாதநுண்ணியபுற்றுநோய்செல்கள்அழிக்கப்படுகிறது. சைட்டோரிடக்டிவ்மற்றும்ஹைபெக்சிகிச்சைகளைஇணைந்துசெய்வதன்மூலம், நோய்பாதித்தஇடத்தில்தீவிரசிகிச்சைஅளிக்கவும், கீமோதெரபிமருந்துஉடலின்மற்றபகுதிகளின்மேல்அதிகம்படாமல்பார்த்துக்கொள்ளவும்முடிகிறது.

கருப்பைமற்றும்பெருங்குடல்புற்றுநோய்கள்உட்பட, வயிற்றுக்குழிமற்றும்வயிற்றுஉட்சவ்வைப்பாதித்துப்பரவும்புற்றுநோய்களால்பாதிக்கப்பட்டநோயாளிகளில்மருத்துவரீதியாகதகுதியானவர்களுக்குஇந்தச்சிகிச்சைஅளிக்கப்படுகிறது.

ஹைபெக்சிகிச்சைஅளிப்பதுஒருகூட்டுமுயற்சியாகும். சிகிச்சைஅளிக்கும்மருத்துவகுழுவில்அறுவைசிகிச்சைபுற்றுநோயியல்நிபுணர்கள், மருத்துவப்புற்றுநோயியல்நிபுணர்கள், நோயியல்நிபுணர்கள்இடம்பெறவேண்டும். இந்தஅறுவைசிகிச்சைநீண்டநேரம்நடைபெறும்என்பதாலும், கணிசமானஇரத்தஇழப்புமற்றும்வெப்பஅழுத்தம்ஏற்படவாய்ப்புள்ளதாலும், அனுபவம்வாய்ந்தமயக்கவியல்மற்றும்தீவிரசிகிச்சைக்குழுவும்இதற்குஅவசியமாகிறது. இவர்களுக்குத்துணையாகஇத்தகையநோயாளிகளைப்பராமரிப்பதில்அனுபவம்வாய்ந்தசெவிலியர்கள்மற்றும்ஊட்டச்சத்துநிபுணர்கள்

தேவைப்படுகின்றனர்.

முன்னதாகநோயாளிகளைசரியாகத்தேர்வுசெய்யவேண்டும். இதற்குநோய்பரவியுள்ளஅளவைதுல்லியமாககண்டறிவதற்குமேம்பட்டஸ்கேன்பரிசோதனைகள்தேவைப்படும். இதற்குஅனுபவம்வாய்ந்தகதிரியக்கவியல்நிபுணர்கள்தேவை.

இச்சிகிச்சைக்குகீமோதெரபிதிரவத்தைச்சுமார் 41-43°C வெப்பநிலைக்குச்சூடாக்கி, வயிற்றுக்குழிக்குள்சுழலச்செய்து, அதன்வெப்பநிலையைத்தொடர்ந்துகண்காணிக்கும்பிரத்யேகஇயந்திரங்கள்தேவைப்படுகின்றன. இத்தகையபன்றுபட்டதேவைகளால்தமிழகத்தில்குறிப்பிட்டசிலமருத்துவமையங்களில்மட்டுமேஹைபெக்சிகிச்சைவழங்கப்படுகிறது.

ஹைபெக்சிகிச்சைகுறித்துபேசியகாவேரிமருத்துவமனையின்புற்றுநோயியல்மூத்தஆலோசகர்டாக்டர்சுஜய்சுசிகர்கூறுகையில், “200 ஹைபெக்சிகிச்சைகள்என்றமைல்கல்லைநாங்கள்கடந்துள்ளதில்மிகுந்தமகிழ்ச்சிஅடைகிறோம். இதுமேம்பட்டபுற்றுநோய்சிகிச்சையைவழங்குவதில்எங்கள்குழுவின்அனுபவத்தையும்அர்ப்பணிப்பையும்பிரதிபலிக்கிறது. பெரிட்டோனியத்திற்குப்பரவியுள்ளமுற்றியநிலைபுற்றுநோய்களால்பாதிக்கப்பட்டநோயாளிகளுக்குஹைபெக்ஒருமுக்கியமானசிகிச்சைவாய்ப்பைவழங்குகிறது. வழக்கமானநரம்புவழிகீமோதெரபிமருந்துகள்இப்பகுதியில்உள்ளபுற்றுநோய்படிவுகளைமுழுமையாகச்சென்றடையாமல்போகலாம். ஆனால், சைட்டோரிடக்டிவ்அறுவைசிகிச்சையைத்தொடர்ந்துவெப்பமூட்டப்பட்டகீமோதெரபியைநேரடியாகவயிற்றுக்குழிக்குள்சுழலச்செய்வதன்மூலம்ஹைபெக்இந்தப்பிரச்னைக்குதீர்வுஅளிக்கிறது,” என்றார்.

காவேரிகுழுமமருத்துவமனைகளின்இணைநிறுவனர்மற்றும்செயல்இயக்குநர்டாக்டர்அரவிந்தன்செல்வராஜ்தனதுகருத்தில், “முற்றியநிலையிலுள்ளவயிற்றுப்புற்றுநோய்களுக்குச்சிகிச்சையளிப்பதுஎப்போதுமேமிகவும்சவாலானஒன்றாகஇருந்துவருகிறது. ஹைபெக்சிகிச்சையின்மூலம்நோயாளிகளுக்குப்பயனுள்ளசிகிச்சைதீர்வுகளைஎங்களால்வழங்கமுடிகிறது. சிகிச்சைகளின்பலன்சிறப்பாகஅமைவதற்காக , சரியானவசதிகள், மருத்துவநிபுணத்துவம்மற்றும்பல்துறைஅணுகுமுறைஆகியவற்றைஒருங்கிணைப்பதில்நாங்கள்தொடர்ந்துகவனம்செலுத்திவருகிறோம்,” என்றுதெரிவித்தார்.

சமீபத்தில்சிகிச்சைபெற்றவர்களில், முற்றியநிலைகருப்பைபுற்றுநோய்மற்றும்பெரிட்டோனியல்பாதிப்புடன்சிறப்புசிகிச்சைக்காகமொரீஷியஸ்நாட்டில்இருந்துசென்னைவந்தஒருபெண்மணியும்அடங்குவார். சைட்டோரிடக்டிவ்அறுவைசிகிச்சைமற்றும்ஹைபெக்சிகிச்சைக்குப்பிறகு, அவர்முழுமையாககுணமடைந்துநாடுதிரும்பினார். மற்றொருவர், கருப்பைபுற்றுநோய்மற்றும்பெரிட்டோனியல்பரவலால்பாதிக்கப்பட்ட 32 வயதுதாய்ஆவார்; அவருக்கும்விரிவானஅறுவைசிகிச்சையைத்தொடர்ந்துஹைபெக்சிகிச்சைவெற்றிகரமாகஅளிக்கப்பட்டது.

About Kauvery Hospital

Kauvery Hospital is a leading multi-specialty healthcare provider in India, recognised for its commitment to clinical excellence, patient-centric care and advanced medical infrastructure. The hospital group operates a network of twelve hospitals across six key locations – Trichy, Chennai, Salem, Hosur, Tirunelveli and Bengaluru – and employs over 11,000 healthcare professionals. Serving millions of patients annually, Kauvery Hospital is dedicated to delivering high-quality secondary and tertiary care, supported by a strong focus on innovation, clinical outcomes and continuous advancement in healthcare delivery.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *