பிரசவகாலத்திற்குமுன்கூட்டியேபிறந்தும்சவால்களைமுறியடித்தகுழந்தைகள், சென்னையில்உள்ளரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையில்மீண்டும்ஒன்றிணைந்தனர் !

Share the post

பிரசவகாலத்திற்குமுன்கூட்டியேபிறந்தும்சவால்களைமுறியடித்தகுழந்தைகள், சென்னையில்உள்ளரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையில்மீண்டும்ஒன்றிணைந்தனர்

குறைப்பிரசவகுழந்தைகள்வாரத்தைமுன்னிட்டு, சிக்கலானமற்றும்அதிகஆபத்துகொண்டமுன்கூட்டியேபிறக்கும்குழந்தைகளைக்கையாள்வதில்தங்களுடையநிபுணத்துவம்மற்றும்மருத்துவமனையின்மேம்பட்ட NICU வசதிகள்பற்றிவிவரிக்கப்பட்டது

சென்னை, நவம்பர் 17, 2026: இந்தியாவின்முன்னணிகுழந்தைகள்நலபன்நோக்குமற்றும்மகப்பேறுகாலபராமரிப்புமருத்துவமனைச்சங்கிலியான ‘ரெயின்போசில்ட்ரன்ஸ்ஹாஸ்பிடல்’ (Rainbow Children’s Hospital), பச்சிளம்குழந்தைகள்பராமரிப்பில்ஏற்பட்டுள்ளமுன்னேற்றங்கள்குறித்தும், மிகக்குறைந்தகர்ப்பகாலத்தில் (இந்தியாவில்இது 24–25 வாரங்களாகவரையறுக்கப்பட்டுள்ளது) நிகழும்சிக்கலானபிரசவங்களைக்கையாள்வதில்தங்களுக்குள்ளஅனுபவம்குறித்தும்எடுத்துரைக்கும்வகையில், சென்னையில்இன்றுசெய்தியாளர்சந்திப்பைஏற்பாடுசெய்திருந்தது. இந்தஅமர்வில்மருத்துவமனையின்பச்சிளங்குழந்தைமருத்துவநிபுணர்கள்குழுஒன்றுகூடி, சிறப்புமருத்துவத்தலையீடுமற்றும்தீவிரபச்சிளங்குழந்தைப்பராமரிப்பின்மூலம்பலகடுமையானசிக்கல்களைக்கடந்துவந்த, மிகவும்குறைமாதத்தில்பிறந்தகுழந்தைகளின்சவாலானநிகழ்வுகள்குறித்தவிவரங்களைப்பகிர்ந்துகொண்டனர். குறைமாதக்குழந்தைகளின்நலனைமேம்படுத்துவதற்கு, மேம்பட்டபச்சிளங்குழந்தைவசதிகள், சரியானநேரத்தில்நோயைக்கண்டறிதல்மற்றும்விரிவானமருத்துவஆதரவுஆகியவற்றின்அதிகரித்துவரும்தேவையையும்இந்தவிவாதம்எடுத்துரைத்தது.

முதலாவதாகக்குறிப்பிடப்பட்டநிகழ்வு, 24 வாரங்கள் 3 நாட்களில்பிறந்து, 712 கிராம்எடையுடன்இருந்தஒருபெண்குழந்தையைப்பற்றியது. பிறந்தஉடனேயேஅக்குழந்தைக்கு 12 நிமிடங்கள்சிபிஆர் (CPR) சிகிச்சைஅளிக்கவேண்டியிருந்தது. அதனைத்தொடர்ந்து, கடுமையானசுவாசச்சிக்கல்கள், நுரையீரல்இரத்தப்போக்கு, மூளையின்இருபக்கங்களிலும்இரத்தப்போக்குமற்றும்மருந்துகளைஎதிர்க்கும்திறன்கொண்டஇரத்தத்தொற்றுஆகியவற்றுடன்அக்குழந்தைபோராடியது. மேலும், முன்கூட்டியேபிறந்தகுழந்தைகளுக்கானகண்விழித்திரைபாதிப்புகாரணமாக, இருகண்களிலும்லேசர்சிகிச்சைஅளிக்கப்பட்டது. 105 நாட்கள்ஆக்சிஜன்ஆதரவுமற்றும்தீவிர NICU பிரிவில்பராமரிக்கப்பட்டபிறகு, 1.944 கிலோஎடையுடன்அக்குழந்தைமருத்துவமனையிலிருந்துவீடுதிரும்பியது. இரண்டாவதுநிகழ்வில், 24 வாரங்கள் 2 நாட்களில் 600 கிராம்எடையுடன்பிறந்தஇரட்டைக்குழந்தைகள்இருந்தனர். இவர்களும்சிக்கலானசுவாசப்பிரச்சினைகளைஎதிர்கொண்டனர். இவர்களுக்கு ‘பேட்டன்டக்டஸ்ஆர்டெரியோசஸ்’ (Patent Ductus Arteriosus) எனும்பாதிப்புஇருப்பதுகண்டறியப்பட்டது; இதுஇதயத்திற்குஅருகிலுள்ளஒருஇரத்தநாளமானதுபிறந்தபிறகும்மூடப்படாமல்திறந்திருக்கும்நிலையாகும். இரண்டுமுறைமருந்துகள்வழங்கப்பட்டும்அந்தஇரத்தநாளம்மூடப்படாததால், நான்குவாரவயதிலேயேஅறுவைசிகிச்சைமூலம்கிளிப்புகளைப்பயன்படுத்திஅதுஅடைக்கப்பட்டது. சுமார் 75 நாட்கள்மருத்துவமனையில்தங்கியிருந்தபிறகு, அவர்கள்இப்போதுநன்குகுணமடைந்து, வீட்டிற்குச்செல்லத்தயாராகஉள்ளனர்.

ரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையின்தரவுகளின்படி, 24 வாரகர்ப்பகாலத்தில்பிறந்தகுழந்தைகளில் 68 சதவீதமும், 25 வாரகர்ப்பகாலத்தில்பிறந்தகுழந்தைகளில் 86 சதவீதமும்உயிர்பிழைக்கின்றனர். இதுஅதிகவருமானம்கொண்டநாடுகளில்இத்தகையகுழந்தைகளுக்குக்கிடைக்கும்மருத்துவவிளைவுகளுக்குஇணையானதாகும். இந்தியாவில்மிகச்சிலமருத்துவமையங்களில்மட்டுமேஇத்தகையசிறப்புமிக்ககவனிப்புவழங்கப்படுகிறது; இது, இதற்குத்தேவைப்படும்சிக்கலானமருத்துவஅணுகுமுறையையும், அதற்கானநிபுணத்துவத்தின்அவசியத்தையும்உணர்த்துகிறது. இந்தியாவில்குறைப்பிரசவங்களின்எண்ணிக்கைமிகஅதிகமாகஉள்ளதுஎன்றபின்னணியில்இந்தபுள்ளிவிவரங்களைப்பார்க்கவேண்டும். ‘திலான்செட்’ (The Lancet) இதழில்வெளியானமதிப்பீடுகளின்படி, 2020-ஆம் ஆண்டில்இந்தியாவில்சுமார் 3.02 மில்லியன்குறைப்பிரசவங்கள்நிகழ்ந்துள்ளன. இதுநாட்டின்மொத்தப்பிறப்புகளில் 13 சதவீதமாகவும், உலகளவில்நிகழும்குறைப்பிரசவங்களில் 20 சதவீதத்திற்கும்மேலாகவும்உள்ளது; இதுவேஉலகிலேயேமிகஅதிகஎண்ணிக்கையிலானகுறைப்பிரசவங்கள்ஆகும். 26 வாரங்களுக்குமுன்பேபிறக்கும்குழந்தைகள், நுரையீரல், மூளை, நோய்எதிர்ப்புமண்டலம்மற்றும்பிறமுக்கியஉறுப்புகள்முழுமையாகவளர்ச்சியடையாதநிலையில்இருப்பதால், அவர்களுக்குஉடல்நலச்சிக்கல்கள்ஏற்படும்அபாயம்மிகஅதிகம். எனவே, இத்தகையகுழந்தைகளுக்குஉயிர்பிழைப்பதற்கும், நீண்டகாலவளர்ச்சிக்கும், சிறப்புமிக்கபச்சிளம்குழந்தைபராமரிப்பும் (neonatal care), சரியானநேரத்தில்வழங்கப்படும்மருத்துவசிகிச்சையும்மிகஅவசியமாகும்.

பச்சிளங்குழந்தைபராமரிப்பில்உள்ளபரந்தசவால்கள்மற்றும்முன்னேற்றங்கள்குறித்துப்பேசியகிண்டியில்உள்ளரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையின்பச்சிளங்குழந்தைமருத்துவப்பிரிவுமருத்துவத்தலைவர்டாக்டர்கிரிதர்எஸ்கூறுகையில், “உலகளவில்இந்தியாவில்தான்குறைமாதப்பிறப்புகள்அதிகஎண்ணிக்கையில்நிகழ்கின்றன. இதுஒருமுக்கியமானபொதுசுகாதாரபிரச்சனையாகவிளங்குகிறது. உயிர்பிழைக்கவாய்ப்புள்ளகுறைமாதக்குழந்தைகள்எதிர்கொள்ளும்சிக்கலானமருத்துவமற்றும்அறுவைசிகிச்சைச்சிக்கல்களைக்கருத்தில்கொள்ளும்போது, ​​அவர்களுக்கானபராமரிப்புஇன்னும்சவாலானதாகஉள்ளது. ரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையில், நாங்கள்சிறப்புகருவிகள், மேம்பட்டகண்காணிப்பு, தரப்படுத்தப்பட்டமருத்துவஆதாரஅடிப்படையிலானநெறிமுறைகள்மற்றும்வளர்ச்சிக்குஆதரவானபராமரிப்புஆகியவற்றைஒருங்கிணைத்து, சிறியகுழந்தைக்கானசூழல்அமைப்பைஉருவாக்கியுள்ளோம். இந்தப்பிரிவில், மூத்தபச்சிளங்குழந்தைமருத்துவர்கள்மற்றும்செவிலியர்கள்உள்ளிட்டஅர்ப்பணிப்புள்ளபல்துறைநிபுணர்கள்உள்ளனர். மேலும், எளிதில்பாதிக்கப்படக்கூடியகுழந்தைகளைக்கையாள்வதில்சிறப்புநிபுணத்துவம்பெற்றஅறுவைசிகிச்சைநிபுணர்கள், இதயநோய்நிபுணர்கள்மற்றும்கதிரியக்கநிபுணர்கள் 24 மணிநேரமும்பணியில்உள்ளனர். குறைமாதபிரசவத்தில்பிறக்கும்குழந்தைகள்ஒருபாதகமானவிளைவைசந்திக்கவேண்டும்என்றஅவசியமில்லைஎன்பதைப்பெற்றோர்கள்புரிந்துகொள்ளவேண்டும். சரியானமருத்துவஉதவியுடன்இந்தக்குழந்தைகளில்பலர்கடுமையானசவால்களைக்கடந்துஆரோக்கியமானவளர்ச்சியைநோக்கிமுன்னேறமுடியும்” என்றார்.“

பச்சிளங்குழந்தைகளுக்குஏற்படும்பொதுவானசிக்கல்கள்மற்றும்தொழில்நுட்பத்தின்பங்குகுறித்துவிரிவாகப்பேசிய, அண்ணாநகரில்உள்ளரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையின்பச்சிளங்குழந்தைமருத்துவரானமூத்தஆலோசகர்டாக்டர்ஷோபனாராஜேந்திரன், “மிகவும்குறைமாதத்தில்பிறந்தகுழந்தைகளின்பலமுக்கியஉறுப்புகள்இன்னும்வளர்ச்சியில்இருப்பதால், அவர்கள்சுவாசக்கோளாறு, மூளைஇரத்தக்கசிவு, தொற்றுகள், உணவுஉட்கொள்வதில்சிரமம்மற்றும்குறைமாதவிழித்திரைநோய்போன்றசிக்கல்களுக்குஆளாகக்கூடியவர்களாகஉள்ளனர். பச்சிளங்குழந்தைகளுக்கானசெயற்கைசுவாசம், சர்பாக்டன்ட்சிகிச்சை, தொடர்ச்சியானகண்காணிப்புமற்றும்கண்சிக்கல்களுக்கானலேசர்சிகிச்சைஆகியவற்றில்ஏற்பட்டுள்ளமுன்னேற்றங்கள், இந்தநிலைகளைக்கையாள்வதைகணிசமாகமேம்படுத்தியுள்ளன. சிக்கல்கள்எழும்போதுஅவற்றைச்சமாளிப்பதற்கும், ஆரம்பகட்டசிக்கலானநிலையைத்தாண்டிகுழந்தையின்வளர்ச்சிமற்றும்மேம்பாட்டிற்குஆதரவளிப்பதற்கும்ஒருபன்முகஅணுகுமுறைமுக்கியமானது,” என்றார்..“

தாய்மார்களின்ஆரோக்கியம்மற்றும்குறைப்பிரசவங்களைத்தடுப்பதன்முக்கியத்துவத்தைஎடுத்துரைத்து, சோழிங்கநல்லூர், ரெயின்போகுழந்தைகள்மருத்துவமனையின்பச்சிளங்குழந்தைமருத்துவஆலோசகர்டாக்டர்மோனிஷாஆர்கூறியதாவது, “இரட்டைக்கருக்கள், தாய்மார்களின்உயர்இரத்தஅழுத்தம், நீரிழிவுநோய், தொற்றுகள், கருப்பைவாய்பலவீனம்மற்றும்நஞ்சுக்கொடிதொடர்பானசிக்கல்கள்உள்ளிட்டபலகாரணிகளுடன்குறைப்பிரசவங்கள்தொடர்புடையதாகஇருக்கலாம். எல்லாகுறைப்பிரசவங்களையும்தடுக்கமுடியாதுஎன்றாலும், வழக்கமானமகப்பேறுக்குமுந்தையபரிசோதனைகள், சரியானநேரத்தில்மேற்கொள்ளப்படும்மருத்துவப்பரிசோதனைகள்மற்றும்தாய்மார்களின்அடிப்படைஉடல்நலப்பிரச்சினைகளுக்குஉரியசிகிச்சைஅளித்தல்ஆகியவைசிலஅபாயங்களைக்கண்டறிந்துஅவற்றைச்சமாளிக்கஉதவும். அதிகஆபத்துள்ளகர்ப்பங்களுக்கு, ஏற்படக்கூடியசிக்கல்களைத்திட்டமிடுவதற்குதொடர்மருத்துவக்கண்காணிப்பும், நிபுணர்களுடன்முன்கூட்டியேகலந்தாலோசிப்பதும்அவசியமாகும். தாய்மார்களும்குழந்தைகளும்உரியகவனிப்பைப்பெறுவதைஉறுதிசெய்ய, விழிப்புணர்வும்சரியானநேரத்தில்தலையிடுதலும்முக்கியமாகும்.“

மிகவும்குறைமாதக்குழந்தைகளைநிர்வகிப்பதற்கு, மகப்பேறுக்குமுந்தையஆலோசனைமற்றும்பிரசவத்திட்டமிடல்முதல்சிறப்பு NICU தலையீடுகள், ஊட்டச்சத்துஆதரவுமற்றும்நீண்டகாலவளர்ச்சிகண்காணிப்புவரைவிரிவானகவனிப்புதேவைப்படுகிறதுஎன்றுமருத்துவமனைசுட்டிக்காட்டியது. இந்தப்பச்சிளங்குழந்தைகளின்மாறிவரும்தேவைகளைப்பூர்த்திசெய்ய, மேம்பட்டபச்சிளங்குழந்தைமருத்துவஉள்கட்டமைப்புமற்றும்பல்வேறுசிறப்புத்துறைகளின்ஒருங்கிணைந்தநிபுணத்துவம்அவசியமாகிறது.

About Rainbow Children’s Medicare Limited

Rainbow Children’s Medicare Limited operates a network of 26 hospitals, 6 clinics and 2 dedicated fertility clinics across 11 cities, with a total bed capacity of 2,685 beds. Its pediatric services, operating under the brand “Rainbow Children’s Hospital”, include newborn and pediatric intensive care, pediatric multi-specialty services and pediatric quaternary care, including organ transplantation. Its women’s healthcare services, under “BirthRight by Rainbow”, encompass normal and complex obstetric care, multidisciplinary fetal care, perinatal genetic and fertility care, and gynecology services.

Rainbow Children’s Hospital built on strong fundamentals of a multidisciplinary approach with a full-time consultant led clinical service along with 24/7 commitment in a child centric environment. The company follows a hub-and-spoke operating model where the hub hospital provides comprehensive outpatient, inpatient care, with a focus on tertiary and quaternary services, while the spokes provide 24/7 emergency care, large outpatient services and comprehensive obstetrics, pediatric inpatient and level 3 NICU services. This model is successfully operational at Hyderabad and Bengaluru. The endeavor is to replicate this approach in Chennai and across the National Capital Region. Subsequently Rainbow intends to expand into tier-2 cities of Southern India.

Rainbow Children’s Hospital embraces a unique doctor engagement model, where doctors work exclusively on a full-time, retainer basis. The doctors work in teams and have 24/7 commitment, which is particularly important for children’s emergency, neonatal, pediatric intensive care services and to support pediatric retrieval services. The Company also operates the country’s largest pediatric DNB training program in private healthcare, offering post graduate residential DNB and fellowship program.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *