பார்த்தேன் ரசித்தேன் பரத்வாஜ்

Share the post

பார்த்தேன் ரசித்தேன் பரத்வாஜ்

ஆட்டோகிராப், ஜெமினி, அட்டகாசம் உட்பட பல வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் இசையமைப்பாளர் பரத்வாஜ். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

அவர் தான் இசையமைத்த ஹிட்டான பாடல்களை பாடியும், அப்பாடல்கள் உருவான விதத்தையும் சுவாரஸ்யமாக ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார். இந்நிகழ்ச்சியில் ’உனைப்பார்த்த பின்புநான்’, ’ஒவ்வொரு பூக்களுமே’, ’ஆப்பிள் பெண்ணே’ உள்ளிட்ட பல பாடல்களை பின்னணிப்பாடகர்களுடன் பாடியுள்ளார். மேலும், 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரத்தியேகமாக பாரதியார் பாடலுக்கு இசையமைத்து ஜெயா டிவி மூலமாக நாட்டுக்காக அர்ப்பணித்துள்ளார். இந்நிகழ்ச்சியை மோகனா தொகுத்துவழங்கியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *