*V Mega Pictures collaborates with Abhishek Agarwal Arts for the banner’s first project Global star Ram…
Category: News
சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. டேக் டெவலப்பர்ஸ்
சோழிங்கநல்லூரில் 163 உயர்தர அடுக்குமாடி குடியிருப்பினை “டேக் பிரத்யங்கிரா” என்ற பெயரில் அறிமுகப்படுத்துகிறது. டேக் டெவலப்பர்ஸ் சென்னை, மே 27,2023 சென்னையில்…
DAC Developers Unveils DAC Prathyangira’ with 163 Luxurious Residential Apartments at Sholinganallur
DAC Developers Unveils DAC Prathyangira’ with 163 Luxurious Residential Apartments at Sholinganallur Chennal, May 27, 2023…
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு
கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘ரகு தாத்தா’ படத்தின் படப்பிடிப்பு நிறைவு ‘கே ஜி எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே…
‘Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara
‘Raghuthatha’: Hombale Films’ Tamil Debut, Continuing the Revolution after KGF and Kantara Hombale Films, the acclaimed…
“பொன்னி C/O ராணி”வேலுச்சாமியை மிரட்டும் பூஜா..!சூர்யாவை ஏற்றுக்கொள்வாரா ராஜாராம்..?கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் மெகாத் தொடர் “பொன்னி C/O ராணி”.பொன்னியாக ப்ரீத்தி சஞ்ஜீவும், ராணியாக ராதிகா சரத்குமாரும் நடிக்கும் இந்த தொடரில், மாயாவை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பொன்னி வெற்றி பெற பொன்னி மீது கடும் கோபத்தில் இருக்கிறார் மாயா.பொன்னியை பழிவாங்க அடுத்தகட்ட திட்டங்களை மாயா திட்டமிட, வேலுச்சாமியிடம் போனில் பேசும் பூஜா, மாயா பற்றிய ரகசியம் தனக்கு தெரியும் என வேலுச்சாமியை மிரட்டுகிறாள். ஒருபக்கம் மாயாவிடமும், மறுபக்கம் பூஜாவிடமும் மாட்டிக் கொண்டு தவிக்கும் வேலுச்சாமி, இவர்களை எப்படி சமாளிக்கப்போகிறார்? என்கிற எதிர்பார்ப்புடன் தொடர் செல்கிறது.மறுபுறம் ஐஸ்வர்யாவுக்கு சின்னதம்பி மீது காதல் வர, குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத ஸ்வேதா வாடகைத் தாயாக வரவிருப்பரை சந்திக்க செல்ல, பவித்ராவுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக சூர்யா, ராஜாராமை அழைக்க வர என தொடர் பல்வேறு திருப்பங்களுடன் பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் செல்கிறது.
“பொன்னி C/O ராணி”வேலுச்சாமியை மிரட்டும் பூஜா..!சூர்யாவை ஏற்றுக்கொள்வாரா ராஜாராம்..?கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகி…
ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7:00 மணிக்கு ஒளிபரப்பப்படுகிறது .First Frame நிகழ்ச்சியில் வரவிருக்கும் புதுப்படங்கள் பற்றிய தகவல்கள், புதுப்பட பூஜைகள், ஆடியோ வெளியீடு, டீசர் வெளியீடு, ஃபர்ஸ்ட் லுக் போன்ற பல சுவாரசியமான தகவல்களை விறுவிறுப்பாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வழங்குகின்றனர் தொகுப்பாளர்கள் ஸ்ரீ மற்றும் ஜெனி.இருபதிற்கும் மேற்பட்ட சினிமா செய்திகள் ,வைரல் வீடியோ , ட்ரெண்டிங் ஹாட் நியூஸ், ஹாலிவுட், கோலிவுட் பாலிவுட், டோலிவுட் தகவல்கள் என அன்றைய சினிமா தகவல்களைச் சுடச்சுட அன்றைக்கே வழங்கும் FIRST FRAME நிகழ்ச்சி. ரசிகர்கள் மட்டுமன்றித் திரையுலகினரையும் புதுயுகம் தொலைக்காட்சியை நோக்கி ஈர்த்து வருவதே தொலைக்காட்சி உலகில் லேட்டஸ்ட் ட்ரெண்ட்டாக இருக்கிறது.
ஃபர்ஸ்ட் பிரேம் (FIRST FRAME)புதுயுகம் தொலைக்காட்சியில் சினிமா ரசிகர்களுக்குத் தினந்தோறும் விருந்து படைக்கிறது “ஃபர்ஸ்ட் பிரேம்” (FIRST FRAME ) நிகழ்ச்சி.…
“சிரிப்போம் சிந்திப்போம்”ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில் இடம்பெறும் ஒரு பகுதி ‘சிரிப்போம் சிந்திப்போம்’.இதில், அன்றாட நம் வாழ்க்கையில் சந்திக்கும் மாந்தர்களையும், எதிர்கொள்ளும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி நகைச்சுவை ததும்ப பேசிவருகிறார் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சுந்தர ஆவுடையப்பன்.மருத்துவமனைகளில் நடக்கும் நகைச்சுவைகள், பேருந்து பயணங்களின் போது நிகழும் வேடிக்கையான சம்பவங்கள் என நாள்தோறும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு, ஆழமானக் கருத்துக்களையும் அலட்டலில்லாத எளிய நடையில் பேசுவதால் இந்நிகழ்ச்சி அனைத்து தரப்பு ரசிகர்களையும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது.
“சிரிப்போம் சிந்திப்போம்”ஜெயா டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலை 7:00 மணிக்கு ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சி ‘காலை மலர்’. இதில்…
வீடு
“வீடு”ஒரு வீடு எப்படி இருக்கவேண்டும் என்று நினைப்பவர்களுக்கு உதவும் ஒரு புதுமையான நிகழ்ச்சியாக இருக்கிறது புதிய தலைமுறையின் “வீடு” நிகழ்ச்சி. வாரம்…
இயக்குநர் விஜய்யின் த்ரில்லர் படமான ‘BOO’ மே 27, 2023 அன்று ஜியோ சினிமாவில் உலகளாவிய OTT பிரீமியருக்கு தயாராக உள்ளது
இயக்குநர் விஜய்யின் த்ரில்லர் படமான ‘BOO’ மே 27, 2023 அன்று ஜியோ சினிமாவில் உலகளாவிய OTT பிரீமியருக்கு தயாராக உள்ளது…