மாவீரன் திரை விமர்சனம்

ஜெ.துரை மாவீரன் திரை விமர்சனம் சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அருண் விஸ்வா தயாரிப்பில் வெளி வந்த திரைப்படம் மாவீரன்…

“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!!

“லவ்” திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!! RP Films சார்பில் RP பாலா தயாரித்து இயக்க, நடிகர்கள் பரத் – வாணி போஜன்…

Trade experts say, Shah Rukh Khan’s ‘Jawan’ will surely beat ‘Pathaan’ at the South box office

Trade experts say, Shah Rukh Khan’s ‘Jawan’ will surely beat ‘Pathaan’ at the South box office…

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும்

ஷாருக்கானின் ‘ஜவான்’ திரைப்படம் தென்னிந்திய பாக்ஸ் ஆபிஸில் ‘பதான்’ பட சாதனையை முறியடிக்கும் சமீபத்தில் வெளியான ஷாருக்கானின் ஜவான் பட ப்ரிவ்யூ…

நிலா மதாப் பாண்டா இந்தியாவின் முதலாவதான க்ளை-ஃபை எனும் உலக வெப்பமயமாதல் பற்றிய பரபரப்பூட்டும் தொடரான ‘தி ஜெங்கபுரு கர்ஸ்’-ஐ வெளியிட உள்ளார். இத்தொடர், ஆகஸ்ட் 9 முதல் சோனி LIV-இல் மட்டுமே ஒளிபரப்பப்படுகிறது

நிலா மதாப் பாண்டா இந்தியாவின் முதலாவதான க்ளை-ஃபை எனும் உலக வெப்பமயமாதல் பற்றிய பரபரப்பூட்டும் தொடரான ‘தி ஜெங்கபுரு கர்ஸ்’-ஐ வெளியிட…

Nila Madhab Panda brings India’s first cli-fi thriller series ‘The Jengaburu Curse’, streaming from 9th August only on Sony LIV

Nila Madhab Panda brings India’s first cli-fi thriller series ‘The Jengaburu Curse’, streaming from 9th August…

Kia India Celebrates 1 Million ‘Make in India’ Production Units with the Roll-out of its New Seltos

Kia India Celebrates 1 Million ‘Make in India’ Production Units with the Roll-out of its New…

இந்தியாவில் அனிமே கலையை ஊக்குவிக்கும் வகையில் இந்திய நட்சத்திரம் டைகர் ஷெராஃப் உடன் கிரஞ்சிரோல் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது

இந்தியாவில் அனிமே கலையை ஊக்குவிக்கும் வகையில் இந்திய நட்சத்திரம் டைகர் ஷெராஃப் உடன் கிரஞ்சிரோல் கூட்டாண்மை மேற்கொண்டுள்ளது சென்னை: பலதரப்பட்ட ரசிகர்களையும்…

CRUNCHYROLL PARTNERS WITH INDIAN STAR 

CRUNCHYROLL PARTNERS WITH INDIAN STAR  TIGER SHROFF TO PROMOTE THE ART OF ANIME IN INDIA Chennai…

“அண்ணா மேம்பாலம் 50”

“அண்ணா மேம்பாலம் 50” சென்னை அண்ணா மேம்பாலத்தின் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்கள் புதிய தலைமுறை மற்றும் புதுயுகம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளன. தமிழகத்தின் முதல் மேம்பாலமான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், மாபெரும் நிகழ்ச்சியை புதியதலைமுறை தொலைக்காட்சி  ஏற்பாடு செய்யதிருந்தது. .  ஜெமினி மேம்பாலம் என்றும் அழைக்கப்படும் அண்ணா மேம்பாலத்தின் முக்கியத்துவத்தை பறைசாற்றும் வகையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்ச்சி புதியதலைமுறை மற்றும் புதுயுகம் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படவுள்ளது. கடந்த 1973ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியின் தலைமையில் நிறுவப்பட்ட அண்ணா மேம்பாலம் தமிழகத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.கடந்த ஐம்பது  ஆண்டுகளாக, சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள அண்ணா மேம்பாலம், முன்னேற்றம் மற்றும் இணைப்பின் அடையாளமாக உள்ளது. அண்ணா மேம்பாலத்தை ஒட்டியுள்ள அழகிய செம்மொழி பூங்காவில் நடைபெற்ற ஆண்டு விழா கொண்டாட்டத்தில், மக்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, ஆயிரம் விளக்கு எம்.எல்.ஏ., டாக்டர் எழிலன், சென்னை மாநகர ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தொழிலதிபர்கள் அபிராமி ராமநாதன், நல்லி குப்புசாமி, மற்றும் VKT பாலன் உள்ளிட்ட பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அண்ணா மேம்பாலம் தங்கள் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அண்ணா மேம்பாலத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கதிர் உட்பட புகழ்பெற்ற கலைஞர்கள் கலந்து கொண்டனர். மேம்பாலத்தை வடிவமைத்த கிழக்கு கடற்கரை கட்டுமானம் மற்றும் தொழில்துறை கழகத்தின் விலைமதிப்பற்ற பங்களிப்பு நினைவு கூறப்பட்டது. கிழக்கு கடற்கரை கட்டுமான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கே.டி.எம். அஹமது முஸ்தாப் மற்றும் அண்ணா மேம்பாலம் கட்டுமானத்திற்காக இரண்டு  ஆண்டுகளை அர்ப்பணித்த ஓய்வு பெற்ற பொறியாளர் நடராஜன் உள்ளிட்டோர் கெளரவிக்கப்பட்டனர். அண்ணா மேம்பாலத்தின் வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சாதனைகளை எடுத்துரைக்கும் 50வது ஆண்டு விழா கொண்டாட்டங்களின் பிரத்யேக காட்சிகளை புதியதலைமுறை தொலைக்காட்சியில்  வரும் ஜூலை 15 சனிக்கிழமை மாலை 6:00 மணிக்கும், புதுயுகம் தொலைக்காட்சியில் ஜூலை 16, ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணிக்கும் கண்டு மகிழுங்கள்.