‘காலை மலர்’ உங்கள் ஜெயா டிவியில் ‘காலை மலர்’ இப்போது புத்தம் புதிய பொலிவுடன், புதிய வடிவில், புது அரங்கில் தினமும் காலை 7:30…
Category: Tamil news
அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் – “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் !
அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள் – “ஓ மணப்பெண்ணே” திரைப்பட தயாரிப்பாளர்கள் ! A Studios LLP சார்பில் தயாரிப்பாளர் சத்யநாராயணா…
திருப்பதியில் நடிகர் விஷால்! வேண்டுதலை நிறைவேற்றினார் !!
திருப்பதியில் நடிகர் விஷால்! வேண்டுதலை நிறைவேற்றினார் !! நாளை மறுநாள் தீபாவளி வெளியீடாக எனிமி வெளியாகவுள்ள நிலையில், படத்தின் புரொமோஷன் பணிகள்…
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் நடிகைக்கு காஜலுக்கு எழும் கண்டனங்கள்!
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் நடிகைக்கு காஜலுக்கு எழும் கண்டனங்கள்! தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை காஜல்…
அனுஷ்கா திருமணத்தை தடுத்து நிறுத்திய பிரபாஸ்? இது எப்ப நடந்தது
அனுஷ்கா திருமணத்தை தடுத்து நிறுத்திய பிரபாஸ்? இது எப்ப நடந்தது பாகுபலி படத்தில் ஜோடியாக நடித்த பிரபாஸ் மற்றும் அனுஷ்கா ஷெட்டி…
நியூஸ் 18 தமிழ்நாடு- ன் ‘கற்றல் விருதுகள்’
நியூஸ் 18 தமிழ்நாடு- ன் ‘கற்றல் விருதுகள்’ கல்வி …ஒருவருக்கு நம்பிக்கையை விதைக்கிறது…நம்பிக்கை வெற்றியை ஈட்டுகிறது… வெற்றி புதிய சாதனைக்கு வித்திடுகிறது……
இந்த வாரம் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 இல் இளையராஜா ஸ்பெஷல் சுற்று
இந்த வாரம் டான்ஸ் vs டான்ஸ் சீசன் 2 இல் இளையராஜா ஸ்பெஷல் சுற்று ~அக்டோபர் 30 மற்றும் 31 ஆம்…
ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள்
ஜெயா டிவியின் தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் ஜெயா தொலைக்காட்சியில் தீபாவளியை முன்னிட்டு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் சிறப்பு காலை மலர் காலை 7:30…
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு ————- சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி மதியம் 12:30 மணி மற்றும் மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு சென்னை, அக்.28,2021 : இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள, ஸ்பெஷல் பார்ட்னர் கோல்டு வின்னர் எல்டியா பியூர் கோக்கனட் ஆயில் வழங்கும் இந்த அதிரடி திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந்தேதி ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன், காளி வெங்கட், ரோகினி, ஜெயபிரகாஷ், இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்) ஆகியோரை சுற்றி வருகிறது. மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான். அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளான். அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான். முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.…
சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆதிரை”.இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .
“ஆதிரை” சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சி “ஆதிரை”.இந்நிகழ்ச்சி வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலை 8:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது . மாதராய் பிறந்திட மா தவம்…