தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் நடிகைக்கு காஜலுக்கு எழும் கண்டனங்கள்!

Share the post

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படத்தால் நடிகைக்கு காஜலுக்கு எழும் கண்டனங்கள்!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக நடிகை காஜல் அகர்வால் திகழ்கிறார். தமிழ் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பல முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து உச்சம் அடைந்தார்.

இவர் நடிப்பில் தமிழில் லைவ் டெலிகாஸ்ட் என்னும் வெப் தொடர் கடைசியாக வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தான் இரண்டு நாட்களுக்கு முன்பு காஜல் தன் கணவருடன் சேர்ந்து ஒரு புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தங்களின் ஓராண்டு திருமண நிறைவுக்கு வாழ்த்து கூறியிருந்தார்.

இதற்கிடையில் தான் அவர் பதிவிட்டிருக்கும் மற்றோரு புகைப்படம் கடும் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இந்த புகைப்படத்தில் காஜல் அகர்வாலும் அவரது கணவரும் விஸ்கி பாட்டில் ஒன்றை அருகில் வைத்தபடி தீபாவளி பார்ட்டிக்கு விஸ்கி பொருத்தமானது என கேப்ஷன் இட்டிருக்கின்றனர்.

இதேபோல் ஒரு புகைப்படத்தை நடிகை ரெஜினா காசான்றா சில மாதங்களுக்கு முண்டு பதிவிட்டபோது அதற்கும் இதைப்போன்ற கண்டனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/kajalaggarwalofficial/?utm_source=ig_embed&ig_rid=095de0d8-24f3-4040-8bab-a72972dd90bb

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *