‘மக்கள் மனசு’ உள்ளதை உள்ளதென்றும் இல்லதை இல்லதென்றும் உரக்க சொல்லி வரும் சத்தியம் தொலைக்காட்சியில் மக்களின் மனதில் உள்ள எதிர்பார்ப்பு, தேவைகள்…
Category: Tv News
பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’
பள்ளிக்கு மீண்டும் திரும்ப’ பாதுகாப்பு உபகரணங்களை அறிமுகம் செய்யும் ‘மை’ சென்னை, ஆகஸ்ட் 10, 2021: சிறப்பான மற்றும் முக்கியமான புத்தாக்கங்களான பாக்கெட் யுவி ஸ்டெரிலைஸர்,…
தமிழ் திரைப்படத்தின் பிரபலங்கள் குஷ்பூ மற்றும் பிருந்தா மாஸ்டரை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியில் நடுவர்களாக கொண்டு வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
தமிழ் திரைப்படத்தின் பிரபலங்கள் குஷ்பூ மற்றும் பிருந்தா மாஸ்டரை டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் 2 நிகழ்ச்சியில் நடுவர்களாக கொண்டு வரும் கலர்ஸ்…
Innovative Film Academy announces launch of reality television’s biggest culinary festival MasterChef Telugu, Host Tamannaah Bhatia all excited for TV debut!
Innovative Film Academy announces launch of reality television’s biggest culinary festival MasterChef Telugu, Host Tamannaah Bhatia…
அமேசான் ப்ரைம் வீடியோ வெற்றிகரமான சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறது – எல் ஓ எல் : எங்க சிரி பாப்போம்
அமேசான் ப்ரைம் வீடியோ வெற்றிகரமான சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறது – எல் ஓ எல் : எங்க சிரி பாப்போம் இந்த ஆறு–அத்தியாய எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்) ரியாலிட்டி…
இனி அலப்பறை தான் – கலைஞர் டிவியில் மீண்டும் ‘செல்லக் குட்டீஸ்’
இனி அலப்பறை தான் – கலைஞர் டிவியில் மீண்டும் ‘செல்லக் குட்டீஸ்’ குடும்பங்களை கவரும் விதமாக கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்…
அரசியல் தலைவர்களிடம் நேருக்கு நேராக அரசியல் நியூஸ் 7தமிழ் தொலைக்காட்சியில்
அரசியல் தலைவர்களிடம் நேருக்கு நேராக அரசியல், சமூக பிரச்னைகள் பற்றிய அவர்களின் நிலைப்பாடு, அந்த நிலைப்பாடு குறித்து மக்கள் எழுப்பும் ஐயங்கள்…
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” திரைப்படத்தின், தமிழ் பிரீமியர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது !
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள “பூமிகா” திரைப்படத்தின், தமிழ் பிரீமியர் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது ! Stone Bench Films…
Aishwarya Rajesh starrer “ Boomika “ to have its Tamil Premiere on Star Vijay
Aishwarya Rajesh starrer “ Boomika “ to have its Tamil Premiere on Star Vijay ‘Boomika’ starring…
‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
வார இறுதி டபுள் தமாக்காவில் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்பும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி ~ 1 ஆகஸ்ட், ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள்; பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு படங்களை பார்த்து மகிழுங்கள் சென்னை, ஜூலை 30, 2021: தமிழகத்தின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு சேனலாக திகழும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி பார்வையாளர்களை மகிழ்விக்க, கேளிக்கை நிறைந்த சிறந்த படங்களான ‘நாயே பேயே’ மற்றும் ‘காலேஜ் குமார்’ ஆகிய 2 திரைப்படங்களை ஒளிபரப்ப உள்ளது. சண்டே சினி காம்போவின் ஒரு பகுதியாக திரையிடப்பட உள்ள இந்தப் படங்கள் திகில், நகைச்சுவை மற்றும் சமூகம் சார்ந்த பல்வேறு சுவாரஸ்யமான கதைகளை கொண்ட திரைப்படங்கள் ஆகும். ஆகவே, இந்தப் படங்கள் இந்த வார இறுதியில் பார்வையாளர்களை எங்கும் அசையவிடாமல் இருக்கையில் உட்கார வைப்பது உறுதி. முற்றிலும் கேளிக்கை நிறைந்த இந்தப் படங்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மட்டுமே ஒளிபரப்பாகிறது. எனவே இந்தப் படங்களை பார்க்க ஆகஸ்ட் 1-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 1 மணி மற்றும் 4 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள். திகில் நிறைந்த நாயே பேயே படம் 2021-ம் ஆண்டு வெளிவந்த படம் ஆகும். இந்தபடத்தை சக்தி வாசன் இயக்கி உள்ளார். இதில் ஐஸ்வர்யா, தினேஷ் குமார், ஆடுகளம் முருகதாஸ் மற்றும் சாயாஜி ஷிண்டே ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். திகில் நிறைந்த இந்தப்படத்தின் கதை கர்ணா (தினேஷ் குமார் நடித்துள்ளார்) மற்றும் அவரது நண்பர்களை சுற்றி வருகிறது. இவர்கள் அனைவரும் சேர்ந்து கரீனா (ஐஸ்வர்யா நடித்துள்ளார்) என்ற பெண்ணை கடத்திச் செல்கிறார்கள். இந்த நிலையில், அவள் பெண் அல்ல பேய் என்பதை பின்பு அவர்கள் கண்டுபிடிக்கிறார்கள். படத்தின் மீதி கதை அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பற்றியதாகும். இந்தப் படம் சில அற்புதமான வேடிக்கையான மற்றும் பரபரப்பான தருணங்களுடன் சரியான நகைச்சுவை விருந்தாக அமைகிறது. கன்னடத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்து வெற்றி பெற்ற காலேஜ் குமார் திரைப்படம் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. தனது முதலாளியால் அவமதிக்கப்பட்டதால், தனது மகனை சிறந்த ஆடிட்டராக உருவாக்க வேண்டும் என்று கனவு காணும் ஒரு பியூனான நடிகர் முருகனின் (நடிகர் பிரபு நடித்து) லட்சியக் கனவைச் சுற்றி கதை அமைந்துள்ளது. இதில் பிரபல நடிகர் பிரபு, மது மற்றும் நாசர் உட்பட புகழ்பெற்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். பிரபுவின் மகன் சிவகுமார் (ராகுல் விஜய்) முறைகேடாக குற்றம் சாட்டப்பட்டு கல்லூரியில் இருந்து வெளியேற்றப்படும்போது கதை எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே மறக்காமல் வரும் ஆகஸ்ட் 1-ந்தேதி, ஞாயிற்றுக்கிழமை அன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்து பகல் 1 மணி மற்றும் மாலை 4 மணிக்கு இந்த திரைப்படங்களை பார்த்து வார இறுதியை மகிழ்ச்சியாக மற்றும் உற்சாகமாக கொண்டாடுங்கள்.