அமேசான் ப்ரைம் வீடியோ வெற்றிகரமான சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறது – எல் ஓ எல் : எங்க சிரி பாப்போம்

Share the post

அமேசான் ப்ரைம் வீடியோ வெற்றிகரமான சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறது – எல் ஓ எல் : எங்க சிரி பாப்போம்

இந்த ஆறுஅத்தியாய எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்) ரியாலிட்டி நகைச்சுவை (காமெடி) தொடர்கள் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஸ்ட்ரீம் ஆகும் (வெளியிடப்படும்)

எஸ் ஓ எல் ப்ரொடெக்ஷன் ப்ரைவெட் லிமிட்டெட்டால் தயாரிக்கப்பட்டுபத்மஸ்ரீ நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகருமானமறைந்த விவேக் அவர்கள் ஷிவாவுடன் தொகுத்து வழங்கும் இந்த தொடர் ஒரே இடத்தில் 10 பிரபலமான தமிழ் நகைச்சுவை நடிகர்கள் மற்றும் பொழுதுபோக்கு அளிப்பவர்களைக் கொண்டிருக்கும்

அமேசான் ப்ரைம்சமீபத்திய மற்றும் தனித்தன்மையான திரைப்படங்கள்டிவி நிகழ்ச்சிகள்ஸ்டான்ட்அப் காமெடிஅமேசான் ஒரிஜினல்ஸ்அமேசன் ப்ரைம் ம்யூசிக் மூலமாக விளம்பரம்இல்லா இசை கேட்பதுஇந்தியாவின் மிகப் பெரிய பொருட்கள் தேர்வில் இலவச விரைவு டெலிவரிமுதன்மை டீல்களை முன் கூட்டியே பெற முடிவதுபரைம் ரீடிங்குடன் வரையறை இல்லாமல் வாசிப்பது மற்றும் ப்ரைம் கேமிங்குடன் மொபைல் கேமிங்க் உள்ளடக்க விஷயம் ஆகிய அனைத்தையும் ஒரு மாதத்திற்கு ரூ 129 –க்கு வரையறை இல்லாமல் ஸ்ட்ரீம் செய்வதை அளிப்பதுடன் நம்ப முடியாத மதிப்பை அளிக்கிறது.

சென்னை, இந்தியா,ஆகஸ்ட் 9, 2021: இந்தியாவில் மற்றும் ஆசியா, ஆஸ்திரேலியா, ஐரோப்பா மற்றும் தென் அமெரிக்கா எங்கிலும் உள்ள பல நாடுகளில் எல் ஓ எல்: ஹஸ்ஸே தோ ஃபஸ்ஸே-வின் அறிமுகத்தை தொடர்ந்து , இன்று அமேசான் ப்ரைம் , அமேசான் ஒரிஜினல் தொடரான எல் ஓ எல்-ன் தமிழ் பதிப்பை அறிவித்தது. எல் ஓ எல் (சத்தமாக சிரி) : எங்க சிரி பாப்போம் என தலைப்பிடப்பட்ட, எழுதப்படாத நகைச்சுவை ரியாலிட்டி தொடர் இந்த மாதம் உலகெங்கிலும் தனித்தன்மையாக ப்ரைம் வீடியோவில் அறிமுகப்படுத்தப்படும். பத்மஸ்ரீ விருது பெற்றவரும் , புகழ்பெற்ற நகைச்சுவை நடிகருமான மறைந்த விவேக் அவர்கள் மற்றும் பெயர்பெற்ற நடிகர் ஷிவா இந்த தொடரின் தொகுப்பாளர்கள் மற்றும் நடுவர்களாக காணப்படுவார்கள். எல் ஓ எல் -எங்க சிரிங்க பார்ப்போமில் மாயா எஸ் க்ரிஷ்ணன், அபிஷேக் குமார், ப்ரேம்ஜி அமரன், ஹாரதி கணேஷ், ஆர் ஜே விக்னேஷ் காந்த், சதீஷ், புகழ், பவர்ஸ்டார் ஸ்ரீநிவாசன், பேகி (பார்கவ் ராமக்ரிஷ்ணன்), மற்றும் ஸ்யாமா ஹரினி உட்பட பத்து நகைச்சுவை நடிகர்கள், இரண்டு தொகுப்பாளர்களின் விழிப்பான பார்வையின் கீழ் ஒரே இடத்தில் ஒருவருக்கொருவர் எதிராக களம் இறங்குவார்கள். பல வகையைச் சேர்ர்ந்த தமிழ் நகைச்சுவை பொழுதுபோக்காளர்களை இணைக்கும், எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம்-ன் முதல் காட்சி அமேசான் ப்ரைம் வீடியோவில் ஆகஸ்ட் 27 அன்று  வெளியிடப்படும்.

மறைந்த நடிகர் பத்மஸ்ரீ விவேக் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அமேசான் ப்ரைம் வீடியோஇண்டியாஇண்டியா ஒரிஜினல்ஸ் தலைவர்அபர்ணா புரோஹித் கூறினார்,” இது எங்களுக்கு உணர்வுபூர்வமான ஒரு கணம்நாங்கள் அவருடைய இழப்பிலிருந்து இன்னும் மீண்டும் வராத போதும்விவேக் சாருடன் வேலை செய்வதற்கான ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்ததில் நாங்கள் மிக்க அதிர்ஷ்டசாலிகள் என உணர்கிறோம்எல் ஓ எல்எங்க சிரி பாப்போம் அவருக்கு  மற்றும் அவருடைய இரசிகர்களுக்கு ஒரு பிரத்யேக காணிக்கை ஆகும்விவேக் சார் தொடர்ந்து நம்முடைய இதயங்கள் மற்றும் நினைவுகளில் வாழ்வார்.”

அவர் மேலும் கூறினார், “இந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் வெளியிடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஹிந்தி வடிவமானஹசே தோ ஃபசேவை எங்களுடைய பார்வையாளர்கள் இரசித்தனர் மற்றும் ஆழ்ந்த தன்னடக்கத்துடன் நாங்கள் இந்த சர்வதேச வடிவத்தின் தமிழ் பதிப்பை அறிவிக்கிறோம்தனித்தன்மையாக தமிழில் உருவாக்கப்பட்டஎல் ஒ எல்எங்க சிரி பாப்போம்எங்கள் போட்டியாளர்களாக தமிழ் நாட்டின் மிக பிரபலமான சில நகைச்சுவை நடிகர்களின் ஒரு புகழ்பெற்ற வரிசையைக் கொண்டிருக்கிறது.விவேக் சாருடன்மிக செழுமையான நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான ஷிவாவும் இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மற்றும் நடுவராக நம்முடன் சேர்கிறார்இந்த நிகழ்ச்சி மிகவும்தேவையான ஓய்வைக் கொண்டு வரும் மற்றும் பார்வையாளர்களைக் கவர்ந்து பொழுது போக்கு அளிக்கும் என நாங்கள் நம்பிக்கையுடன் உள்ளோம்.”

ஆர் ஜேவிலிருந்து பிரபல நடிகராக மாறியவர் மற்றும் இந்த தொடரின் இணைதொகுப்பாளருமான ஷிவா கூறினார்.: “எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம் என்னுடைய இதயத்திற்கு மிக நெருக்கமானது ஏனென்றால் மகத்தான நடிகர் மற்றும் எனக்கு பிடித்த பொழுதுபோக்காளருமான விவேக் சாருடன் இது  என்னுடைய கடைசி படப்பிடிப்புஅவருடைய பன்முகத்தன்மை மற்றும் வசீகரத்துடன்விவேக் சார் ஏற்கனவே இந்த நிகழ்ச்சியை ஒரு முழுமையான பொழுதுபோக்கு  ஆக்குவதில் கூடுதல் அளவு வேடிக்கையை சேர்த்திருக்கிறார்அவருடன் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் எனக்கு அற்புதமான ஒரு நேரம் கிடைத்ததுதனித்தன்மையானபுத்துணர்வான மற்றும் நகைச்சுவையான பன்சுகளுடன் பேக் செய்யப்பட்ட இந்த எழுதப்படாத (அன்ஸ்க்ரிப்டட்நகைச்சுவை ரியாலிட்டி ஷோ பார்வையாளர்களுக்கு வரையறை இல்லாத பொழுது போக்கை உறுதி அளிக்கிறது.அமேசான் ப்ரைம் வீடியோவுடன் இணைந்து உலகெங்கிலும் உள்ள தமிழ் பார்வையாளர்களுக்கு இந்த தனித்தன்மையான எழுதப்படாத நிகழ்ச்சியைக் கொண்டுவருவதில் சிலிர்ப்படைகிறேன்

இந்த பத்து போட்டியாளர்களும் தொடர்ச்சியாக ஆறு மணி நேரங்களுக்கு இரண்டு நோக்கங்களுடன் போட்டியிடுவார்கள்- வீட்டில் உள்ள மற்றவர்களை சிரிக்கச் செய்வது மற்றும் அவர்களே சிரிக்காமல் இருப்பதை உறுதி செய்வது. இருந்தாலும் ஒரே ஒரு எளிமையான விதி – நீங்கள் சிரித்தால் , நீங்கள் தோற்றுவிடுவீர்கள்! கடைசி வரை நிற்பவரே பட்டத்தை வெல்வார் மற்றும் மிகப் பெரிய ஒரு தொகையான ரூ 25 லட்சத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்வார்.

எல் ஒ எல்  எங்க சிரி பாப்போம் ,ப்ரைம் வீடியோ கேடலாகில் உள்ள ஆயிரக்கணக்கான டிவி நிகழ்ச்சிகள் மற்றும் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் திரைப்படங்களை சேரும்.இவை இந்தியர்கள்தயாரித்த அமேசான் ஒரிஜினல் தொடர்களான த ஃபேமிலி மேன்சீசன் மற்றும் புதிய சீசன்எல் ஓ எல்ஹசே தோ ஃபசே, தான்டவ்மிர்சாபூர் சீசன் மற்றும் 2, காமிக்ஸ்தான் செம்ம காமெடி பாப்ரீத்இன்டு த ஷேடோஸ்பேண்டிஷ் பேன்டிட்ஸ்பாதால் லோக்த ஃபர்காட்டன் ஆர்மி – ஆசாதி கே லியேசன்ஸ் ஆஃப் த சாயில்:ஜெய்பூர் பிங்க் பேந்தர்ஸ்ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்மேட் இன் ஹெவன்மற்றும் இன்ஸ்டை எட்ஜ்இந்திய திரைப்படங்களான தூஃபான்ஹலோ சார்லிகூலி நம்பர்.1, குலாபோ சித்தாபோதுர்காமாட்டிசாலாங்சகுந்தலா தேவிபொன்மகள் வந்தாள்ஃப்ரென்ச் பிரியாணிலாசூஃபியும் சுஜாதையும்பென் குயின்நிஷப்தம்த்ரிஷ்யம்2, ஜோஜிமாராவிசியு சூன்சூரரைப் போற்றுபீமா சேன நள மஹாராஜாஹலால் லவ் ஸ்டோர்மிடில் க்ளாஸ் மெலடீஸ்புத்தம் புது காலைஅன்பாஸ்ட் மற்றும் பல மற்றும் விருது வென்ற மற்றும் விமர்சன ரீதியில் பாராட்டப்பட்ட உலகளாவிய அமேசான் ஒரிஜனல்ஸ் ஆன டுமாரோ வார்கமிங் அமேரிக்காபோரத் சப்ஸ்சீக்வென்ட் மூவிஃபில்ம்டாம் க்லான்சீஸ் ஜேக் ரையான்த பாய்ஸ்ஹன்டர்ஸ்ஃப்ளீபேக் மற்றும் த மார்வலஸ் மிசர்ஸ்மெய்சல் ஆகியவற்றை உள்ளடக்கும்இந்த  சேவை ஹிந்திமராத்திகுஜராத்திதமிழ் தெலுங்குகன்னடம்மலையாளம்பஞ்சாபி மற்றும் பெங்காலியில் எழுத்து வடிவ வசனங்களை (சப்டைட்டில்சைஉள்ளடக்குகிறது.

ஸ்மார்ட் டிவிகள், மொபைல் சாதனங்கள், ஃபையர் டிவி, ஃபையர் டிவி ஸ்டிக் ஃபையர் டேப்லெட்டுகள், ஆப்பிள் டிவி போன்றவற்றிற்கான ப்ரைம் வீடியோ ஆப்பில் எங்கேயும் எந்த நேரத்திலும் ப்ரைம் உறுப்பினர்கள் எல் ஓ எல் – எங்க சிரி பாப்போம் என்பதைப்  பார்க்கலாம். ப்ரைம் உறுப்பினர்கள் அவர்களுடைய மொபைல் சாதனங்கள் மற்றும் டேப்லெட்டுகளில் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் எபிசோட்களை டவுன் லோட் செய்யலாம் மற்றும் எங்கேயும் ஆஃப்லைனில் பார்க்கலாம். ப்ரைம் வீடியோ , வருடந்தோறும் ரூ 999 அல்லது மாதந்தோறும் ரூ 129 உடன் எந்த கூடுதல் செலவும் இல்லாமல் இந்தியாவில் கிடைக்கிறது, புதிய வாடிக்கையாளர்கள் www.amazon.in/primeல் அதிகம் தெரிந்து கொள்ளலாம் மற்றும் ஒரு இலவச 30-நாள் ட்ரையலுக்கு (பயன்படுத்தி பார்ப்பதற்கு) சப்ஸ்க்ரைப் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *