குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி

Share the post

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி

பரபரப்பாகபேசப்படும்லக்ஷ்மிராமகிருஷ்ணனின்நேர்கொண்டபார்வைமற்றும்குற்றப்பின்னணியைஅலசிஆராய்ந்து, தவறுகளைவெளிச்சத்திற்குகொண்டுவரும்“கண்ணாடிஉள்ளிட்டநிகழ்ச்சிகளின்மூலம்நடுத்தரமக்களின்வலிகளைவெளிக்கொண்டுவந்தகலைஞர்தொலைக்காட்சி, அடுத்தமுயற்சியாகமக்களின்மனதைகொள்ளைகொண்டஇரண்டுபிரம்மாண்டநெடுந்தொடர்களைஒளிபரப்பஇருக்கிறது.

வெள்ளித்திரை, சின்னத்திரைஎனஇரண்டிலும்கொடிகட்டிபறக்கும்வாணிபோஜன், விஜயலட்சுமிமற்றும்வித்யாபிரதீப்இந்ததொடர்களில்முன்னணிவேடத்தில்நடித்திருக்கிறார்கள்.

சின்னத்திரையில்ஒளிபரப்பாகி, சிறந்தநெடுந்தொடருக்கானதமிழகஅரசின்விருது, சிறந்தஒலிப்பதிவு, சிறந்தஎதிர்மறைகதாபாத்திரம்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைவென்ற “தெய்வமகள்” மற்றும்மக்களின்மனதைவென்று, மாபெரும்வரவேற்பைபெற்ற “நாயகி” ஆகியஇருநெடுந்தொடர்களும்கலைஞர்தொலைக்காட்சியில்மீண்டும்ஒளிபரப்பாகஇருக்கிறது.

இதில், கிருஷ்ணாவாணிபோஜன், ரேகாகிருஷ்ணப்பாமுன்னணிகதாபாத்திரங்களில்நடித்துள்ள “தெய்வமகள்” நெடுந்தொடர்வருகிறமார்ச் 1-ந்தேதிமுதல்திங்கள்வியாழன்,இரவு 7:00மணிக்கும், திலீப்ராயன்விஜயலட்சுமி,வித்யாபிரதீப், அம்பிகா, பாப்ரிகோஷ்முன்னணிகதாபாத்திரங்களில்நடித்துள்ள “நாயகி” நெடுந்தொடர்மார்ச் 1-ந்தேதிமுதல்திங்கள்வியாழன், இரவு 8:00 மணிக்கும்ஒளிபரப்பாகஇருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *