“தேர்தல் கச்சேரி”

Share the post

“தேர்தல் கச்சேரி”

பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம் செல்லும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒட்டுமொத்த சம்பவங்களையும் அரைமணி நேர தொகுப்பில் வழங்குகிறது தேர்தல் கச்சேரி…அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், தேர்தல் தொடர்பாக அவர்களின் அன்றாட செயல்பாடுகள் மற்றும் பிரதான கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை தேர்தல் வெற்றிக்காக அவர்கள் எடுக்கும் நிலைபாடுகள், வியூகங்கள், மக்களின் எதிர்பார்ப்புகள் என தேர்தல் தொடர்பாக  A TO Z அதாவது சகலத்தையும் சுவைபட வழங்கும் தேர்தல் கச்சேரி, திங்கள் முதல் வெள்ளி வரை மாலை 5:00 மணிக்கு நமது சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *