“தட்டுக்கடை”

Share the post

தட்டுக்கடை

பெப்பர்ஸ்டிவியில்ஒவ்வொருபுதன்கிழமைநண்பகல் 12:00 மணியளவில்ஒளிபரப்பாகும்நிகழ்ச்சிதட்டுக்கடை..இந்தநிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்விஜேஸ்ரீ .

இந்தகாலகட்டத்தில்உணவுதயாரிக்கஅதிகநேரம்எடுத்துக்கொள்வதையாரும்விரும்புவதில்லை. குறைந்தநேரத்தில்தரமான, சுவையானஆரோக்கியமானதின்பண்டங்களைஉருவாக்குவதுதான்இந்ததட்டுக்கடைகளின்அடிப்படைநோக்கம். இதுவரைமகாபலிபுரம், திருவள்ளூர்எனபலபகுதிகளைச்சேர்ந்தபிரபலமானதட்டுக்கடைகள்பற்றிஇந்தநிகழ்ச்சியில்இடம்பெற்றுள்ளன. 

அதற்காகசாலையோரங்களில்இருக்கும்எல்லாகட்டுக்கதைகளையும்இந்தநிகழ்ச்சிக்காகதேர்வுசெய்வதில்லை. எந்ததட்டுக்கடைகளில்மக்கள்கூட்டம்அதிகமாகஇருக்கிறது, எதற்காகஅங்கேவிரும்பிவந்துதின்பண்டங்களைவாங்குகிறார்களோஅதுபோன்றதட்டுக்கடைகளில்அந்தஜனக்கூட்டத்தின்வாயிலாகஅந்தகடையின்அதில்விற்கப்படும்ஸ்பெஷலானதின்பண்டங்களில்விபரம்பற்றியும்நேரடியாகவேகேட்டுரசிகர்களுக்குஇந்தநிகழ்ச்சியில்வழங்குகிறோம்​.​ வெளி​நாடுகளில் ​இருப்பவர்கள்கூட​அதிகம் ​விரும்பிப்பார்க்​க்கும்​..இந்நிகழ்ச்சி புதன்கிழமை​தோறும் ​நண்பகல் 12:00 மணிக்கு பெப்பர்ஸ்டிவியில்​ ​ஒளிபரப்பாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *