கார்னியர் நிறுவனத்தின் முதல் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு மையம் சென்னையில் திறப்பு

Share the post

கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அழகான பேக்கிங்காக மாற்ற ஒருங்கிணைப்பு

  • அழகாகப் பேக்கிங்க் செய்யும் முனைவில் தன்னை அர்ப்பணித்துள்ள முதல் மையம் என்பதுடன் முதலாண்டே 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ என்னும் அமைப்புடன் இணைந்து சேகரிக்கும். உள்ளூர் சமூகத்தைச் சேர்ந்த 2000க்கும் மக்களுக்கு ஆதரவு.
  • அமேசான், மிந்த்ரா உள்ளிட்ட மின்வணிக நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் கார்னியர் நிறுவனம், இத்தளத்தின் வழியே, ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ அமைப்பு மூலம் வாங்கும் ஒவ்வொரு கார்னியர் பொருளுக்கும், இரு பிளாஸ்டிக்  பாட்டில்களை மறுசுழற்சி செய்யும்
  • சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், கார்னியரின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகத்தின் 100% மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பேக்கேஜிங்களுக்காக ஒருங்கிணைக்கப்படும்.
A picture containing text, ground, outdoor, green

Description automatically generated

சென்னை: 2022 நவம்பர் 22 : உலகின் மிகப் பெரிய அழகு சாதனங்களின் பிராண்டான கார்னியர், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் தனது உறுதிமொழியை வலுப்படுத்தும் வகையில், சென்னையில், பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவு சேகரிக்கும் மையத்தைத் தொடங்க உள்ளது.  பிளாஸ்டிஸ் ஃபார் சேஞ்ச் என்னும் சமூக அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்துச் சமூகப் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்துள்ளது. முதல் வருடத்தில், கடலில் கலக்கவுள்ள 2000 டன் பிளாஸ்டிக் கழிவுகளை தடுத்து மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடும் உள்ளூர் சமூகங்களைச் சேர்ந்த 2000 மக்களின் வாழ்வாதாரத்துக்கு உதவ இருக்கிறது. சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் கார்னியர் நிறுவனத்தின் ஐகானிக் ஹேர்கேர் அல்ட்ரா டூ ரகப் பொருள்களுக்கான பேக்கேஜிங் பயன்பாட்டுக்காக ஒருங்கிணைக்கப்படும்.  முதல் முறையாக அல்ட்ரா டூ பாட்டில்கள் 100% மறுசுழற்சி செய்த பிளாஸ்டிக்களால் தயாரிக்கப்படும்.  இவற்றுள் 30% கடலில் கலக்க இருந்த பிளாஸ்டிக் கழிவுகளாகும்.

சேகரிப்புச் சேவைகள் அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், கார்னியர் பிளாஸ்டிக் சேகரிப்பு கியாஸ்குகளைச் சென்னை, மும்பை, தில்லி உள்ளிட்ட 20 முக்கிய இடங்களில் நிறுவ உள்ளது.  இதன் மூலம் நுகர்வோர் #ஓன்க்ரீன்ஸ்டெப் (OneGreenStep) கொள்கையில் தாங்களாகவே ஈடுபடுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுவர். மின் வணிகக் கூட்டாளிகளான அமேசான் மற்றும் மிந்த்ரா ஆகியோருடனும் இணைந்து, இத்தளங்களில் வாங்கப்படும் ஒவ்வொரு காரினியர் பொருளுக்கும், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மூலம், இரு பிளாஸ்டிக் பாட்டில்கள் மறுசுழற்சி செய்யப்படும். 

இது குறித்து கார்னியர், லே’ஓரியல் – குளோபல் பிராண்ட் தலைவர், ஏட்ரியன் கோஸ்காஸ் கூறுகையில் ‘அழகு சாதனங்கள் தயாரிக்கும் உலகின் முன்னணி பிராண்ட்களுள் ஒன்றான கார்னியர் நிறுவனம் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்காத நிலையான அழகுக்கான அணுக்கம் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், இந்தப் பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உதவும் தனித்துவமான வாய்ப்பைப் பெற்றுள்ளது. உங்களுக்கும், பூமிக்கும் நலமளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில், கார்னியர் க்ரீன் ப்யூட்டியுடன் அழகுத் துறையின் இயக்கத்தை மாற்ற விரும்புகிறோம்.  பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் உள்ளிட்ட சமூக அமைப்புகளுடன் கைகோர்த்து பூமியின் மீது ஆக்கப்பூர்வ விளைவை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம்.  அந்த வகையில் பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடனான கூட்டாண்மை மூலம் எங்களது மைல்கல் சாதனையாகச் சென்னையில் பிரத்யேகப் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு மையத்தைத் திறந்துள்ளோம்.  இந்தப் புதிய மையம் மூலம் சுற்றுச்சூழலில் மட்டுமின்றி உள்ளூர் சமூகத்திலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவோம் என நம்புகிறோம்’ என்றார்.

பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் சிஇஓ / நிறுவனர் ஆண்ட்ரூ ஆல்மேக் பேசுகையில் ‘பிளாஸ்டிக் கழிவுகளை மூலப் பொருளாகப் பயன்படுத்தி அந்த பகுதி வாசிகளுக்கு கண்ணியமான வாழ்வாதாரத்தை உருவாக்குவதற்கும் வறுமையை ஒழிப்பதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண  வேண்டும் என்னும் நோக்கத்துடன் ‘பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச்’ தொடங்கப்பட்டது. மறுசுழற்சி விநியோகச் சங்கிலியின் அடிப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக்ஸ் கழிவு சேகரிப்பாளர்கள் பொருளாதாரத்தின் முதுகெலும்பு போன்றவர்கள். அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் சமூக மற்றும் சுற்றுச்சூழல் தாக்கத்தை உருவாக்குகிறோம். 2030 ஆம் ஆண்டுக்குள் ஒரு மில்லியன் கழிவு சேகரிப்பாளர்களை நியாயமான வர்த்தக விநியோகச் சங்கிலிகள் மூலம் இணைப்பதே எங்கள் குறிக்கோள். இந்த சேகரிப்பு மையம், இயற்கையை பாதிக்காத அழகு பயணத்தில், பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் மற்றும் கார்னியருக்கான ஒரு முக்கிய மைல்கல் ஆகும்.

2020 தொடங்கி கார்னியர் நிறுவனம் பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் அமைப்புடன் இணைந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து, மறுசுழற்சி செய்து வருகிறது. இதன் மூலம் அமைப்பு சாரா பிளாஸ்டிக் கழிவுப் பொருள்கள் சேகரிப்பாளர்கள், கழிவுப் பொருள்கள் தொழில் முனைவோர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் நிலையான வருமானம் பெறவும், வாழ்வாதாரம் மேம்படவும் உதவியுள்ளது. 2020 முதல் கார்னியர் 539+ டன் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்ததன் மூலம் 3200க்கும் அதிகமானோர்  பயனடைந்துள்ளனர்.

****

ஆசிரியர்களுக்கான குறிப்புகள்:

கார்னியர் பற்றி:

பன்னாட்டு அழகு சாதனங்கள் பிராண்டான கார்னியர் அனைவருக்கு பசுமை அழகை வழங்க வேண்டும் என்னும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. 1904 முதல் இயற்கை ஈர்ப்பாலும், பசுமை அறிவியல்கள் ஆற்றலாலும், மக்களுக்காக அதிகபட்ச செயல் திறனுடனும், பூமியின் மீது குறைந்தபட்ச தாக்கத்துடனும் பொருள்களைத் தயாரிக்கிறது. அழகு என்பது நன்மைக்கான சக்தி என நம்புகிறோம்.  தட்பவெப்ப நிலை நெருக்கடியின் சூழலில் சமூகங்களை ஆதரிக்க  #ஓன்கிரீன்ஸ்டெப் கொள்கையைப் பின்பற்ற அனைவருக்கும் ஆற்றல் வழங்குகிறது. 

ஒளிவுமறைவற்ற தன்மையை உறுதிப்படுத்தச் சுற்றுச்சுழலைப் பாதிக்காத நிலையான பொருள்களைத் தேர்ந்தெடுக்க ‘சுற்றுச்சூழல் நட்பான மற்றும் சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தும் பொருள்களை’ முதன் முதலில் அறிமுகப்படுத்திய பிராண்ட் கார்னியர் ஆகும்.  ஃப்ரக்டிஸ், அல்ட்ரா டூ, கார்னியர் பயோ, ஸ்கின்ஆக்டிவ், அம்ப்ரே சோலையர், ஓலியா, ந்யூட்ரிஸ் ஆகியவை இதன் துணை பிராண்ட்களாம். அனைத்து கார்னியர் பொருள்கள் லீப்பிங்க் பன்னி திட்டத்தின் கீழ் க்ரூயல்டி-ஃப்ரீ இண்டர்நேஷனல் பன்னாட்டு அங்கீகாரம் பெற்றவை. மேலும் விவரங்களுக்கு : www.garnier.co.uk

கார்னியர் முக்கிய அம்சங்கள் & புள்ளிவிவரங்கள்

  • 64 நாடுகளில் விற்பனை
  • அனைத்து கார்னியர் பொருள்கள் லீப்பிங்க் பன்னி திட்டத்தின் கீழ் க்ரூயல்டி-ஃப்ரீ இண்டர்நேஷனல் பன்னாட்டு அங்கீகாரம் பெற்றவை
  • சுற்றுச்சூழலைப் பாதிக்காத நிலைத்தன்மை முழுமையான அணுக்கத்துக்காக கார்னியரின் கிரீன் ப்யூட்டி உறுதிப்பாடு. கீழ்க்காணும் பகுதிகளில் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க / அகற்றக் கார்னியரின் மதிப்புச் சங்கிலியை ஒவ்வொரு நிலையிலும் மாற்றுவதை நோக்கமாகக் கொள்ளும்:- 

அதிக மறுசுழற்சி & மறுசுழற்சி செய்யத்தக்க பொருள்கள்

  • 2021இல் மறுசுழற்சி பிளாஸ்டிக் பயன்பாடு காரணமாக 12200 டன் பிளாஸ்டிக் புறக்கணிப்பு
  • 2021இல் எங்களது 31% வருடாந்திர பிளாஸ்டிக் நுகர்வு மறுசுழற்சி பிளாஸ்டிக் பயன்பாடே காரணம்   

பசுமை அறிவியல்களும், சூத்திரங்களும்

  • 2023இல் அனைத்து உயிரி அடிப்படையிலான கூறுகளும் சுற்றுச்சூழல் பாதிப்பின்றி கொள்முதல்
  • 2025இல் 100% கார்னியர் புதிய மற்றும் புதுப்பிக்கப்பட்ட பொருள்களுக்கு மேம்பட்ட சுற்றுச்சூழல் அம்சங்கள் இருக்கும்
  • 65% எங்களது கலவைப் பொருள்கள் உயிரி அடிப்படை அல்லது கனிமங்கள் அல்லது சுழற்சி முறையில் பெறப்பட்டவை

அதிக புதுப்பிக்கத்தக்க ஆற்றல்

  • 2025இல் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு மூலம் 100% கரி-சமநிலை தொழிற்சாலைகள்
  • எங்களது 62% தொழிற்சாலைகள் ஏற்கனவே கரி-சமநிலையில்தான் உள்ளன

அதிக அளவில் ‘சாலிடாரிடி சோர்சிங்க் & இங்க்ளுசிடிவிடி’

  • 2025இல் கார்னியர் நிறுவனம் உலகெங்கும் தனது ‘சாலிடாரிடி சோர்சிங்க் & இங்க்ளுசிடிவிடி’ திட்டத்தின் கீழ் 1500 சமூகங்களுக்கு ஆற்றலை வழங்கும்.

பிளாஸ்டிக் மாசு தாக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் உதவ கார்னியர் நிறுவனம் மேலும் இரு அமைப்புகளுடன் கூட்டாண்மை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது:

  • ஓஷன் கன்சர்வென்ஸி – பிளாஸ்டிக் மாசு சுற்றுச்சூழல் தாக்கத்துடன் உதவுதல்
  • பிளாஸ்டிக்ஸ் ஃபார் சேஞ்ச் – பிளாஸ்டிக் மாசு சமூக தாக்கத்துடன் உதவுதல்

ஒன்க்ரீன்ஸ்டெப்

இவ்வாண்டுக்கான கார்னியரின் வருடாந்திர ஒன்க்ரீன்ஸ்டெப் அறிக்கையில் 6 முதல் 60+ வரையிலான 9 நாடுகளைச் சேர்ந்த 29,000 மக்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது.  மிகப் பெரிய அளவிலான பசுமை நோக்க ஆர்வம் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்டு மக்களிடம் காணப்பட்டது. 10இல்9 பெரியவர்கள் (88%) கடந்த ஆண்டு மற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனற உறுதிப்பாட்டை வழங்கியது என்றனர். 83% சுற்றுச்சுழலைப் பாதிக்காத நிலைத்தன்மை இன்னும் வேண்டும் என்றனர்.  5% மட்டுமே நாங்கள் ஏற்கனவே சுற்றுச்சூழல் இணக்கமாக உள்ளோம் என்றும் 30% இந்த பூமியின் நலனுக்காகச் செயல்படத் தயார் என்றும் கூறினர். சரியான தேர்வுகள், தகவல், நிதி ஆதாரம் இல்லாமையே சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தடைகளாக உள்ளன.

—————————————————————————————————————————

இவ்வாண்டுக்கான கார்னியரின் வருடாந்திர ஒன்க்ரீன்ஸ்டெப் அறிக்கையில் 6 முதல் 60+ வரையிலான 9 நாடுகளைச் சேர்ந்த 29,000 மக்களிடம் பிரச்சாரம் நடைபெற்றது.  மிகப் பெரிய அளவிலான பசுமை நோக்க ஆர்வம் அமெரிக்கா மற்றும் ஜெர்மன் நாட்டு மக்களிடம் காணப்பட்டது. 10இல்9 பெரியவர்கள் (88%) கடந்த ஆண்டு மற்றத்தை ஏற்படுத்த வேண்டுமெனற உறுதிப்பாட்டை வழங்கியது என்றனர். 83% சுற்றுச்சுழலைப் பாதிக்காத நிலைத்தன்மை இன்னும் வேண்டும் என்றனர்.  5% மட்டுமே நாங்கள் ஏற்கனவே சுற்றுச்சூழல் இணக்கமாக உள்ளோம் என்றும் 30% இந்த பூமியின் நலனுக்காகச் செயல்படத் தயார் என்றும் கூறினர். சரியான தேர்வுகள், தகவல், நிதி ஆதாரம் இல்லாமையே சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான தடைகள

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *