“ஷோ ரீல்”(SHOW REEL)

Share the post

“ஷோ ரீல்”(SHOW REEL)

உங்கள் அபிமான புதுயுகம் தொலைக்காட்சியில், புதுப்பொலிவுடன் ஜனரஞ்சகமான நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிவருகிறது ’ஷோ ரீல்’.

திரைக்கு வந்த, வரவிருக்கும் புத்தம் புது திரைப்படங்கள் குறித்து சம்பந்தப்பட்ட படக் குழுவினருடன் படம் பற்றிய கலகலப்பான ஒரு உரையாடல்தான் ‘ஷோ ரீல்’. எல்லோரும் கண்டுகளிக்கும் விதமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சி யைகிருத்திகா மற்றும் ஸ்ரீ தொகுத்து வழங்க, புதுயுகம் சார்பாக வி.கே. தயாரித்து வழங்குகிறார்.

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!