நியூஸ் 360 – சமூகத்தின் கண்ணாடி

Share the post

நியூஸ் 360 – சமூகத்தின் கண்ணாடி

புதியதலைமுறை தொலைக்காட்சியில் வாரந்தோறும் ஞாயிறு இரவு 8:00மணி முதல் 9:00 மணி வரை ஒளிபரப்பாகும் செய்தி தொகுப்பு “நியூஸ் 360”.

மக்களை பாதிக்கும் சமூக,அரசியல் ,பொருளாதார பிரச்னைகளை கையாளும் நிகழ்ச்சி நியூஸ் 360.ஒரு பிரச்னையை அதற்கான காரணங்கள் ,தீர்வுகள் என  அனைத்து  கோணங்களிலும் அலசும் முயற்சி நியூஸ் 360.

அரசு ,தனியார் சர்வதேச நிறுவனங்களின் புள்ளி விபரங்கள் மற்றும்  தரவுகள் விருந்தினர்களின் பங்களிப்பு  என ஒரு நிகழ்வின் முழு பரிணாமத்தையும் புரிந்து கொள்ள வழி வகை செய்யும் ஒரு மணி  நேர நிகழ்ச்சி.

மக்களின் பிரச்னைகளை அவர்களின் பார்வையிலேயே அணுகி உரிய தீர்வை தேடும் முயற்சியாக பயணிக்கிறது நியூஸ் 360…இந்த செய்தி தொகுப்பை அரசியல் பிரிவு ஆசிரியர் க.கார்த்திகேயன்  தயாரிக்க ஆனந்தி ,திலகவதி மற்றும் வேதவள்ளி ஆகியோர் நெறிப்படுத்துகின்றனர் .

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!