சண்டே கமகம”

Share the post

சண்டே கமகம”

ஜெயா டிவியில் ஞாயிறுதோறும் மதியம் 1:00 மணிக்கு செஃப் தீனா மற்றும் சுஜா கைவண்ணத்தில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சி “சண்டே  கம கம”.

இந்நிகழ்ச்சியில் சைவம் மற்றும் அசைவ உணவு வகைகளை செய்து அசத்துகிறார்கள் செஃப் தீனா மற்றும் சுஜா..இதில் சைவ உணவு வகைகளான தாலிச்ச பருப்பு சாதம் ,வெஜ் சில்லி சீஸ் ரோஸ்ட் ,கொடை மிளகாய் நெய் சாதம் ,உருளை கிழங்கு சாதம் ,கல்யாண பூசணிக்காய் பொடி வறுவல் ,புடலங்காய் பருப்பு பால் கறி ,ராகி கடலை லட்டு ஆகியவையும் ,அசைவ உணவு வகைகளான தேங்காய்ப்பால் கோழி வறுவல் ,பள்ளி பாளையம் சிக்கன் வறுவல்,பாலக் சிக்கன் கிரேவி போன்ற பல சுவையான வகைகளையும் ,பாரம்பரிய உணவு வகையும் செய்து காண்பிக்கப்படுகின்றன .இந்நிகழ்ச்சியில் மேலும் இல்லத்தரசிகளுக்கு பலவித சமையல் சம்பந்தப்பட்ட சந்தேகங்களுக்கு பதில் அளிக்கிறார்கள்  செஃப் தீனா மற்றும் சுஜா..

Leave a Reply

Your email address will not be published.

error: Content is protected !!