
ஒயிட் ரோஸ்’ திரை விமர்சனம் !!
என்.ரஞ்சனி தயாரித்து கே.ராஜசேகர்இயக்கி கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ்,நடித்து வெளியாயிருக்கும் படம் ஒயிட் ரோஸ்’!
கயல் ஆனந்தி, ஆர்.கே.சுரேஷ், விஜித், ரூசோ ஸ்ரீதரன், பேபி நக்ஷத்ரா, சசி லயா, சுழியன் பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாஷின், தரணி ரெட்டிமற்றும் பலர் நடித்துள்ளனர்!
இசை: சுதர்ஷன்
பாலியல் தொழிலாளிகளை அழைத்துச் சென்று கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷிடம், சிக்கிக்கொள்ளும் நாயகி கயல் ஆனந்தி, அவரிடம் இருந்து தப்பித்தாரா? இல்லையா? என்பதை, கயல் ஆனந்தி யார்?, பாலியல் தொழிலாளிகளை கொலை செய்பவரிடம் அவர் சிக்கியது எப்படி?, பெண்களை கொடூரமாக கொலை செய்யும் ஆர்.கே.சுரேஷின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கான விடையோடு, சொல்வததான் இந்த ‘ஒயிட் ரோஸ்!
கதையின் நாயகியாக நடித்திருக்கும் கயல் ஆனந்தி, வழக்கம் போல் இல்லாமல்
பயமும் மற்றும் பதற்றமும் கலந்து நடித்துள்ளார்!
சைக்கோ கொலையாளியாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார் !
விஜித், ரூசோ ஸ்ரீதரன், பேபி நக்ஷத்ரா, சசி லயா, சுழியன் பரணி, ரித்திகா சக்ரபோர்த்தி, ஹாஷின், தரணி ரெட்டி அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்!
ஒளிப்பதிவாளர் வி.இளையராஜாவும், இசையமைப்பாளர் சுதர்சனும் இருவரும்
தங்கள் பணியை சிறப்பாக சென்றிருக்கிறார்கள் !
. கே.ராஜசேகர் இன்றைய ரசிகர்கள் ஏற்று கதையை சொல்லி இருக்கிறார்,இயக்குனருக்கு பாராட்டுகள் !
திரைக்கதை மற்றும் சைக்கோ கொலையாளியின் பின்னணி பற்றி சொல்வது படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை கொடுக்கிறது !
திரைக்கதை மற்றும் சைக்கோ கொலையாளியின் பின்னணி பற்றி சொல்வது படத்திற்கு சற்று சுவாரஸ்யத்தை கொடுக்கிறதுமொத்தத்தில்,
மீண்டும் சிவப்பு ரோஜா பூ பூத்திருக்கிறது !