ஒரு தவறு செய்தால் திரை விமர்சனம் !!

Share the post

ஒரு தவறு செய்தால் திரை விமர்சனம் !!

கே.எம் பிக்சர்ஸ் மகேஷ் பாண்டியனின் தயாரித்து
மணி தாமோதரன் இயக்கிவெளி வந்திருக்கும் படம் ஒரு தவறு செய்தால்!
,

உபாசனா R C, எம்.எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், ஸ்ரீதர், ராம்ஸ்,தேனி முருகன், பாரி, சுரா சுரேந்தர் சந்தோஷ், தாசமிகா லஷ்மண் மற்றும் பலர் நடித்து உள்ளனர் !

நான்கு நண்பர்கள் கோயம்பேட்டில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார்கள் !

வாடகை கட்டாததால் வீட்டை விட்டு வீ ட்டு ஒனரால் வெளியேற்றப்படுகின்றனர்!

வீடு இல்லாமல் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு !

மார்க்கெட்டில் வேலை பார்க்கும் ஒருவர் ஐடியா !

இந்த நான்கு நண்பர்களும் அரசியல்வாதிக்கு எதிராக விளையாட்டு விளையாட ஆரம்பிக்கிறார்கள்!

இன்றைய டெக்னாலஜியை பயன்படுத்தி பணம் பறிக்க முயற்சி செய்கிறார்கள் !

பிறகு என்ன நடந்தது என்பதே இப்படத்தின் கதை !

இதில் நடித்திருக்கும் உபாசனா R C, எம்.எஸ் பாஸ்கர், நமோ நாராயணன், ஸ்ரீதர், ராம்ஸ், தேனி முருகன், பாரி, சுரா சுரேந்தர் சந்தோஷ், தாசமிகா லஷ்மண் அனைவரும் கொடுத்த கதாபாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்!

K M ராயன் இசையும் பாடவ்களும் பிண்ணனி இசையும் படத்துக்கு தேவையான அளவு இருக்கிறது!

ஒளிப்பதிவு படத்திற்கு பெரியபலம். !

இயக்குநர் மணி தாமோதரன் ஓட்டுக்கு காசு வாங்காதீர்கள் என்ற கருத்தை அருமையாக சொல்லி இருக்கிறார்!

மொத்தத்தில்

இன்றைய சமுதாயத்துக்கு ஏற்றப் படம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *