‘எது சுதந்திரம்



தொகுப்பாளர் திண்டுக்கல் சரவணன் கேட்க்கும் எடக்கு மடக்கான கேள்விகளுக்கு பிரபல நடிகர் அருண் விஜய்,ஐஸ்வர்யா மேனன் ஆகியோருடன் பொது மக்கள் கூறும் வித்தியாசமான பதில்களை கொண்ட ஜாலியான நிகழ்ச்சி ‘எது சுதந்திரம்’ .இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 அன்று இரவு 9:30 மணிக்கு ஜெயா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது .


மேலும் விருந்தினர் பக்கத்துடன் சுதந்திர இந்தியவில் சென்னையின் பக்கத்தை கூறும் நாம் பெற்ற சுதந்திரம் என்னும் சிறப்பு பகுதியில் இயக்குனர் மற்றும் நடிகர் எஸ் .ஜே சூர்யா கலந்து கொள்ளும் சிறப்பு நேர்காணல் காலை 7.30 மணிக்கு சிறப்பு கலை மலர் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகிறது .