ஜீ தமிழ் டிவி தொடர்களின் நேர மாற்றம்

சத்யாவும் பிரபுவுக்கும் இடையே யான காதல் அடுத்த கட்டத்திற்கு மிகவும் சுவாரசியமாக எடுத்து செல்ல ரசிகர்களின் விருப்பத்துக்கேற்ப மக்களின் பேராதரவு பெற்ற ‘சத்யா ‘ தொடர் வரும் திங்கள் 12 ஜூலை 2021 முதல் இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.


இதுபோல 1200 எபிசோடுகளுக்கு மேல் தமிழ் தொலைக்காட்சி ரசிகர்களால் மிகவும் விரும்பி பார்க்கப்பட்ட யாரடி நீ மோகினி தொடர் இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது, இந்த தொடர் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப சுவாரசியமான முடிவுடன் புதிய நேரத்தில் வரும் திங்கள் 12 ஜூலை 2021 முதல் இரவு 10:00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
