தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம் !!

Share the post

தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ திரை விமர்சனம் !!

விஷுவல் ரொமான்ஸ், தயாரித்து,பிளெஸி ஐப் தாமஸ் ,இயக்கி வெளிவந்திருக்கும் படம் *தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ !

பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கே.ஆர். கோகுல், தாலிப் அல் பலுஷி, ரிகா மற்றும் பலர் நடித்துள்ளனர் !

இசை: ஏ.ஆர்.ரஹ்மான்

ஒளிப்பதிவு – சுனில் கே.எஸ்
ரசூல் பூக்குட்டி !

எடிட்டர் – ஸ்ரீகர் பிரசாத் !

குடும்ப வறுமைக்காக
தன்னை நம்பி வந்தமனைவி
காப்பாற்றி கரை சேர்க்க வேண்டும் என்பதற்காக, தன் மனைவி வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைக்க வேண்டும் என்பதற்காக, நண்பர் ஒருவரின் உதவியுடன் , அரபு நாட்டுக்கு உதவியாளர் பணிக்கு செல்கிறார் !
,
ஆனால் ஆடு மேய்க்கும் கும்பலிடம் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலை உருவாகிறது.
இவர் வாழ்க்கை முழுவதும் அவர்களிடம் மாட்டிஅடிமையாக வாழ்கிறார்,

பசுமையை மட்டுமே பார்த்து, முகர்ந்து உணர்ந்து வாழ்ந்த அவரின் தேகம், அந்த இரக்கமே இல்லாத பாலைவனத்தில் அணு, அணுவாய் அனுபவிக்கும் சித்திரவதைகளும் அதில் இருந்து அவன் எப்படி மீண்டான் என்பதுமே, இப்படத்தின் கதை !

பிரித்விராஜ் தோற்றம் நடிப்பு மிக பிரமாதம். கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். !

அமலாபால் பிரித்விராஜ் மனைவியாக சிறப்பாக நடித்துள்ளார். !

பிரித்விராஜ் நண்பராக நடித்தவரும் அரபி நண்பரும் அம்மாவாக நடித்தவரின் நடிப்பும் அருமை.!

ஏ.ஆர்.ரஹ்மான் இசை ,K S சுனிலின்,ஒளிப்பதிவும்,
சிரெக் பிரசாத் படத்தொகுப்பும்
படத்திற்கு பெரிய பலம்.!

இயக்குநர் சுமார் 16 வருட உழைப்பில் உருவாகி இருக்கும் அவரது கனவு நிறைவேறியிருக்கிறது !

எல்லோரும் இந்தப்படம்
பார்க்க வேண்டிய படம் !

மொத்தத்தில்

*இந்த ‘தி கோட் லைஃப் – ஆடுஜீவிதம்’ நடிகர் பிரித்விராஜின் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளித்து இருக்கிறார் !*

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *