டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ ஃபினாலே சுற்று போட்டி தமிழரசன் திரைப்படக் குழுவினர் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண வார இறுதி நாட்களில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் சென்னை, டிச.23– கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ இணைந்து தொகுத்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ ஃபினாலே போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா நடுவர்களாக பங்கேர்க்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழரசன் திரைப்படத்தை சேர்ந்த, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட இருக்கிறார்கள். அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை காண வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள். இந்த வார இறுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளுக்கு இடையே 5 பிரமாண்ட போட்டிகள் இடம்பெற உள்ளன. இதை பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவோம் என போட்டியாளர்கள் சபதம் செய்து இருக்கிறார்கள். நடிகர் ஷாம் அணியைச் சேர்ந்த ஐஷு – அல்ஹேனா ஜோடி பாகுபலி பட பாடலுக்கு, நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஜோடி மற்றும் நடிகை அபிராமி அணியைச் சேர்ந்த அபிராஜ் – அஞ்சனா ஆகியோர் புதுப்பேட்டை படத்தில் இருந்து ‘புல் பேசும் பூ பேசும்’ பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகை இனியா அணியைச் சேர்ந்த பிரித்வி – தியான் ஜோடி காதலன் படத்தில் இருந்து மனதை கொள்ளை கொள்ளும் பாடலான ஊர்வசி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த போட்டிக்கு இடையிடையே போட்டியாளர்களிடம் நடுவர்களும், தமிழரசன் திரைப்படக் குழுவினர் கலந்துரையாட இருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் இரண்டு அணிகள் வெற்றி பெற்று முன்னேறி செல்லும், இரண்டு அணிகள் தங்கள் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் பயணத்தை முடித்துக் கொள்வதன் மூலம் நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக இருக்கும். இருப்பினும், நடிகை குஷ்பு ஒரு அணியை வெளியேற்றாமல் காப்பாற்ற லைப்லைனைப் பயன்படுத்துவார். அதில் எந்த அணி உள்ளே இருக்கும், எந்த அணி வெளியேறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.…
Tag: oktake
எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”(It’s Just a Beginning)
எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”(It’s Just a Beginning) எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில்…
(It’s Just a beginning ) இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு
(It’s Just a beginning ) இப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீடு எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில்…
MANISHA YADHAV GETS ONBOARD AS PRAJAN’S PAIR IN DIRECTOR AADHI RAJA’S “NINAIVELLAM NEEYADA”
MANISHA YADHAV GETS ONBOARD AS PRAJAN’S PAIR IN DIRECTOR AADHI RAJA’S “NINAIVELLAM NEEYADA” The musical empyrean…
ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்தில் பிரஜன் ஜோடியாக மனிஷா யாதவ்!!
ஆதிராஜனின் “நினைவெல்லாம் நீயடா” படத்தில் பிரஜன் ஜோடியாக மனிஷா யாதவ்!! இசைஞானி இளையராஜாவின் மயக்கும் இசையில் 1417-வது படமாக உருவாகி வருகிறது…
Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021
Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021LetsBowl, Thoraipakkam, Chennai…
டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்
டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான் டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு…
Actor-Prankster Rahul on Velan
Actor-Prankster Rahul on Velan Prankster Rahul has created a huge fan base for his innovative and…
Axess Film Factor G. Dilli Babu presents GV Prakash starrer “Bachelor” Success Meet
Axess Film Factor G. Dilli Babu presents GV Prakash starrer “Bachelor” Success Meet GV Prakash-Divya Bharathi starrer…
“பேச்சிலர்” திரைப்பட வெற்றி விழா சந்திப்பு !
“பேச்சிலர்” திரைப்பட வெற்றி விழா சந்திப்பு ! Axess Film Factory சார்பில் தயாரிப்பாளர் G.டில்லிபாபு வழங்கும், இயக்குநர் சதீஷ் செல்வகுமார்…