எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”(It’s Just a Beginning)

Share the post

எம்.குரூப் பிலிம்ஸ் வழங்கும்

“இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”(It’s Just a Beginning)

எம்.குரூப் பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெரோம் சேவியர் இயக்கத்தில் அறிமுக நாயகன் ஜீவா சுந்தர் நடிக்கும் புதிய திரைப்படம் “இட்ஸ் ஜஸ்ட் எ பிகினிங்”

கதைச்சுருக்கம்: ஒரு ஆண் என்ன காரணத்துக்காக பயப்படுவான், எப்படி இருந்தால் பயப்படுவான், கார்ப்பரேட் வசம் மாட்டிக்கொள்ளும் ஒரு குடும்பம் எடுக்கும் விபரீத முடிவு தான் இப்படத்தின் கதை .

கதாநாயகனாக ஜீவா சுந்தர் மற்றும் கதாநாயகியாக நிரஞ்சனா அறிமுகமாகிறார்கள். முக்கிய கதாபாத்திரத்தில் ஸ்ரித்திகா ,லிசி ஆன்டனி , ராஜேஷ் ஆகியோர் நடிக்கின்றனர். பிரியதர்ஷினி ,பேபி ஷைனி , அம்பேத்கார், ராஜேஸ்வரன் ,நிவேஷ், அட்சயா ஆகியோர் அறிமுகமாகின்றனர் .

இத்திரைப்படம் திருச்சி ,பெரம்பலூர் ,கீரனூர், அரியலூர் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடந்து முடிந்தது .இசையமைப்பாளர் வசந்த் கைவண்ணத்தில் இரண்டு பாடல்கள் இடம்பெறுகிறது. மேலும் பல திருப்பங்கள் கொண்டு உருவாகும் இத்திரைப்படம் விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது .

தொழிற்நுட்ப கலைஞர்கள்:

கதை, திரைக்கதை, இயக்கம் – எம்.ஜெரோம் சேவியர்

இசை -வசந்த்

ஒளிப்பதிவு -பிரவீன்

பாடல்கள்- சுதாகர்

வசனம் -சுதாகர் ,ஜெரோம்

நடனம்- மணி

எடிட்டர்- வினோத்

கலை- நிவேஸ்

மக்கள் தொடர்பு- செல்வரகு

தயாரிப்பு- ஏ .ஜஸ்டின் ,கே ஆர் குணா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *