
ரோபோடிக்தொழில்நுட்பத்துடன்பக்கவாதமறுவாழ்வுசிகிச்சை: ஆழ்வார்பேட்டைகாவேரிமருத்துவமனைபுதியமுயற்சி!
சென்னை, நவம்பர்11 2026: பக்கவாதத்தால்பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கானமறுவாழ்வுசிகிச்சையில், நவீனரோபோடிக்மற்றும்நரம்புத்தூண்டுதல்தொழில்நுட்பங்களைஅறிமுகப்படுத்தியுள்ளதுஆழ்வார்பேட்டைகாவேரிமருத்துவமனை.
இதன்மூலம், நோயாளிகளுக்குபல்வேறுவகையானதொடர்பயிற்சிகள்மற்றும்எதிர்ப்புதிறன்அடிப்படையிலானபயிற்சிகளைஒவ்வொருநபரின்தேவைகளுக்குஏற்பதிட்டமிட்டமுறையில்வழங்கி, நோயாளிகள்மீண்டும்சுயமாகதங்கள்அன்றாடசெயல்பாடுகளைதாங்களேசெய்யும்வாய்ப்புகளைஅதிகரிக்கமுடியும்.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளரோபோடிக்தொழிநுட்பத்தில்முக்கியமானஅமைப்புகளில்ஒன்று ‘மல்டிலிம்ப்ஐசோகினெடிக்’ ரோபோடிக்மறுவாழ்வுஅமைப்புஆகும். இந்தஅமைப்பு, கைகள்மற்றும்கால்கள்இரண்டிற்கும், முக்கியமூட்டுபயிற்சிகள்உட்பட 20-க்கும்மேற்பட்டபயிற்சிமுறைகளைநோயாளிகள்மேற்கொள்ளஉதவுகிறது. ஒவ்வொருநோயாளியின்மறுவாழ்வுத்தேவைக்குஏற்பமறுவாழ்வுகுழுவின்உதவியோடுபயிற்சிமுறைமற்றும்பயிற்சிஅளவைமாற்றியமைக்கமுடியும்.
இந்தரோபோடிக்அமைப்பின்மூலம்அன்றாடவாழ்க்கைச்செயல்பாடுகளுக்கானபிரத்யேகபயிற்சிகளையும்மறுவாழ்வின்பல்வேறுகட்டங்களில்இருக்கும்நோயாளிகளுக்குஏற்றவகையில்வழங்கமுடியும்.
கைமற்றும்விரல்இயக்கங்களில்சிரமத்தைஎதிர்கொள்பவர்களுக்காக, ரோபோடிக்கையுறைகளும்இந்தஅமைப்பில்உள்ளன. அவற்றின்துணையுடன்கைகளைத்திறத்தல், மூடுதல்மற்றும்விரல்இயக்கப்பயிற்சிகளைநோயாளிகள்மேற்கொள்ளலாம். இந்தவசதிதொடர்ச்சியானகைஇயக்கப்பயிற்சிகள்செய்வதைஎளிதாக்குகிறது.
அனைத்துரோபோடிக்மறுவாழ்வுத்தொழில்நுட்பங்களும்பிசியோதெரபிமற்றும்பிறமறுவாழ்வுசிகிச்சைநிபுணர்களின்பணிகளுக்குஉதவியாகஅமைகிறது.
பக்கவாதசிகிச்சையில்மறுவாழ்வின்முக்கியத்துவம்குறித்து, ஆழ்வார்பேட்டைகாவேரிமருத்துவமனைபக்கவாதமருத்துவப்பிரிவின்மூத்தஆலோசகர்டாக்டர்சிவராஜன்தண்டேஸ்வரன்கூறுகையில், “பக்கவாதசிகிச்சைஎன்பதுஆரம்பக்கட்டமருத்துவசேவையுடன்முடிவடைந்துவிடுவதில்லை. அன்றாடவாழ்வைமேற்கொள்வதில்அவர்களுக்குஏற்படும்உடல்இயக்கசவால்களுக்குதீர்வுஅளிக்கும்மறுவாழ்வுபயிற்சிகளும்முக்கியம். இதற்குதொடர்ச்சியானஒருங்கிணைக்கப்பட்டபிரத்யேகஉடல்இயக்கபயிற்சிகள்தேவைப்படுகிறது. இதற்குரோபோடிக்மறுவாழ்வுஅமைப்புகள்பெரிதும்உதவுகின்றன. இதுநோயாளிகளுக்குத்தனிப்பட்டமறுவாழ்வுத்திட்டங்களைவழங்கஉதவுகிறது. இதன்மூலம்நோயாளிகள்உடல்இயக்கங்களைமீண்டும்பெற்றுசுயசார்போடுவாழமுடிகிறது,”என்றார்.
காவேரிமருத்துவமனைகுழுமத்தின்இணைநிறுவனர்மற்றும்நிர்வாகஇயக்குனர்டாக்டர்அரவிந்தன்செல்வராஜ்கூறுகையில், “மருத்துவம்என்பதுஒருஉடல்உபாதைக்குசிகிச்சையளிப்பதுடன்நின்றுவிடாமல், நோயாளிகள்குணமடையும்முழுப்பயணத்திலும்அவர்களுக்குஆதரவளிப்பதாகஇருக்கவேண்டும். பக்கவாதம்ஒருநபரின்இயக்கம், சுயசார்புமற்றும்வாழ்க்கைத்தரத்தைவெகுவாகபாதிக்கலாம். ரோபோடிக்மறுவாழ்வுமற்றும்நரம்புத்தூண்டுதல்தொழில்நுட்பங்களைக்அறிமுகப்படுத்துவதன்மூலம், விரிவானபக்கவாதமறுவாழ்வுசேவைகளைவழங்கநாங்கள்முற்பட்டுள்ளோம். நோயாளிகள்குணமடையும்பயணத்தின்ஒவ்வொருகட்டத்திலும்அவர்களுக்குஆதரவளிக்க, மருத்துவநிபுணத்துவம், தகுந்ததொழில்நுட்பம்மற்றும்பரிவானசேவைஆகியவற்றைஒன்றிணைப்பதேஎங்கள்நோக்கமாகும்,” என்றார்.
About Kauvery Hospital
Kauvery Hospital is a leading multi-specialty healthcare provider in India, recognised for its commitment to clinical excellence, patient-centric care and advanced medical infrastructure. The hospital group operates a network of twelve hospitals across six key locations – Trichy, Chennai, Salem, Hosur, Tirunelveli and Bengaluru – and employs over 11,000 healthcare professionals. Serving millions of patients annually, Kauvery Hospital is dedicated to delivering high-quality secondary and tertiary care, supported by a strong focus on innovation, clinical outcomes and continuous advancement in healthcare delivery.