ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

Share the post

      ஜெயா டிவியின் குடியரசு தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ஜெயா தொலைக்காட்சியில் குடியரசு (26-1-22) தினத்தன்று ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சிகள்.

காலை 10:30 மணிக்கு சிறப்பு நிகழ்ச்சியாக  ‘சாய் வித் செலிப்ரிட்டி’ இந்நிகழ்ச்சியை நடிகை ஐஸ்வர்யா தத்தா உடன்  ஜாலியான சாட்டுடன்  அட்டகாசம், நிறைந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

காலை 11:30 மணிக்கு ‘சினிமா டிக்கெட்’ நிகழ்ச்சியில்  ‘சில நேரங்களில் சில மனிதர்கள் படக்குழுவினருடன் ஜாலியான ஒரு நேர்காணல் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது .

மாலை 5:00 மணிக்கு இசைஞானி இளையராஜா பங்குபெறும் புத்தம் புதிய நிகழ்ச்சி ‘கத கேளு, கத கேளு’ யின் முன்னோட்டம் ஒளிபரப்பாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *