பிரபல திரைப்பட நடிகை கருமாரி உபாசகர் நளினி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்!

Share the post

மறைமலை நகரில் உள்ள தான்தோன்றி சாய்பாபா ஆலயம் புவனேஸ்வரி சேத்திரத்தில் இன்று அளவிலும் பாபா மீது விபூதி உற்பத்தியாகும் அதிசயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது இந்த ஆலயத்தில் மூன்றாம் ஆண்டு சந்தியாக பூர்த்தி 30 4 2026 அன்று வெகு விமர்சையாக நடைபெற்றது இந்த ஆலயத்தின் நிர்வாகி குரு காளி மாதாஜி அம்மா அவர்கள் மூன்று வருட தொடர்ச்சியாக சண்டியாகத்தை முன்னெடுத்து செய்து வந்தார் மூன்றாம் வருட நிறைவாக பன்னீர் குடம் எடுத்தல் பொதுமக்களே தங்கள் கைகளால் பன்னீர் குடம் எடுத்து புவனேஸ்வரி தாயாருக்கு அபிஷேகம் செய்தனர் பிரபல திரைப்பட நடிகை கருமாரி உபாசகர் நளினி அவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் புவனேஸ்வரி தாயாரே அவர் மீது ஒரு நிமிடம் வந்த தருணத்தை நம்மால் உணர முடிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *