எஸ்.லக்‌ஷ்மண் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், P.S.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து தீபாவளி வெளியீட்டாக வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.

Share the post

எஸ்.லக்‌ஷ்மண் குமார் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில், P.S.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்து தீபாவளி வெளியீட்டாக வெளியான “சர்தார்” திரைப்படம் பெரும் வெற்றி பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது. தியேட்டர்களும் அதிகமாக்க பட்டுள்ளது. இப்படத்தை தமிழகமெங்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பாக வெளியிட்ட திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நடிகர் கார்த்தி மற்றும் தயாரிப்பாளர் திரு. S.லக்‌ஷ்மன் குமார் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார். அருகில்,ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் M.செண்பகமூர்த்தி, ரெட் ஜெயன்ட் மூவிஸ் விநியோக நிர்வாகி C.ராஜா ஆகியோர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *