பழ தோட்டத்தில் நின்று பசங்களை இழுக்கும் பூஜா ஹெக்டே! , அப்படியே பறிச்சு சாப்பிடணும்…

Share the post

தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடித்து வரும் பூஜா ஹெக்டே பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருக்கிறார். தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் பின்னர் பீஸ்ட் படத்தின் மூலம் பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: லோகேஷ் வேண்டாம்.. டான் பக்கம் சாய்ந்த தளபதி விஜய்.?! சிபி செய்த வேலையால் பதறும் ரசிகர்கள்..

தொடர்ந்து பிசியாக நடித்து வரும் இவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் அழகான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்குவார். இந்நிலையில் தற்போது செரி தோட்டத்தில் பழங்களை பறித்து கியூட்டாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார். இந்த கியூட்டான போட்டோக்களை வித விதமாய் ரசித்து கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *