


“மைக் டெஸ்டிங் 123”
அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் நிகழும் சுவாரசிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாக ஒளிபரப்பாகிறது ”மைக் டெஸ்டிங் 123”. அரசியல் மேடை மட்டுமல்ல, மேடையை சுற்றி நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி. நியூஸ்7தமிழில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மாலை 5:00 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ஜெயகல்யாணி தயாரிப்பில் உதயகுமார் தொகுத்து வழங்குகிறார்.