“கழுமரம்” திரைப்படத்தின் இசைப்பாடல் வெளியீட்டு விழா!

Share the post

கழுமரம்” திரைப்படத்தின் இசைப்பாடல் வெளியீட்டு விழா!


“Yourbackers Productions” K.கிருஷ்ணராஜூ தயாரிப்பில்…

” நடிகர் & இயக்குநர்” கொட்டாச்சி அன்னமகன் இயக்கத்தில்…

U சென்சார் சான்றிதழோடு…

பிரபல இயக்குனர்கள் – நடிகர்கள் முன்னிலையில்….

கழுமரம் திரைப்படத்தின் இசைப்பாடல் வெளியீடு…

இடம் : பிரசாத் லேப், சென்னை.
நாள் : 12/02/2024, திங்கட்கிழமை,
நேரம் : மாலை 6 மணி,


பாடல் :
“பாடலாசிரியர்” ஏ.இரமணிகாந்தன்,

“நடிகர்” கொட்டாச்சி அன்னமகன்,

இசை :
“இசையமைப்பாளர்” தருண் ரோஷன்,

பாடியவர்கள் :

“பாடகர்” வேல்முருகன்,
“பாடகர்” சித்தன் ஜெயமூர்த்தி,
“பாடகர்” மகாலிங்கம் ,


திரைத்துறை நண்பர்கள் அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்க, அன்போடு அழைக்கிறோம்

படக்குழுவினர் சார்பாக அழைத்து மகிழும்…
உங்கள் நண்பன்,

  • “நடிகர் & இயக்குநர்” கொட்டாச்சி அன்னமகன்,

16/02/2024 அன்று உங்கள் அபிமான திரையரங்குகளில்

nammaott

yourbackersproductions

producerkrishnarajuk

actorkottachchiannamagan

lyricistra

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *