ஜெயா தொலைக்காட்சியில் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு கிரிக்கெட் போட்டி – 2023

Share the post

ஜெயா தொலைக்காட்சியில் வெள்ளி விழா ஆண்டு முன்னிட்டு கிரிக்கெட் போட்டி – 2023

தமிழகத்தில் உள்ள பிரபல தனியார் தொலைக்காட்சிகளின் கிரிக்கெட் அணிகள் பங்கு கொள்ளும் கிரிக்கெட் போட்டியை ஜெயா தொலைக்காட்சி முதல்முறையாக நடத்துகிறது .

இந்த போட்டி வரும் ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில்.சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை சென்னையில் நடைபெற விருக்கிறது .இந்த போட்டிகள் அனைத்தும் ஜெயா தொலைக்காட்சி டிஜிட்டல் மீடியாவில் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. வெற்றி பெறும் முதல் நான்கு அணிகளுக்கு பரிசு தொகைகள் வழங்கப்படுகிறது. இப்போட்டியில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் கிரிக்கெட் அணியும் இடம் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *