“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்…

Share the post

“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள் :- தர்ஷன், காளி வெங்கட்,

வினோதினி, ஹர்ஷா சாந்தினி பைஜு,

அப்துல் லீ, தீனா, ஹென்ட்ரிக் மற்றும் பலர் நடித்துள்ளனர்…

டைரக்டர் :- டி.ராஜவேல்

இசை: ராஜேஷ் முருகேசன்.

ஒளிப்பதிவு:-
எம்.எஸ்.சதீஷ்.

படத்தொகுப்பு :-
ஏ.நிஷார் ஷரேஃப்

கலை இயக்குனர்:-

என்.கே.ராகுல்

தயாரிப்பு: சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ், பிளே ஸ்மித்

ஸ்டுடியோஸ், சவுத் ஸ்டுடியோஸ் – சிவகார்த்திகேயன், எஸ்.விஜய பிரகாஷ்

இளம் தம்பதியான தர்ஷன் – ஹர்ஷா சாந்தினி பைஜூ அடுக்குமாடி

குடியிருப்பில் ஒரு அப்பார்ட்மெண்ட்டில்வீடுவாங்குகிறார்கள்.

அதே வீட்டில், காளி வெங்கட் அவரது மனைவி வினோதினி

மற்றும் அவரது பிள்ளையுடன்
வாழ்ந்து வருகிறார்கள். ஒரு

குடும்பம் வாழ்வது மற்ற குடும்பங்களுக்கு இது‌‌ தெரியாது. இதனால்,

இரு தரப்பினரும் இது அமானுஷ்ய வேலை என்று தான்

என்று நினைக்க, தோண்டும் பிறகு இது அமானுஷ்யம்

இல்லை அறிவியல், என்பதை புரிந்துக் கொள்கிறார்கள். அதே சமயம், இரு

குடும்பமும் தொடர்ந்து பகிர்ந்துக் கொள்ளும் விஷயங்கள்,

அவர்களை சுற்றி நடக்கும் சம்பவங்கள் மூலம் பல ஆவியின் அதிர்ச்சியான தகவல் மற்றும் ஆச்சரியமான

சிக்கல்களை எதிர்கொள்கிறார்கள். அவை என்ன ?, என்பதை

இப்படி ஒரு விசித்திரமான அறிவியல் சிக்கலில் அவர்கள்

சிக்கிக்கொள்வதற்குகாரணம் என்ன ?, அதில் இருந்து அவர்கள்

தப்பித்தார்களா ? இல்லையா ? மற்றும் இந்த கேள்விகளுக்கு

அறிவியல் அடிப்படையில், எளிமையாக பதில் அளிக்க

முயற்சித்திருப்பது தான் இந்த
“ஹவுஸ் மேட்ஸ்” திரைப்பட கதைக்களம்.

இந்த பிரபஞ்சத்தில் உலகம் எப்படி தோன்றியது, அதனுடைய

எதிர்காலம் என்ன என்பதை போன்ற கேள்விகளுக்கு

இந்த அறிவியல் உலகில் இன்னும் முழுமையான இதற்கு பதில் தரவில்லை.

இந்த தத்துவத்தில் மற்றும் அறிவியல் தேடல்களின் மூலம்

ஆராயச்சிசெய்யப்
படுகின்றன. அந்த அறிவியலின் ஒரு சில வகையில்‌ தான் அறிவியலில் நம்ப

முடியாத பல விஷயங்களுக்கு மற்றும் விடை தேடப்பட்டு வரு
கின்றன. அப்படி ஒரு தேடல் ஆராய்ச்சி மூலமாக தான் இந்த படத்தின் கதைக்களம்.

படத்தின் கதையை எளிதில் யூகித்து சொல்லும்படி

இயக்குநர் டி.ராஜவேல், படத்தில் மிகப்பெரிய

அறிவியல் ஆச்சரியத்தை வைத்துள்ளார், அதை சுற்றி நடக்கும்

அதிர்ச்சிகரமான தகவல்கள் சம்பவங்களை சுவாரஸ்யமாக சொல்லி

பார்வையாளர்கள் புரியும் வகையில் வைத்துள்ளார்.

ஆனால், அவர் சொன்ன விளக்கம் புரிந்துக் கொள்வதற்கு

சரியாக தீர்வை சொல்வது என்பதை படத்திற்கு பலவீனம்

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும்

தர்ஷன் மற்றும் காளி வெங்கட், நாயகிகளாக நடித்துள்ளார்

ஹர்ஷா சாந்தினி பைஜூ மற்றும் வினோதினி

ஆகியோர் கொடுத்த வாய்ப்பை சரியா செய்துள்ளார்கள்.

தீனா, அப்துல் லீ, மாஸ்டர் ஹென்ரிக் என மற்ற

வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளார்கள்

திரைக்கதையில் விறுவிறுப்பாக போகையில்
பலம் சேர்க்கும் வகையில் பயணித்துள்ளார்கள்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசனின் இசையில்

பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்
கின்றன.

நம்ப முடியாத விஷயங்களையும், அதனுடன் பயணிக்கிறது

பெண்களுக்குள் இருக்கும் உணர்வுகளையும் தனது பின்னணி இசை மூலம்

பார்வையாளர்கள் மனதில் கடத்து செல்ல அவர்களை

அந்த வீட்டினுக்குள்யே பயணிக்க வைத்துள்ளார்.

ஒரே வீடு, இரண்டு வேறு விதமான கோணங்களில் ஒளிப்பதிவாளர்.

எம்.எஸ்.சதீஷ் மிகப்பெரிய உழைப்பை கொடுத்துள்ளார்.

ஒரே வீட்டில் பெரும்பாலான காட்சிகள்

நகர்த்தி, அவர் தனது கேமரா மூலம் வெவ்வேறு

வடிவங்களாக காட்சிப்படுத்தி அசத்துள்ளார்.

படத்தொகுப்பாளர் ஏ.நிஷார் ஷரேஃப் மிக சிறப்பாக தொகுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் என்.கே.ராகுலின் பணியும் படத்திற்கு மிக பெரிய பலத்தை சேர்த்திருக்கிறார்.

எழுதி இயக்கியுள்ளார் டி.ராஜவேல், நம்ப

முடியாத விஷயத்தை கதைக்களமாக எடுத்துக்

கொண்டு அதற்கு திரைக்கதை மற்றும் காட்சிகளை அறிவியல் தரும்
வகையில்
அடிப்படையில் அமைந்து பார்வையாளர்களை படத்துடன் நினைவில‌ முழுக செய்து விடுகிறார்.

கடைசியில் சொல்லும் விஷயங்கள், அதற்கு சரியான தீர்வுகளை சிலருக்கு குழப்பம் வருகிறது

இருந்தாலும், வசனங்கள் மூலம் அனைத்துக்கும் சரியான தீர்வை

கொடுத்துள்ளார். இயக்குநர் ராஜவேல், அதை காட்சிகள் மூலம்

விவரமா பார்வையாளர்
களுக்கு முழுமையாக திருப்தியடைந்திருப்பார்கள். என்பதை

பல ஆச்சரியங்கள், சில குழப்பங்கள் இருந்தால், தனது முதல் படத்தை புதிய

முயற்சியால் சவாலோடு

இயக்கியுள்ளார் இயக்குநர் டி.ராஜவேலை அவரை பாராட்டி வரவேற்க வேண்டும்.

படம் பார்த்தத்தில் “ஹவுஸ் மேட்ஸ்” படம் புதிராக விஷயத்தை

சொன்ன‌ இயக்குரைபாராட்ட வேண்டும் இது‌ஒரு புதியஅறிவியல்

கலவையின் புதிய முயற்சிகள்.
அனவரும் பார்க்க வேண்டியதிரைப்படம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *