இங்கு மிருகங்கள் வாழும் இடம் திரை விமர்சனம் !!

Share the post

இங்கு மிருகங்கள் வாழும் இடம் திரைவிமர்சனம்*!!

ஃபைன் ஜான் தயாரித்து,ஹீரோவ நடித்து  சசிகுமார் இயக்கி
வெளியாயிருக்கும் படம் இங்கு மிருகங்கள் வாழும் இடம்!

பைன் ஜான் ,ஸ்ரீதேவி ,சேரன்ராஜ்
லவ்லி ஆனந்த்
மற்றும் பலர்நடித்துள்ளனர்!

எழுத்து & இயக்கம்: எஸ்.சசி குமார்!

ஒளிப்பதிவு: சந்திரன் சாமி!

எடிட்டிங்: ராம் கோபி!

இசை வித்யாசரன்!

நான்கு  இளைஞர்கள் பெண்களை காதல் வலையில் விழ வைத்து கொடுமை செய்து மிரட்டுகிறார்கள்
கதாநாயகன்  பைன்ஜான் தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.!

கல்லூரி செல்லும் கதாநாயகிஇந்த நான்கு இளைஞர்களில் ஒருவனை காதலித்து வலையில் விழுந்து நாசம் ஆகிறாள். தன் மகள் மரணத்திற்கு நீதி கிடைத்ததா? இல்லையா? என்பது தை இப்படத்தின் கதை .!

ஃபைன்ஜான், ஸ்ரீதேவி உன்னிகிருஷ்ணன், சேரன் ராஜ், கோலிசோடா சீதா, ரஞ்சன் அனைவரும் கொடுத்த கதை பாத்திரம் ஏற்று சிறப்பாக நடித்துள்ளனர்!

ஃபைன் ஜான் ,ஹீரோவ நடித்திருப்பது சிறப்பு ,பாசத்தையும் சண்டை காட்சிகளும் நடிப்பை வெளிப்படுத்தியது அருமை!

காலத்துக்கு ஏற்ற படம் த்தை இயக்குனர்.எஸ்.சசி குமார் கொடுத்திருக்கிறார் இயக்குனருக்கு பாராட்டு!

சந்திரன் சாமி ஒளிப்பதிவு சிறப்பு!

ராம் கோபி எடிட்டிங் படத்துக்கு கூடுதல் பலம்!

வித்யாசரன்இசையும் பாடல்களும் இனிமையாக உள்ளது!

இடி மின்னல் இளங்கோ மிரட்டல்.சண்டைக்காட்சிகள் அருமை!

மொத்தத்தில்

ச*சுவாரஸ்யமாக உள்ளது*

[

Share this post:

#

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *