



ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ்
HE-MAN: MASTERS OF THE UNIVERSE
சோனி பிக்சர்ஸ் வழங்கி
திரைப்பட அறிமுகம் (CURTAIN RAISER)
டால்ஃப் லுண்ட்க்ரென் தலைப்புப் பாத்திரத்தில்
நடித்தது ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (1987), மேட்டெல் நிறுவனத்தின் இந்த தொடரின் முதல் அனிமேஷன் திரைப்படமான தி சீக்ரெட் ஆஃப் தி ஸ்வோர்ட்ஸ் (1985)-க்கு பிறகு வெளிவந்த முதல் நேரடி-நடிப்பு திரைப்படம்
. . *கதை*
, பூமிக்கு வரும் இரண்டு இளைஞர்கள் பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனைச் சந்திப்பது.
.ஹீ-மேன் தன் நண்பர்களான மேன்-அட்-ஆர்ம்ஸ் மற்றும் டீலாவுடன் பூமிக்கு வர,
தீய சக்தியான ஸ்கெலிட்டார் ஒரு கோஸ்மிக் சாவியை கைப்பற்றி எட்டர்னியாவையும் மொத்த பேரண்டத்தையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதை தடுக்கும் பொருட்டு இந்த பயணம் .
திரைசுருக்கம்
(SYNOPSIS)
இயக்குனர் டிராவிஸ் நைட் இயக்கத்தில் உருவான ஹீ-மேன்: மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் (2026), மேட்டெல் நிறுவனத்தின் மாஸ்டர்ஸ் ஆஃப் தி யூனிவர்ஸ் தொடரை அடிப்படையாகக் கொண்ட இரண்டாவது படம்
நேரடி-நடிப்பு திரைப்படம்
.
எட்டர்னியாவின் முன்னாள் இளவரசன் ஆடம் கிளெண் (நடிகர் நிக்கோலஸ் கேலிட்சின்), தன் தாயின் சொந்த கோளான பூமியில் 15 ஆண்டுகளாக வாழ்ந்த பிறகு, தன் தந்தையின் கோளான எட்டர்னியாவிற்கு திரும்புகிறான்.
ஆனால் அங்கே வந்தவுடன் அவன் காண்பது அதிர்ச்சியூட்டும் உண்மையை — தன் சொந்த வீடு தரைமட்டமாகி,
கோளம் முழுவதும் கொடும் போர்வீரனும் மந்திரவாதியுமான ஸ்கெலிட்டார் (நடிகர் ஜாரெட் லெட்டோ)-ன் இரும்புப் பிடியில் சிக்கி இருக்க. தன் குடும்பத்தின் மரபுரிமையை மீட்டெடுக்கவும் உலகைக் காக்கவும், ஆடம் தன் நெருங்கிய நண்பர்களான டீலா (நடிகை கமீலா மெண்டெஸ்) மற்றும் மேன்-அட்-ஆர்ம்ஸ் டங்கன் (நடிகர் இட்ரிஸ் எல்பா) ஆகியோரோடு இணைந்து போரிட வேண்டியிருக்கிறது.
மேலும், அவன் தன் உண்மையான அடையாளத்தை — பேரண்டத்தின் மிகவும் சக்திவாய்ந்த மனிதனான ஹீ-மேனாக — மாற வேண்டியதும் அவசியமாகிறது….
(CREDITS) திரைப்பட குழு சிறப்பு
: ஃபேபியன் வாக்னர் ஒளிப்பதிவு படத்துக்கு பிளஸ்
அனிமேஷன்காட்சி மிகச் சிறப்பாகும்
இசை: டேனியல் பெம்பர்டன்
சோனி பிக்சர்ஸ் வழங்கியதற்கு மிகச் சிறப்பாகும்
மொத்தத்தில்
விஞ்ஞானம் கலந்த திரைப்படம்