“டியர்” திரை விமர்சனம் !!*.

Share the post

“டியர்” திரை விமர்சனம் !!*
.வருண் திரிபுரானெனி
அபிஷேக் ரமிஷெட்டி,
ஜி.பிருத்வி ராஜ்,
தயாரித்து ரோமியோ பிக்சர்ஸ்வெளியீட்டில், வந்து இருக்கும் படம டியர்!

ஜீ.வி. பிரகாஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ரோஹினி,
தலைவாசல் விஜய்,
இளவரசு,காளி வெங்கட் மற்றும்பலர் நடித்து உள்ளனார் !

இயக்கம் ; ஆனந்த் ரவிச்சந்திரன் !

இசை

ஜீ.வி. பிரகாஷ் !

ஒளிப்பதி; ஜெகதீஷ் சுந்தர மூர்த்தி !

எடிட்டிங் ; ருகேஷ் !

கலை ; பிரகதீஸ்வரன் பன்னீர் செல்வம் !

கதாநாயகன் ஜி வி பிரகாஷ்க்கு சின்ன சத்தம் கேட்டாளே தூக்கம் வராது. !

கதாநாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் தூக்கத்தில் நல்லா குரட்டை லிட்டு தூங்குவார். !

ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு குறட்டை பழக்கம் உள்ளது என்பதை பெண்பார்க்க வரும் மாப்பிள்ளையிடம் உண்மையை சொல்வதால் யாரும் இவரை கல்யாணம் செய்து கொள்ள மறுக்கிறார்கள் !.

இந்த சூழ்நிலையில் ஜிவி பிரகாஷ் ஐஸ்வர்யா ராஜஷை பெண்பார்க்க வருகிறார். !

சந்தர்ப்ப சூழ்நிலையால் அம்மா பேச்சை கேட்டு குறட்டை பழக்கத்தை ஜிவியிடம் சொல்லவில்லை. திருமணத்திற்குபிறகு ஜிவிக்கு உண்மை தெரிந்து அவரோட தூக்கம் கெட்டு அவரோட வேளை போகும் சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் ஐஸ்வர்யா ராஜேஷை பிரிய டைவர்ஸ் வேண்டி கோர்ட்டுக்கு செல்கிறார். !

ஐஸ்வர்யா ராஜேஷ் டைவர்ஸ் தர மறுக்கிறார். முடிவில் ஜிவிபிரகாஷ் க்கு டைவர்ஸ் கிடைத்ததா? இல்லையா?

என்பதே இப் படத்தின் கதை.!

ஜீ.வி. பிரகாஷ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,ரோஹினி,
தலைவாசல் விஜய்,
இளவரசு,காளி வெங்கட், கதை ஒட்டி சிறப்பாக நடித்துள்ளனர் !

ஜி வி பிரகாஷ் நடிப்பு அனைவர் மனதிலும் இடம் பிடித்திருக்கிறார் !

நடிப்பில் கவனமும் செலுத்தி இருக்கிறார் !

.ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரம் சிறப்பு !

இன்றைய சமுதாயத்திற்கு ஏற்றது !

காளி வெங் யின் வசனம் இயல்பாகவும் இருக்கிறது !

இளவரசு,தன் மகள்க்கும் தனக்கும் இருக்கும் உறவுவை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார் !

தலைவாசல் விஜய், ரோகினி கதாபாத்திரம்,இன்றைய தலைமுறைக்கு தேவையானது !

ஜிவி பிராஷ் இசை அருமை !

ஜெகதீஷ் சுந்தர மூர்த்தியின்
ஒளிப்பதிவு சிறப்பு!

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இன்றைய தலைமுறை ஏற்ற படம் எடுத்திருக்கிறார்,
வாழ்த்துக்கள்!!

மொத்தத்தில்

*இந்த டியர் அனைவர் மனதை லும் இடம் பிடித்திருக்கிறார்!!
*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *