“அன்பே டயானா”திரைப்பட விமர்சனம்…

Share the post

“அன்பே டயானா”
திரைப்பட விமர்சனம்…

நடித்தவர்கள்:-
பாரி இளவழகன்,
ரம்யா ரங்கநாதன்,
சேத்தன், ஆதிநாராயண பாஸ்கர்,

ரோஜா செல்வமணி,
கோபி,
செல் முருகன்,
நிகிலா சங்கர் – தனிஷா

இஸ்மத் பானு – சத்தியவதி
சுதர்சன் காந்தி, சிரஞ்சீவி சங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தயாரிப்பாளர்கள் நிறுவனம்:- மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்,

தயாரிப்பாளர்கள்: சத்யா கரிகாலன், ஈரா சரவணன் & யுவராஜ் கணேசன்.

டைரக்டர்: –
பாரி இளவழகன்

மியூசிக் :-
பரத் சங்கர்

ஒளிப்பதிவு:-
ஷெல்லி கேலிஸ்ட்

படத்தொகுப்பு :- பார்த்தா எம்.ஏ

கலை இயக்குனர்: மகேந்திரன்.

தயாரிப்பாளர்கள்:- ஷாஜன் கவிதா, விவேக் சுவாமிநாதன் ஆர்

நிர்வாக தயாரிப்பாளர்: அஜித்குமார் நடராஜன்

தயாரிப்புக் கட்டுப்பாட்டாளர்: குட் நைட் ஆர்
நாகராஜன்

தயாரிப்பு நிர்வாகி: எஸ் மணிகண்டன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்

சென்னை மாநகர் பெரம்பூர் பகுதியில் ஒரு சின்னஞ் சிறிய குடும்பத்தில் வசிக்கின்றனர்

நாயகன் பாரி இளவழகன், அம்மா அப்பா தங்கை யுடன் அதே பகுதியில் வசிக்கின்றனர் .

ஆங்கிலோ இந்திய பெண்ணான நாயகி ரம்யா ரங்கநாதனை

கல்லூரி படிக்கும் காலம் முதலே இருவரும் காதலித்து வருகிறார்.

பாரியின் காதலை ஏற்க மறுக்கிற ரம்யா அவருடன் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறார்கள்.

நாயகன் ஒன்‌ சைட் காதலுடன் பல வருடங்களாக காத்துக் கொண்டிருக்கிறார்.

பாரிக்கு ரம்யா சம்மதம் சொல்கிறார். ஆனால், ரம்யாவின்

காதலை ஏற்க கொஞ்சம் தயக்கம் ஏற்படுகிறது பாரி,

அவரிடம் இருந்து கொஞ்சம் நாட்கள் விலகிச்செல்ல‌ வேண்டுமென்று நினைக்கிறார்.

அது தான் ஏன்? அவரது இருவர் காதல் என்னவானது ? என்பதை துல்லியமாக

நகைச்சுவையுடன் சொல்வது தான் ‌”அன்பே டயானா”.
திரைப்பட கதைக்களம்.

நாயகனாக நடித்திருக்கிறார். பாரி இளவழகன்,

பக்கத்து வீட்டு பையன் போல் எளிமையான தோற்றத்துடன்,

இயல்பான நடிப்புட னும் கவனத்தை ஈர்க்கிறார். பல

வருடங்களாக வெட்‌ பண்ணிக் கொண்டிருந்த காதல் ‌நிறைவேறும்

போது, பலவிதமான குழப்பங்கள்வர அதை எப்படி ஏற்க தயக்கம் காட்டுவது

முதல் கண்டிப்பும் அம்மாவுக்கு தெரியாமல்

கட்டுப்பாட்டுடன் காதலை சொல்ல முடியாமலும் மெல்ல முடியாமல்

தவிப்பது வரை, எந்தவித அலட்டல் இல்லாமல் சர்வ சாதாரணமாக நடித்து மதிப்பெண் செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார். ரம்யா ரங்கநாதன்,

ஆங்கிலோ இந்திய பெண்ணாக கதாபாத்திரத்தில் கனகச்சிதமாக

பொருத்தமான முகத்துடன்
ஆங்கிலம் கலந்த

சென்னை தமிழை அசத்தலாக பேசுவதிலும் உச்சரிப்பதிலும்

தன்னை விட்டு விலகிச் செல்ல முயற்சிக்கிற போதும் காதலனை மிரட்டுவதில்,

காதலரின் தந்தையிடம் தைரியமாக அடிச்சி பேசுவது என்று

தனது நடிப்பின் மூலம் பார்வையாளர்
களை வலிக்க சிரிக்க வைக்கிறார்.

ரம்யா ரங்கநாதன், தனது சிறப்பான நடிப்பின் மூலம்

திரைக்கதைக்கு பெரும் பலத்தை நடித்திருக்கிறார்.

நாயகனின் தந்தையாக நடித்திருக்கிறார் .

சேத்தன், இவ்வளவு நாட்களாக எங்கே? இந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.என்று கேட்கும் அளவுக்கு அசத்தலாக சாதாரணமாக நடித்திருக்கிறார்.

காலையில் மனைவிக்கு பயந்த கணவர், மாலையில்

அனைவருக்கும் பயம் காட்டும் குடும்ப தலைவராக

என்ற சாதாரண கதாபாத்திரத்தை தன் சிறப்பான

நடிப்பின் மூலம் பார்வையாளர்
களை கொண்டாட வைத்திருக்கிறார்.

நாயகனின் அம்மாவாக நடித்திருக்கிறார். ரோஜா, தோற்றம்,

பேச்சில்‌ தெலுங்கு கலந்த தமிழ் பேசும் நடிப்பு என

அனைத்திலும் கம்பீரமான நடிப்பை வெளிப்படுத்தி

அனைவரையும் மிக அற்புதமான கவர்கிறார்.

கண்டிப்பான பொறுப்பின் குடும்ப தலைவியாக இருப்பதால், தனது

மனதுக்குள் இருக்கிற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தும் காட்சியிலும், தனது

தவறை உணர்ந்து மனம் மாறும் காட்சியிலும் தனது

அனுபவம் மிக்க நடிப்பால் அசத்தியிருக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கிறார்.

பரிதாபங்கள் நிறைந்த கோபி, பெங்களூர் தமிழர் வேடத்தில் படம் முழுவதும் இயல்பாக

சிரிக்க வைக்கிறார். மாங்கபாபு கதாபாத்திரத்தில்

சில காட்சிகள் வந்தாலும் செல் முருகன், தனது கொஞ்சம் பங்கிற்கு சிரிக்க வைக்கிறார்.

நாயகனின் மாமா பெண் வேடத்தில் நடித்திருக்கிறார்.

நிகிலா சங்கர், நாயகனின் சகோதரியாக

நடித்திருக்கிறார். இஸ்மத் பானு, சகோதரனாக நடித்திருக்கிறார்.

சுதர்சன் காந்தி, நாயகியின் பெற்றோர்களாக நடித்திருக்கிறார்
கள் நடிகர், நடிகை

என அனைவரும் கதாபாத்திரத்திற்கு பொறுத்தமான

தேர்வாகவும், திரைக்கதைக்கு பெரும் பலமாகவும் பயணித்திருக்
கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் ஷெல்லி கேலிஸ்ட், பெரம்பூர் பகுதியை அழகுடன்

காட்சிப்படுத்தி
யிருக்கிறார். பார்த்து

பழக்கப்பட்ட இடங்களாக இருந்தாலும், தன் கேமரா மூலம் அப்பகுதியின்

அழகை அதிகரிக்கச் செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளஃர்

ஷெல்லியின் பருந்து கோணக் காட்சிகள் பிரமிக்க வைக்கின்றன.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும்

இதமாக பயணிக்கின்றது. பின்னணி இசை காட்சிகளில்

இருக்கும் இயல்பு தன்மைக்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்
கின்றன.

கதாபாத்திரங்கள், அவர்களது வசனங்களும் திரைக்கதையில் முக்கிய பங்கு

வகிக்கிற உணர்த்த காட்சிகளை தொகுத்திருக்
கிறார் படத்தொகுப்பாளர் பார்த்தா.எம்.ஏ,

படத்தை தொய்வு இல்லாமல் நகர்த்திருக்
கின்றன

கதை எழுதி இயக்கி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்
பரிதி இளவழகன், சாதாரண காதல்

கதை இருந்தாலும், இயல்பான திரைக்கதை மூலம்

பொழுது போக்குபடமாக ரசிகர்களின் விருப்பங்கள் ஏற்பே.

படத்தின் பலமே கதாபாத்திரங்
களின் தனித்துவமான வடிவமைப்புகளில்

மற்றும் அதில் இயல்பாக நடித்த நட்சத்திரங்கள் தான். நடிகர்களிடம் இருந்து சரியான

முறையில் வேலை வாங்கியிருக்கிறார்

இயக்குநர் பாரி இளவழகன், முதல் பாதியை ஊட்டி

மலை ரயில் போல் மெதுவாகவும், மென்மையாகவும்

நகர்த்தி சென்றாலும்,

இரண்டாம் பாதி வந்தே பாரத் ரயில் போல் வேகமாக

நகர்த்தி செல்வது, பார்வையாளர்
களை வயிறு வலிக்க சிரிக்க வைக்க செய்கிறார்.

ஜாலியான பொழுதுபோக்கு படமாக இருப்பினும், எளிமையான

வசனங்கள் மூலம் சாதி, மதம், மொழி, இனம் போன்ற வேறுபாட்டை களைந்து

மனிதர்களை அன்பால் ஒன்றிணைக்கிற மேஜிக் படைப்பை அனைவரும்

ஏற்கும்படி நிகழும் தந்த இயக்குநர் பாரி இளவழகன் ரசிகர்களின் கைதட்டல் பெறுகிறார்.

படம் பார்த்தத்தில், ‘’அன்பே டயானா’ உண்மையான அன்பும்,

காதலியின் பெரும் மகிழ்ச்சியும் இதயப்பூர்வமான காதல் நிறைந்த

திரைப்படம்.எல்லா காதலர்கள் கண்டிப்பாக திரையரங்குகளில்

அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் அன்பே டயானா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *