குற்றம்குற்றமே…!

                               …

“அன்பு பாலம்”

“அன்பு பாலம்” கொரோனா ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நியூஸ் 7 தமிழின் “அன்பு பாலம்” பூர்த்தி செய்து வருகிறது.…

‘சிரித்தால் மட்டும் போதுமா’

‘சிரித்தால் மட்டும் போதுமா’ பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 7:50 மணிக்கு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ‘சிரித்தால் மட்டும் போதுமா’.. சிரிக்க வைப்பது எவ்வளவு…

‘10க்கு 10 செய்திகள்’

‘10க்கு 10 செய்திகள்’  சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘10க்கு10’ செய்தி தொகுப்பில், அன்றைய முக்கிய செய்திகளை முழு தகவல்களோடு வழங்குகிறது. நாட்டின் நிலவும் முக்கிய பிரச்சனைகள், அரசியல் நிலவரங்கள், மக்களின் அடிப்படை பிரச்சனைகள் என அனைத்தையும்…

சென்னை ராயபுரம் பகுதியில் வருமானமின்றி தவிக்கும் ஏழை மீனவ குடும்பத்திக்கு புகழ் தர்ஷாகுப்தா அரிசி, மளிகை பொருள் வழங்கினார்.

சென்னை ராயபுரம் பகுதியில் வருமானமின்றி தவிக்கும் ஏழை மீனவ குடும்பத்தினருக்கு குக்வித் கோமாளி புகழ் தர்ஷாகுப்தா அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார்.…

கோவிட் 19 சிகிச்சைக்கு நிதி திரட்ட ஆன்லைன் ஓவிய கண்காட்சி!

கோவிட் 19 சிகிச்சைக்கு நிதி திரட்ட ஆன்லைன் ஓவிய கண்காட்சி! கோவிட் 19 சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக உலகெங்குமுள்ள பிரபலமான ஓவியர்கள்…

இந்தியாவில் கோவிட் 19 சிகிச்சைக்கு நிதி திரட்ட ஆன்லைன் ஓவிய கண்காட்சி!

இந்தியாவில் கோவிட் 19 சிகிச்சைக்கு நிதி திரட்ட ஆன்லைன் ஓவிய கண்காட்சி! உலகெங்குமுள்ள பிரபலமான ஓவியர்கள் ஒன்றிணைகிறார்கள்!ஓவியரும், நடிகருமான பொன்வண்ணன் அவர்கள்…

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா நிவாரண உதவி

நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகை ஜெயசித்ரா நிவாரண உதவி தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன்…

நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சி

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மே 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது நடிகர் – நடிகைகளுக்குஇடையேகடும்போட்டி நிறைந்த‘கலர்ஸ்சன்டேகொண்டாட்டம்’நிகழ்ச்சி ——— கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியில்மே 23 ஞாயிற்றுக்கிழமைஅன்றுமாலை 7 மணிக்குஒளிபரப்பாகிறது ———— சென்னை, மே 21-‘கலர்ஸ்சன்டேகொண்டாட்டம்’என்னும்பொழுதுபோக்குநிறைந்தரியாலிட்டிஷோவைகலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிஒளிபரப்பிவருகிறது. இதில்இந்தவாரஇறுதியில்மற்றொருஅற்புதமானநிகழ்ச்சியைஅதன்பார்வையாளர்களுக்காககலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிவழங்கஉள்ளது.…

சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன் ரூ.10 கோடி வழங்கினார்

கொரோனா நிவாரண நிதி சன் குழுமத் தலைவர் திரு. கலாநிதி மாறன் ரூ.10 கோடியை முதல்வர் மு. க. ஸ்டலினிடம் வழங்கினார்…