நடிகர் – நடிகைகளுக்கு இடையே கடும் போட்டி நிறைந்த ‘கலர்ஸ் சன்டே கொண்டாட்டம்’ நிகழ்ச்சி

Share the post

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் மே 23 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது

நடிகர் நடிகைகளுக்குஇடையேகடும்போட்டி

நிறைந்தகலர்ஸ்சன்டேகொண்டாட்டம்நிகழ்ச்சி

———

கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியில்மே 23

ஞாயிற்றுக்கிழமைஅன்றுமாலை 7 மணிக்குஒளிபரப்பாகிறது

————

சென்னை, மே 21-‘கலர்ஸ்சன்டேகொண்டாட்டம்என்னும்பொழுதுபோக்குநிறைந்தரியாலிட்டிஷோவைகலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிஒளிபரப்பிவருகிறது. இதில்இந்தவாரஇறுதியில்மற்றொருஅற்புதமானநிகழ்ச்சியைஅதன்பார்வையாளர்களுக்காககலர்ஸ்தமிழ்தொலைக்காட்சிவழங்கஉள்ளது. இந்நிகழ்ச்சியில்கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்புகழ்பெற்றதொடர்களில்நடிக்கும்முக்கியபிரபலங்கள்ஒன்றிணைந்துபங்கேற்கஇருக்கிறார்கள். இந்தபோட்டியானதுநடிகர் மற்றும்நடிகைகள்எனஇரண்டுகுழுக்களுக்குஇடையேநடைபெறஉள்ளது. எனவேஇந்தவாரகலர்ஸ்சன்டேகொண்டாட்டம்நிகழ்ச்சிபார்வையாளர்களைமிகுந்தஉற்சாகப்படுத்தும். 23-ந்தேதிஞாயிற்றுக்கிழமைஅன்றுமாலை 7 மணிக்குஒளிபரப்பாகும்இந்நிகழ்ச்சியில்பல்வேறுபொழுதுபோக்குஅம்சங்கள்இடம்பெறஉள்ளது.

கலர்ஸ்சன்டேகொண்டாட்டம்நிகழ்ச்சியைநீங்கள்பார்த்துரசிப்பதற்கான 3 முக்கியகாரணங்கள்வருமாறு:-

ஸ்டார்ரஷ்: பரத்மற்றும்சஸ்திக்காஆகியோரால்இந்நிகழ்ச்சிதொகுத்துவழங்கப்படஉள்ளது. கலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியில்ஒளிபரப்பாகும்புகழ்பெற்றதொடர்களில்நடிக்கும்முக்கியபிரபலங்கள் 2 குழுக்களாகபிரிந்துஇந்நிகழ்ச்சியில்பங்கேற்கஇருக்கிறார்கள். நடிகர்குழுவில்பார்வையாளர்களின்இதயம்கவர்ந்தஅருண்பத்மநாபன், சமீர், அலெக்சாண்டர், விஷ்ணுமற்றும்மனோஜ்ஆகியோரும்நடிகைகள்குழுவில்தர்ஷினிகவுடா, சந்திரிகா, சுஜுவாசன், ஜெயஸ்ரீமற்றும்தர்ஷினிஆகியோர்இடம்பெற்றுள்ளனர்

டாஸ்க்பஜார்: இந்தவாரஇறுதியில்ஒளிபரப்பாகும்கலர்ஸ்சன்டேகொண்டாட்டம்நிகழ்ச்சியில்பல்வேறுபுதிர்விளையாட்டுகள்இடம்பெறுவதோடு, நிகழ்ச்சியில்பங்கேற்பவர்களின்திறமைகளைவெளிப்படுத்தும்விதமாகபல்வேறுபோட்டிகளும்இடம்பெறஉள்ளது. இதுபார்வையாளர்களுக்கானஒருசிறந்தபொழுதுபோக்குநிகழ்ச்சியாகஇருக்கும். இந்நிகழ்ச்சியில்பல்வேறுவிளையாட்டுகள்இடம்பெறஉள்ளன. அதாவது, பலூன்விளையாட்டு, வழுக்கும்தளத்தில்நடக்கும்போட்டி, கைகளைபயன்படுத்தாமல்ஆப்பிள்சாப்பிடும்போட்டிமற்றும்தண்ணீர்பாட்டிலைசமநிலையில்வைத்துபேலன்ஸ்செய்துஇலக்கைஅடையும்போட்டிஉள்ளிட்டபல்வேறுபோட்டிகள்இடம்பெறஉள்ளன.

மனதைமயக்கும்நிகழ்ச்சி: அத்துடன், இந்நிகழ்ச்சியில்பங்கேற்கும்பிரபலங்கள்தாங்கள்கடந்துவந்தபாதையில்சிலமகிழ்ச்சியானதருணங்கள்குறித்தும், அத்தோடுமட்டுமல்லாமல், அவர்களைப்பற்றிதெரியாதபல்வேறுவிஷயங்களையும்அனைவரிடமும்பகிர்ந்துகொள்ளஇருக்கிறார்கள்.

எனவேகலர்ஸ்சன்டேகொண்டாட்டம்நிகழ்ச்சியைகாண 23 மே, ஞாயிற்றுகிழமைஅன்றுமாலை 7 மணிக்குகலர்ஸ்தமிழ்தொலைக்காட்சியைடியூன்செய்யுங்கள். இந்நிகழ்ச்சியைபார்த்துரசியுங்கள். அனைத்துமுன்னணிகேபிள்வலையமைப்புகளிலும்மற்றும்சன்டைரக்ட் (CHN NO 128), டாடாஸ்கை (CHN NO 1555), ஏர்டெல் (CHN NO 763), டிஷ்டிவி (CHN NO 1808) மற்றும்வீடியோகான் D2H (CHN NO 553) ஆகியஅனைத்துடிடீஹெச்தளங்களிலும்கலர்ஸ்தமிழ்அலைவரிசைகிடைக்கப்பெறுகிறது.1808) தங்களதுவசதிக்கேற்பஎந்தநேரத்தில்இந்நிகழ்ச்சியைகாணபார்வையாளர்கள்  VOOT ஐடியூன்செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *