“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு

“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு “கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்”…

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி பரபரப்பாகபேசப்படும்லக்‌ஷ்மிராமகிருஷ்ணனின் “நேர்கொண்டபார்வை”மற்றும்குற்றப்பின்னணியைஅலசிஆராய்ந்து, தவறுகளைவெளிச்சத்திற்குகொண்டுவரும்“கண்ணாடி”உள்ளிட்டநிகழ்ச்சிகளின்மூலம்நடுத்தரமக்களின்வலிகளைவெளிக்கொண்டுவந்தகலைஞர்தொலைக்காட்சி, அடுத்தமுயற்சியாகமக்களின்மனதைகொள்ளைகொண்டஇரண்டுபிரம்மாண்டநெடுந்தொடர்களைஒளிபரப்பஇருக்கிறது. வெள்ளித்திரை, சின்னத்திரைஎனஇரண்டிலும்கொடிகட்டிபறக்கும்வாணிபோஜன், விஜயலட்சுமிமற்றும்வித்யாபிரதீப்இந்ததொடர்களில்முன்னணிவேடத்தில்நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில்ஒளிபரப்பாகி, சிறந்தநெடுந்தொடருக்கானதமிழகஅரசின்விருது, சிறந்தஒலிப்பதிவு, சிறந்தஎதிர்மறைகதாபாத்திரம்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைவென்ற “தெய்வமகள்” மற்றும்மக்களின்மனதைவென்று, மாபெரும்வரவேற்பைபெற்ற “நாயகி”…

“மைக் டெஸ்டிங் 123”

“மைக் டெஸ்டிங் 123” அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் நிகழும் சுவாரசிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாக ஒளிபரப்பாகிறது ”மைக் டெஸ்டிங் 123”.…

‘செம ருசி..சமையல் ஈஸி’

‘செம ருசி..சமையல் ஈஸி’ பொதுவாக சமையல் என்பது பழகாதவர்களுக்கு பெரிய பிரச்சனை போல தெரியும்.. ஆனால் பழகியவர்களுக்குத்தான் அது எவ்வளவு எளிதானது…

“பா”-இசைப்பயணம் வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில்

“பா”-இசைப்பயணம் (வாரம்தோறும் ஞாயிறு காலை 11:00 மணிக்கு) பெப்பர்ஸ் டிவியில் “பா “ எனும் இசை நிகழ்ச்சி தொலைக்காட்சி நேயர்களின் அமோக ஆதரவை பெற்று வருகிறது .இந்நிகழ்ச்சியில் வாரம்தோறும்…

டகுள் டாட் காம்”

டகுள் டாட் காம்” வித்தியாசமான  நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக்கொண்டிருக்கும் பெப்பர்ஸ் தொலைக்காட்சியில் மேலும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக தற்போது மனித வாழ்வின் அருமருந்தாக வயிறு…

30 மினுட்ஸ் வித் அஸ்

30 மினுட்ஸ் வித் அஸ் (30 MINUTES WITH US) (வாரந்தோறும் சனிக்கிழமை இரவு 7:30 மணிக்கு) சினிமா என்பது மிகப்பெரிய கடல்…