கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக…

உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம் – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம் – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ~சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு மக்களால் அதிக ஆவலோடு…

சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360’ நிகழ்ச்சி

‘லென்ஸ் நியூஸ் 360′ சத்தியம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘லென்ஸ் நியூஸ் 360′  நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளும் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை வெரும் செய்திகளாகவே…

“கேள்விகள் ஆயிரம்” ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில்

“கேள்விகள் ஆயிரம்” ஜெயா ப்ளஸ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினந்தோறும் மாலை 6:00 மணிக்கு ஒரு மணி நேரம் நேரலையாக…

“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் !

“வேலன்” ஒரு அழகான குடும்ப திரைப்படம் – நடிகர் ப்ராங்ஸ்டர் ராகுல் ! இணையத்தில் தனது புதுமையான மற்றும் பெருங்களிப்பு தரும்…

Actress Brigida shares her experience of working in ‘Velan’

Actress Brigida shares her experience of working in ‘Velan’ Actress Brigida is super-excited about the release…

Get set for the battle of the best in Dance Vs. Dance 2 semi-finale round

Get set for the battle of the best in Dance Vs. Dance 2 semi-finale round ~…

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள்

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள் ~ இந்த வார நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பூட்டவிருக்கிறார் ~ சென்னை, டிச.31- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும். அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து “செம்ம போத” பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா – மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் – தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.          

வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா !

வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா ! வேலன் திரைப்படம் டிசம்பர் 31, 2021 உலகம்…

BelfricsBT and KPR info solution sign MoU with Chennai City Football Club to develop India’s first ever hybrid blockchain solution of NFTs and Club Tokens

BelfricsBT and KPR info solution sign MoU with Chennai City Football Club to develop India’s first…