குத்துச்சண்டையில் களம் காணும் வேலம்மாள் பள்ளி. – VELAMMAL SETS A MILESTONE IN BOXING

குத்துச்சண்டையில்களம் காணும் வேலம்மாள் பள்ளி.  சமீபத்தில், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தெற்கு மண்டல விளையாட்டு உலகம் என்னும் அமைப்பில் நடைபெற்றமுதல் மாநில அளவிலான குத்துச்சண்டை…

KolorsCryomatic launch.. #Kailon @Esha_Deol calls #Chennai as her home town..

         

KolorsCryomatic launch.. #Kailon

         

“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு

“ரசம் சாப்பிடுவதற்காக சென்னை வருகிறேன்” ; கலர்ஸ் நிகழ்ச்சியில் ஈஷா தியோல் குறும்பு “கலர்ஸ் மூலம் 17 கிலோ எடை குறைத்தேன்”…

“தட்டுக்கடை”

“தட்டுக்கடை” பெப்பர்ஸ்டிவியில்ஒவ்வொருபுதன்கிழமைநண்பகல் 12:00 மணியளவில்ஒளிபரப்பாகும்நிகழ்ச்சி‘தட்டுக்கடை’..இந்தநிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்விஜேஸ்ரீ . இந்தகாலகட்டத்தில்உணவுதயாரிக்கஅதிகநேரம்எடுத்துக்கொள்வதையாரும்விரும்புவதில்லை. குறைந்தநேரத்தில்தரமான, சுவையானஆரோக்கியமானதின்பண்டங்களைஉருவாக்குவதுதான்இந்ததட்டுக்கடைகளின்அடிப்படைநோக்கம். இதுவரைமகாபலிபுரம், திருவள்ளூர்எனபலபகுதிகளைச்சேர்ந்தபிரபலமானதட்டுக்கடைகள்பற்றிஇந்தநிகழ்ச்சியில்இடம்பெற்றுள்ளன.  அதற்காகசாலையோரங்களில்இருக்கும்எல்லாகட்டுக்கதைகளையும்இந்தநிகழ்ச்சிக்காகதேர்வுசெய்வதில்லை. எந்ததட்டுக்கடைகளில்மக்கள்கூட்டம்அதிகமாகஇருக்கிறது, எதற்காகஅங்கேவிரும்பிவந்துதின்பண்டங்களைவாங்குகிறார்களோஅதுபோன்றதட்டுக்கடைகளில்அந்தஜனக்கூட்டத்தின்வாயிலாகஅந்தகடையின்அதில்விற்கப்படும்ஸ்பெஷலானதின்பண்டங்களில்விபரம்பற்றியும்நேரடியாகவேகேட்டுரசிகர்களுக்குஇந்தநிகழ்ச்சியில்வழங்குகிறோம்​.​ வெளி​நாடுகளில் ​இருப்பவர்கள்கூட​அதிகம் ​விரும்பிப்பார்க்​க்கும்​..இந்நிகழ்ச்சி புதன்கிழமை​தோறும் ​நண்பகல் 12:00 மணிக்கு பெப்பர்ஸ்டிவியில்​ ​ஒளிபரப்பாகிறது.…

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி பரபரப்பாகபேசப்படும்லக்‌ஷ்மிராமகிருஷ்ணனின் “நேர்கொண்டபார்வை”மற்றும்குற்றப்பின்னணியைஅலசிஆராய்ந்து, தவறுகளைவெளிச்சத்திற்குகொண்டுவரும்“கண்ணாடி”உள்ளிட்டநிகழ்ச்சிகளின்மூலம்நடுத்தரமக்களின்வலிகளைவெளிக்கொண்டுவந்தகலைஞர்தொலைக்காட்சி, அடுத்தமுயற்சியாகமக்களின்மனதைகொள்ளைகொண்டஇரண்டுபிரம்மாண்டநெடுந்தொடர்களைஒளிபரப்பஇருக்கிறது. வெள்ளித்திரை, சின்னத்திரைஎனஇரண்டிலும்கொடிகட்டிபறக்கும்வாணிபோஜன், விஜயலட்சுமிமற்றும்வித்யாபிரதீப்இந்ததொடர்களில்முன்னணிவேடத்தில்நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில்ஒளிபரப்பாகி, சிறந்தநெடுந்தொடருக்கானதமிழகஅரசின்விருது, சிறந்தஒலிப்பதிவு, சிறந்தஎதிர்மறைகதாபாத்திரம்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைவென்ற “தெய்வமகள்” மற்றும்மக்களின்மனதைவென்று, மாபெரும்வரவேற்பைபெற்ற “நாயகி”…

“தேர்தல் கச்சேரி”

“தேர்தல் கச்சேரி” பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம் செல்லும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒட்டுமொத்த சம்பவங்களையும் அரைமணி நேர…

“மைக் டெஸ்டிங் 123”

“மைக் டெஸ்டிங் 123” அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்களில் நிகழும் சுவாரசிய அரசியல் நிகழ்வுகளின் தொகுப்பாக ஒளிபரப்பாகிறது ”மைக் டெஸ்டிங் 123”.…

Sri Shakthi SAT to be launched by ISRO ISRO is to launch satellite created by students.

Chennai: Sri Shakthi Institute of Engineering and Technology is set to launch its own satellite  on…

எந்த சாதி அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும், எதிர்பாளர்களுக்கும் என் படத்தை போட்டு காண்பிக்க மாட்டேன்! “வா பகண்டையா” படத்தின் இயக்குனர்

சாதி அமைப்புகள், அரசியல் கட்சிகளின் மிரட்டலுக்கு அஞ்ச மாட்டேன் – ‘வா பகண்டையா’ இயக்குநரின் அதிரடி பேச்சு ‘வா பகண்டையா’ சாதி…