Category: General News
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு
உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக இந்த வார இறுதியில் கலர்ஸ் தமிழில் ‘மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு ————- சர்வதேச அளவில் பெரும் வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் அக்டோபர் 31-ம் தேதி மதியம் 12:30 மணி மற்றும் மீண்டும் மாலை 4:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது. கலர்ஸ் தமிழில் தொலைக்காட்சியில் மகாமுனி’ திரைப்படம் ஒளிபரப்பு சென்னை, அக்.28,2021 : இந்த வார ஞாயிற்றுக்கிழமையில் உங்களை உற்சாகப்படுத்தும் விதமாக தமிழகத்தில் வேகமாக வளர்ந்து கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, உலகத் தொலைக்காட்சியில் முதன் முறையாக ஆர்யா நடிப்பில் வெளிவந்த மகாமுனி திரைப்படம் ஒளிபரப்ப உள்ளது. திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ள, ஸ்பெஷல் பார்ட்னர் கோல்டு வின்னர் எல்டியா பியூர் கோக்கனட் ஆயில் வழங்கும் இந்த அதிரடி திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந்தேதி ஞாயிறன்று சண்டே சினி ஜம்போவில் நண்பகல் 12.30 மணிக்கும் மாலை 4.00 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. சாந்தகுமார் இயக்கி உள்ள இந்த திரைப்படம் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்தது. இதில் கதாநாயகனாக ஆர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். மேலும் அவருடன் மகிமா நம்பியார், இந்துஜா ரவிச்சந்திரன், காளி வெங்கட், ரோகினி, ஜெயபிரகாஷ், இளவரசு மற்றும் அருள்தாஸ் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் கதை நீண்ட காலமாக பிரிந்திருக்கும் இரண்டு சகோதரர்கள் மகாதேவன் மற்றும் முனிராஜ் (இரு வேடங்களிலும் ஆர்யா நடித்துள்ளார்) ஆகியோரை சுற்றி வருகிறது. மகாதேவன் குற்றம் செய்வதை தொழிலாக கொண்டு வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் அவன் அதிலிலிருந்து வெளியேறி தன் மீது பாசம் வைத்துள்ள தனது குடும்பத்தை சந்தோஷமாக வைத்திருக்க கடினமாக உழைக்கிறான். அதேசமயம் முனிராஜ் சுவாமி விவேகானந்தரின் போதனைகள் மீது நம்பிக்கை வைத்துள்ளான். அதை அவன் சிறு குழந்தைகளுக்கு கொண்டு செல்ல விரும்புகிறான். முனிராஜின் உத்வேகத்துடன் அமைதி மற்றும் அகிம்சைக்கான மகாதேவனின் தேடலைச் சுற்றியே மீதமுள்ள கதைக்களம் அமைந்துள்ளது.…
கொரோனா சமயத்தில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜிப்ரான் இசையில் ‘வீரவணக்கம் அந்தம்’ வெளியீடு
கொரோனா சமயத்தில் வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஜிப்ரான் இசையில் ‘வீரவணக்கம் அந்தம்’ வெளியீடு காவல்துறை உங்கள் நண்பன்…
சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி
சிறந்த திரைப்படத்திற்கான புதுச்சேரி மாநில விருதான ‘ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது ‘தேன்’ படத்திற்காக கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. திரைப்படத்தை உருவாக்கும்…
Mermaid Pose Held for the Longest Duration – Asia Book of Records
Mermaid Pose Held for the LongestDuration – Asia Book of Records Chennai – 15th August, 2021:…
Celebrate Women’s day- recipes for joyous feasts!
Celebrate Women’s day- recipes for joyous feasts! Let’s celebrate to honor the achievements of women in…
“தட்டுக்கடை”
“தட்டுக்கடை” பெப்பர்ஸ்டிவியில்ஒவ்வொருபுதன்கிழமைநண்பகல் 12:00 மணியளவில்ஒளிபரப்பாகும்நிகழ்ச்சி‘தட்டுக்கடை’..இந்தநிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்விஜேஸ்ரீ . இந்தகாலகட்டத்தில்உணவுதயாரிக்கஅதிகநேரம்எடுத்துக்கொள்வதையாரும்விரும்புவதில்லை. குறைந்தநேரத்தில்தரமான, சுவையானஆரோக்கியமானதின்பண்டங்களைஉருவாக்குவதுதான்இந்ததட்டுக்கடைகளின்அடிப்படைநோக்கம். இதுவரைமகாபலிபுரம், திருவள்ளூர்எனபலபகுதிகளைச்சேர்ந்தபிரபலமானதட்டுக்கடைகள்பற்றிஇந்தநிகழ்ச்சியில்இடம்பெற்றுள்ளன. அதற்காகசாலையோரங்களில்இருக்கும்எல்லாகட்டுக்கதைகளையும்இந்தநிகழ்ச்சிக்காகதேர்வுசெய்வதில்லை. எந்ததட்டுக்கடைகளில்மக்கள்கூட்டம்அதிகமாகஇருக்கிறது, எதற்காகஅங்கேவிரும்பிவந்துதின்பண்டங்களைவாங்குகிறார்களோஅதுபோன்றதட்டுக்கடைகளில்அந்தஜனக்கூட்டத்தின்வாயிலாகஅந்தகடையின்அதில்விற்கப்படும்ஸ்பெஷலானதின்பண்டங்களில்விபரம்பற்றியும்நேரடியாகவேகேட்டுரசிகர்களுக்குஇந்தநிகழ்ச்சியில்வழங்குகிறோம். வெளிநாடுகளில் இருப்பவர்கள்கூடஅதிகம் விரும்பிப்பார்க்க்கும்..இந்நிகழ்ச்சி புதன்கிழமைதோறும் நண்பகல் 12:00 மணிக்கு பெப்பர்ஸ்டிவியில் ஒளிபரப்பாகிறது.…
குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி
குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி பரபரப்பாகபேசப்படும்லக்ஷ்மிராமகிருஷ்ணனின் “நேர்கொண்டபார்வை”மற்றும்குற்றப்பின்னணியைஅலசிஆராய்ந்து, தவறுகளைவெளிச்சத்திற்குகொண்டுவரும்“கண்ணாடி”உள்ளிட்டநிகழ்ச்சிகளின்மூலம்நடுத்தரமக்களின்வலிகளைவெளிக்கொண்டுவந்தகலைஞர்தொலைக்காட்சி, அடுத்தமுயற்சியாகமக்களின்மனதைகொள்ளைகொண்டஇரண்டுபிரம்மாண்டநெடுந்தொடர்களைஒளிபரப்பஇருக்கிறது. வெள்ளித்திரை, சின்னத்திரைஎனஇரண்டிலும்கொடிகட்டிபறக்கும்வாணிபோஜன், விஜயலட்சுமிமற்றும்வித்யாபிரதீப்இந்ததொடர்களில்முன்னணிவேடத்தில்நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில்ஒளிபரப்பாகி, சிறந்தநெடுந்தொடருக்கானதமிழகஅரசின்விருது, சிறந்தஒலிப்பதிவு, சிறந்தஎதிர்மறைகதாபாத்திரம்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைவென்ற “தெய்வமகள்” மற்றும்மக்களின்மனதைவென்று, மாபெரும்வரவேற்பைபெற்ற “நாயகி”…
“தேர்தல் கச்சேரி”
“தேர்தல் கச்சேரி” பரபரப்புக்கு பஞ்சம் இல்லாம் செல்லும் சட்டமன்ற தேர்தல் குறித்து ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒட்டுமொத்த சம்பவங்களையும் அரைமணி நேர…