ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது.

ஆளுங்கட்சிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி, மண்ணிற்காகவும் மக்களுக்காகவும் போராடும் கட்சியாக நாம் தமிழர் கட்சி களம் கண்டு வருகிறது. கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

அறிக்கை: ‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி மீண்டும் சட்டவரைவை தமிழகச் சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் – சீமான் வலியுறுத்தல் | நாம் தமிழர்…

Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil viewers

Colors Tamil in association with Nickelodeon launches ‘Nick Neram’, a kids’ special segment for young Tamil…

‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ் தமிழில் ஆரம்பம்

நிக்கலோடியோன் உடன் இணைந்து கலர்ஸ் தமிழ் அறிமுகப்படுத்தும் ‘நிக் நேரம்’ குழந்தைகளுக்கான சிறப்பு நிகழ்ச்சி கலர்ஸ்  தமிழில் ஆரம்பம் ~2022 ஜனவரி 24-ம் தேதியில் இருந்து திங்கள் முதல் வெள்ளி வரை “கோல்மால் ஜுனியர்” மாலை 5.00 மணிக்கும் மற்றும் “ருத்ரா: பூம் சிக் சிக் பூம்”, மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ~ சென்னை, 27 ஜனவரி, 2022: வகுப்புகளை முடித்தபிறகு தங்களுக்கு பிடித்தமான நிக்டூன்ஸ் – ஐ பார்ப்பதற்காக அதை டியூன் செய்வதில் தான் குழந்தைகளுக்கான மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் அதிவேகமாக வளர்ந்து வரும் கலர்ஸ் தமிழ், நிக்கலோடியோன் குழுமத்திலிருந்து குழந்தைகளுக்கான ஒரு சிறப்பு பகுதியை ‘நிக் நேரம்’ என்று ஒளிபரப்புவதன் மூலம் இளம் ரசிகர்களை வசீகரிக்க தயாராக இருக்கிறது.  இந்த சிறப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக 2022 ஜனவரி 24 – ம் தேதி முதல், ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வெள்ளி வரை கோல்மால் ஜுனியர் மற்றும் ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற இரண்டு புத்தம் புதிய அனிமேஷன் தொடர்களை மாலை 5.00 மணி மற்றும் 5.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பும்.   உள்நாட்டிலேயே உருவாக்கப்படும் நிகழ்ச்சிகளின் வழியாக இன்னும் ஆழமான நல்லுறவை நிலைநாட்டும் ஒரு செயல்முயற்சியாக நிக்கலோடியோன் ஃபிரான்சைஸ், கலர்ஸ் தமிழின் ஒத்துழைப்போடு மக்கள் விரும்பி பார்க்கின்ற அவர்களது மொழியிலேயே நிகழ்ச்சிகளை வழங்கவிருக்கிறது.  பிரபல பாலிவுட் இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் படைப்பாக்கமான கோல்மால் ஜுனியர், அவரது சொந்த நகைச்சுவை திரைப்படத் தொடரான ‘கோல்மால்’ என்பதிலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டிருக்கிறது.  சன் சிட்டி மற்றும் கால் சிட்டி என்ற கற்பனையில் படைக்கப்பட்ட மேஜிக் நகரங்களை பின்புலமாக கொண்ட ருத்ரா: பூம் சிக் சிக் பூம் என்ற தொடர் தனது அமானுஷ்யமான சக்திகளை இன்னும் கூர்மையாக்க கற்றுக்கொள்கின்ற 9 வயதான இளம் மெஜிஸியனின் கதையை சுவைபட சித்தரிக்கிறது.   கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் பிசினஸ் ஹெட் திரு. எஸ். ராஜாராமன் இப்புதிய நிகழ்ச்சிகள் பற்றி கூறியதாவது: “தற்போது ஒளிபரப்பப்படும் எமது சமீபத்திய நிகழ்ச்சிகளின் சிறப்பான வெற்றிக்குப் பிறகு இரு அனிமேஷன் தொடர்களை நம் கலர்ஸ் தமிழ் தொகுப்பில் அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம்.  எங்களது தொடர்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பிரபலமாக இருந்து வரும் நிலையில், குழந்தைகள் மற்றும் சிறார்களின் அபிமான தொலைக்காட்சியாக எங்களை நிலைநிறுத்திக்கொள்ள ‘நிக் நேரம்’ எங்களுக்கு உதவும் என்று நாங்கள் இப்போது உறுதியாக நம்புகிறோம்.…

“Vels University honouring Actor Silambarasan TR with an honorary doctorate on January 11, 2022”.

“Vels University honouring Actor Silambarasan TR with an honorary doctorate on January 11, 2022”. Vels University…

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது

கலர்ஸ் தமிழ் அதன் வள்ளி திருமணம் எனும் புதிய தொடருக்கு ஒரு புதுமையான வெளிப்புற விளம்பரப் பிரச்சாரத்தை துவங்கியது சென்னை, 7 ஜனவரி 2022: தமிழ்நாட்டின் வேகமாக…

உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம் – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில்

உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சபாபதி திரைப்படம் – கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ~சந்தானம் நடிப்பில் இந்த ஆண்டு மக்களால் அதிக ஆவலோடு…

டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ ஃபினாலே சுற்று போட்டி

டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியின் அனல் பறக்கும் டிக்கெட் டூ  ஃபினாலே சுற்று போட்டி  தமிழரசன் திரைப்படக் குழுவினர் சிறப்பு தோற்றத்தில் பங்கேற்கும் நிகழ்ச்சியை காண வார இறுதி நாட்களில் இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை டியூன் செய்யுங்கள் சென்னை, டிச.23– கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நடன நிகழ்ச்சியான டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் வெதர்பாண்ட் புரோ இணைந்து தொகுத்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியின் டிக்கெட் டூ  ஃபினாலே போட்டி இந்த வார இறுதியில் ஒளிபரப்பாக உள்ளது. நடிகை குஷ்பு மற்றும் நடன இயக்குனர் பிருந்தா நடுவர்களாக பங்கேர்க்கும் இந்த நிகழ்ச்சியில், தமிழரசன் திரைப்படத்தை சேர்ந்த, நடிகை ரம்யா நம்பீசன் மற்றும் நடிகர் ஒய் ஜி மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சிக்கு மேலும் மெருகூட்ட இருக்கிறார்கள். அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியை காண வரும் டிசம்பர் 25 மற்றும் 26 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணிக்கு கலர்ஸ் தொலைக்காட்சியை டியூன் செய்து பார்த்து மகிழுங்கள். இந்த வார இறுதியில் நடைபெற உள்ள இந்த நிகழ்ச்சியில் 10 அணிகளுக்கு இடையே 5 பிரமாண்ட போட்டிகள் இடம்பெற உள்ளன. இதை பிரபல தொகுப்பாளர் பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். பார்வையாளர்களை கவரும் வகையில் சிறப்பான முறையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டுவோம் என போட்டியாளர்கள் சபதம் செய்து இருக்கிறார்கள். நடிகர் ஷாம் அணியைச் சேர்ந்த ஐஷு – அல்ஹேனா ஜோடி பாகுபலி பட பாடலுக்கு, நடன இயக்குனர் ஸ்ரீதர் அணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் தியாகு ஜோடி மற்றும் நடிகை அபிராமி அணியைச் சேர்ந்த அபிராஜ் – அஞ்சனா ஆகியோர் புதுப்பேட்டை படத்தில் இருந்து ‘புல் பேசும் பூ பேசும்’ பாடலுக்கு நடனமாட இருக்கிறார்கள். இதற்கிடையில், நடிகை இனியா அணியைச் சேர்ந்த பிரித்வி – தியான் ஜோடி காதலன் படத்தில் இருந்து மனதை கொள்ளை கொள்ளும் பாடலான ஊர்வசி பாடலுக்கு நடனமாடுகிறார்கள். இந்த போட்டிக்கு இடையிடையே போட்டியாளர்களிடம் நடுவர்களும், தமிழரசன் திரைப்படக் குழுவினர் கலந்துரையாட இருக்கிறார்கள். அத்துடன் மட்டுமல்லாமல் இரண்டு அணிகள் வெற்றி பெற்று முன்னேறி செல்லும், இரண்டு அணிகள் தங்கள் டான்ஸ் வெசர்ஸ் டான்ஸ் பயணத்தை முடித்துக் கொள்வதன் மூலம் நிகழ்ச்சி உணர்ச்சிகரமாக இருக்கும். இருப்பினும், நடிகை குஷ்பு ஒரு அணியை வெளியேற்றாமல் காப்பாற்ற லைப்லைனைப் பயன்படுத்துவார். அதில் எந்த அணி உள்ளே இருக்கும், எந்த அணி வெளியேறும் என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.…

Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021

Tamil Nadu State Ranking Tenpin Bowling Tournament 15th December 2021 – 18th December 2021LetsBowl, Thoraipakkam, Chennai…

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான்

டென்பின் பந்துவீச்சு போட்டியில் முதல் பரிசை வென்ற ஹபீபூர் ரஹ்மான் டென்பின் பந்துவீச்சு போட்டி வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்த மாநாடு…