Business
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார்.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்கள் தயாரிக்கும் புதிய படமான 22 வது படத்தை, இயக்குனர் A.சற்குணம் எழுதி இயக்குகிறார். அதர்வா,…
” Lyca productions Subaskaran presents Atharvaa Murali starrer a Sarkurnam directorial family entertainer launched”
” Lyca productions Subaskaran presents Atharvaa Murali starrer a Sarkurnam directorial family entertainer launched” Actor Atharvaa Murali…
சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ்
சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு அங்கமாக வரும் ஞாயிறன்று நகைச்சுவை விருந்தைப் படைக்கவிருக்கும் கலர்ஸ் தமிழ் ~ஜுலை 18 ஞாயிறன்று, பிற்பகல் 1:00 மணிக்கு சூப்பர் டூப்பர் மற்றும் 3:30 மணிக்கு நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு திரைப்படங்களின் உலகளாவிய தொலைக்காட்சி ப்ரீமியரை அறிவிக்கிறது சென்னை, 17 ஜுலை 2021: கொரோனா தொற்றின் அச்சம் இன்னும் முழுமையாக மனங்களிலிருந்து விலகாத நிலையில், அதிலிருந்து விடுபடச்செய்து, உற்சாகப்படுத்துவதற்காக தமிழ்நாட்டின் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ், உலகளவில் தொலைக்காட்சியில் முதன்முறையாக சூப்பர் டூப்பர் மற்றும் நட்புனா என்னன்னு தெரியுமா ஆகிய இரு நகைச்சுவை திரைப்படங்களை ஒளிபரப்பவிருக்கிறது. நகைச்சுவை, டிராமா மற்றும் கிளுகிளுப்பின் சிறப்பான கலவையாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்த இரு திரைப்படங்களும் சண்டே சினி காம்போ நிகழ்வின் ஒரு பகுதியாக இந்த ஞாயிறன்று பார்வையாளர்களை மகிழ்ச்சிக்கடலில் மூழ்கடிப்பது நிச்சயம். சிறப்பான கதைக்களத்தோடு நகைச்சுவையையும் சேர்த்து வழங்கும் இத்திரைக்கதைகளை கண்டு மகிழ, வரும் ஜுலை 18 ஞாயிறன்று பிற்பகல் 1:00 மணி மற்றும் 3:30 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை பாருங்கள். 2019 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர் டூப்பர், ஒரு நகைச்சுவை த்ரில்லர் திரைப்படமாகும். அருண் கார்த்திக் இயக்கத்தில் உருவான திரைப்படத்தில் துருவா, இந்துஜா மற்றும் ஷா ரா ஆகிய திறமையான நடிகர்கள் நடித்திருக்கின்றனர். சிறு குற்றங்களில் ஈடுபடும் இரு நபர்கள், தவறான ஒரு பெண்ணை கடத்தியதற்குப் பிறகு சிக்கலான சூழலில் மாட்டிக்கொள்வதை சுற்றி கதை நகர்கிறது. போதைப்பொருள் கடத்தும் ஒரு மாஃபியா கும்பலின் தலைவனை எதிர்கொண்டு சமாளிக்கும் சூழ்நிலையில் அவர்கள் தள்ளப்படுகின்றனர். அதற்குப் பின் அவர்களது வாழ்க்கையில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று திரைப்படத்தின் எஞ்சிய பகுதி சித்தரிக்கிறது.…
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ‘ஒளிமயமான எதிர்காலம்’
‘ஒளிமயமான எதிர்காலம்’ (4000 எபிசோடை கடந்தது) ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த 11 வருடங்களுக்கும் மேலாக,தினசரி காலை 7:00 மணி முதல்…
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம்
பிரபுதேவா நடிப்பில் இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் இயக்கத்தில் தயாராகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடக்கம் நடிகரும், இயக்குனருமான சந்தோஷ்…