“உடற்கட்டு – உயிர்கட்டு”

Share the post

உடற்கட்டு – உயிர்கட்டு”

பெப்பர்ஸ் டிவியில் மகளிர் தினத்தன்று “உடற்கட்டு – உயிர்கட்டு” நிகழ்ச்சியில் திவ்யாவின் பேட்டி ஒளிபரப்பாகிறது.பொதுவாக  பெண்கள் தங்களது உடலை கட்டுகோர்ப்பாகவும் ,ரொம்ப ஸ்லிம்மா இருக்க வேண்டு மென்று மிகவும் முயற்சி எடுப்பார்கள் . கல்யாணத்துக்குப்பிறகு  அதில் நாட்டம் கொள்ள மாட்டார்கள் . ஆனால்  திவ்யா கல்யாணம் ஆனதுக்கப்புறம் கூட உடற்பயிற்சி செஞ்சி ஆண்களுக்கு நிகராக  உடற்கட்டுடன் இருக்கிறார்கள் .

சொந்த ஊரு மதுரை .இவருடைய அப்பா உடற்பயிற்சி கூடம் வச்சிருக்காங்க. இவர்களுக்கு ஆர்வம் எப்படி  வந்தது? திருமண வாழ்க்கையில் அவருடைய கணவர் எப்படி உதவியாய் இருக்கிறார் என்பதை  பெப்பர்ஸ் டிவியில் எல்லா விஷயத்தையும் தன்னுடைய நேர்காணல் மூலம் நேயர்களுக்கு தெரிவிக்கிறார். இந்நிகழ்ச்சி மகளிர் தினத்தன்று 8-3-21 திங்கள்கிழமை அன்று காலை 10:00 மணிக்கு பெப்பர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *