“Plan Panni Pannanum”The emotionally gleeful note of producers Rajesh Kumar and L Sinthan on the worldwide…
Author: admin
கௌதம் வாசுதேவ் மேனனின் “வெந்து தணிந்தது காடு” படத்தில், சிலம்பரசன் TR உடைய ஜோடி யாரென பாருங்கள் !
கௌதம் வாசுதேவ் மேனனின் “வெந்து தணிந்தது காடு” படத்தில், சிலம்பரசன் TR உடைய ஜோடி யாரென பாருங்கள் ! Vels Film…
Get set for the battle of the best in Dance Vs. Dance 2 semi-finale round
Get set for the battle of the best in Dance Vs. Dance 2 semi-finale round ~…
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள்
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ‘டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் 2’ அரை இறுதி போட்டியை காணத் தயாராகுங்கள் ~ இந்த வார நிகழ்ச்சியில் புகழ்பெற்ற நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நிகழ்ச்சியை மேலும் சிறப்பூட்டவிருக்கிறார் ~ சென்னை, டிச.31- கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் சீசன் 2 நிகழ்ச்சி வார இறுதி நாட்களில் ஒளிபரப்பாகி வருகிறது. புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியை விம் மற்றும் நிபான் பெயிண்ட் இணைந்து வழங்குகின்றன. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் பல மாத விடா முயற்சிக்கு பிறகு இந்த வார இறுதியில் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி இறுதிச் சுற்றுக்கு சென்று கோப்பையை வெல்லும். அரை இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக நடிகை குஷ்பு மற்றும் பிரபல நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் உள்ளனர். இந்த நிகழ்ச்சி உங்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் வழங்கவிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் பங்கேற்க இருக்கிறார். இது மேலும் உங்களுக்கு கூடுதல் உற்சாகத்தை அளிக்கும். இரண்டு நடுவர்களுடன் இணைந்து “செம்ம போத” பாடலுக்கு அவர் நடனமாட உள்ளார். இந்த நிகழ்ச்சியை பாவனா பாலகிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார். இந்த வார இறுதியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 6 அணிகள் பங்கேற்க உள்ளன. இவை 3 அணிகளாக பிரிந்து நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த வார இறுதியில் உங்களை உற்சாகப்படுத்த வரும் இந்த அரையிறுதி போட்டியில் ராய்சன் – மெர்சினா மற்றும் அபிராஜ் – அஞ்சனா அணிக்கும், காவ்யா – மகாலட்சுமி மற்றும் நாவலரசன் – அலிஷா அணிக்கும், கார்த்திக் – தியாகு மற்றும் ஐஷு – அல்ஹேனா அணிக்கும் போட்டி நடைபெற உள்ளது. எனவே 1 மற்றும் 2 ஜனவரி 2022 சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியை மாலை 7.30 மணிக்கு டியூன் செய்யுங்கள். சிறந்த நடன கலைஞர்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழுங்கள்.
“Actor Varun” Varun makes it “Big”
“Actor Varun”Varun makes it “Big” The art of spearheading isn’t a premeditated process, but something that…
சிகரங்களை தொடும் வருண் !
சிகரங்களை தொடும் வருண் ! நம்மில் உள்ள புதுமையும், தடைகளை உடைத்து பயணிக்கும் தலைமையும், முன்கூட்டியே திட்டமிடப்பட்டு நடக்கும் செயல் அல்ல,…
வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா !
வேலன் படம் ஒரு சிறப்பான அனுபவமாக இருந்தது – நடிகை பிரிஜிடா ! வேலன் திரைப்படம் டிசம்பர் 31, 2021 உலகம்…
” Theerpugal Virkkapadum – Producer Dr. Prabhu Tilaak” 11:11 Productions Dr. Prabhu Tilaak on Theerpugal Virkkapadum
” Theerpugal Virkkapadum – Producer Dr. Prabhu Tilaak”11:11 Productions Dr. Prabhu Tilaak on Theerpugal Virkkapadum Producer…
Actor Srikanth starrer “THE BED” First Look to be released by Actor Arya The first look of ‘THE BED’ to be revealed on January 3, 2022 THE BED – A New-fangled tale with a ‘BED’ as the narrator
Actor Srikanth starrer “THE BED” First Look to be released by Actor AryaThe first look of…
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்”
ஸ்ரீ அம்மன் மீடியாஸ் வழங்கும் “அமைச்சர்” ஸ்ரீ அம்மன் மீடியாஸ் T.ஜெயலஷ்மி தயாரிப்பில் ஜெய் ஆகாஷ் நாயகனாக நடித்து இயக்கும் புதிய திரைப்படம் “அமைச்சர்”. கதைச்சுருக்கம்…
