Here Is The Sneak Peak 2 Of Late Actress #VJChitra’s Upcoming Movie #Calls!

         

@LIBRAProduc & @FirstManFilms @SaravanapriyanR @iSivaDurai #Munnarivaan #Pooja @bharathhere @jan_iyer

         

Shoot begins for @supertalkies @sameerbr #production12 starring @ikeerthipandian & @vinoth_kishan

         

Maestro Ilaiyaraaja’s Musical English Film A Beautiful Breakup – Director @ajithvasanuggina

         

DOCTOR next single #SoBaby is releasing tomorrow at 5 PM.

         

The enthralling new age cinema #Anbirkiniyal Tamil Nadu theatrical rights bagged by @SakthiFilmFctry!

         

Producer Kalaipuli S Thanu revealed the Logo of #WhiteCarpetFilms production Exciting announcement very soon! Stay Tuned!

         

NenjamMarappathillai from March 5 2021 – in THEATRES

         

“தட்டுக்கடை”

“தட்டுக்கடை” பெப்பர்ஸ்டிவியில்ஒவ்வொருபுதன்கிழமைநண்பகல் 12:00 மணியளவில்ஒளிபரப்பாகும்நிகழ்ச்சி‘தட்டுக்கடை’..இந்தநிகழ்ச்சியைதொகுத்துவழங்குபவர்விஜேஸ்ரீ . இந்தகாலகட்டத்தில்உணவுதயாரிக்கஅதிகநேரம்எடுத்துக்கொள்வதையாரும்விரும்புவதில்லை. குறைந்தநேரத்தில்தரமான, சுவையானஆரோக்கியமானதின்பண்டங்களைஉருவாக்குவதுதான்இந்ததட்டுக்கடைகளின்அடிப்படைநோக்கம். இதுவரைமகாபலிபுரம், திருவள்ளூர்எனபலபகுதிகளைச்சேர்ந்தபிரபலமானதட்டுக்கடைகள்பற்றிஇந்தநிகழ்ச்சியில்இடம்பெற்றுள்ளன.  அதற்காகசாலையோரங்களில்இருக்கும்எல்லாகட்டுக்கதைகளையும்இந்தநிகழ்ச்சிக்காகதேர்வுசெய்வதில்லை. எந்ததட்டுக்கடைகளில்மக்கள்கூட்டம்அதிகமாகஇருக்கிறது, எதற்காகஅங்கேவிரும்பிவந்துதின்பண்டங்களைவாங்குகிறார்களோஅதுபோன்றதட்டுக்கடைகளில்அந்தஜனக்கூட்டத்தின்வாயிலாகஅந்தகடையின்அதில்விற்கப்படும்ஸ்பெஷலானதின்பண்டங்களில்விபரம்பற்றியும்நேரடியாகவேகேட்டுரசிகர்களுக்குஇந்தநிகழ்ச்சியில்வழங்குகிறோம்​.​ வெளி​நாடுகளில் ​இருப்பவர்கள்கூட​அதிகம் ​விரும்பிப்பார்க்​க்கும்​..இந்நிகழ்ச்சி புதன்கிழமை​தோறும் ​நண்பகல் 12:00 மணிக்கு பெப்பர்ஸ்டிவியில்​ ​ஒளிபரப்பாகிறது.…

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி

குடும்பங்களைஒன்றிணைக்கும்கலைஞர்தொலைக்காட்சி பரபரப்பாகபேசப்படும்லக்‌ஷ்மிராமகிருஷ்ணனின் “நேர்கொண்டபார்வை”மற்றும்குற்றப்பின்னணியைஅலசிஆராய்ந்து, தவறுகளைவெளிச்சத்திற்குகொண்டுவரும்“கண்ணாடி”உள்ளிட்டநிகழ்ச்சிகளின்மூலம்நடுத்தரமக்களின்வலிகளைவெளிக்கொண்டுவந்தகலைஞர்தொலைக்காட்சி, அடுத்தமுயற்சியாகமக்களின்மனதைகொள்ளைகொண்டஇரண்டுபிரம்மாண்டநெடுந்தொடர்களைஒளிபரப்பஇருக்கிறது. வெள்ளித்திரை, சின்னத்திரைஎனஇரண்டிலும்கொடிகட்டிபறக்கும்வாணிபோஜன், விஜயலட்சுமிமற்றும்வித்யாபிரதீப்இந்ததொடர்களில்முன்னணிவேடத்தில்நடித்திருக்கிறார்கள். சின்னத்திரையில்ஒளிபரப்பாகி, சிறந்தநெடுந்தொடருக்கானதமிழகஅரசின்விருது, சிறந்தஒலிப்பதிவு, சிறந்தஎதிர்மறைகதாபாத்திரம்உள்ளிட்டபல்வேறுவிருதுகளைவென்ற “தெய்வமகள்” மற்றும்மக்களின்மனதைவென்று, மாபெரும்வரவேற்பைபெற்ற “நாயகி”…